TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கலெக்டர் நடவடிக்கை எடுக்காததால் செயலில் இறங்கிய வாலிபர்:காஞ்சிபுரம் மக்கள் பாராட்டு

Go down

கலெக்டர் நடவடிக்கை எடுக்காததால் செயலில் இறங்கிய வாலிபர்:காஞ்சிபுரம் மக்கள் பாராட்டு Empty கலெக்டர் நடவடிக்கை எடுக்காததால் செயலில் இறங்கிய வாலிபர்:காஞ்சிபுரம் மக்கள் பாராட்டு

Post by piraba Tue Aug 30, 2011 8:15 am

காஞ்சிபுரம்:கலெக்டரிடம் மனு கொடுத்து, நாட்கள் பல கடந்தும், நடவடிக்கை
எடுக்கப்படாததால், தன் சொந்த முயற்சியில் கோரிக்கையை நிறைவேற்றி, அனைவருடைய
பாராட்டையும் பெற்றுள்ளார், காஞ்சிபுரம் மனித விழிப்புணர்வு அமைப்பின்
தலைவர்.

காஞ்சிபுரம் அடுத்த விப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் கேசவன், 40. இவர்,
தமிழ்நாடு ஜரிகை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். அங்கு நடந்த
முறைகேடுகள் குறித்து, உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியதால்,
பணியிலிருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து, அவர் கோர்ட்டில் வழக்கு
தொடர்ந்தார்.

வேலையிலிருந்து நீக்கப்பட்ட அவர், கலெக்டர் அலுவலகம் அருகே,
பிளாட்பாரத்தில், சைக்கிள் பழுது பார்க்கும் கடையை துவக்கினார். அதில்
கிடைக்கும் வருமானத்தில், வாழ்க்கை நடத்தி வருகிறார். இவருக்கு ஜெயந்தி
என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

பொது சேவை செய்வதில் ஆர்வமுடைய இவர், மக்களுக்கு சேவை செய்வதற்காக,
"மனித விழிப்புணர்வு அமைப்பு' என்ற பெயரில், ஒரு அமைப்பை துவக்கினார்.
மக்கள் பிரச்னைகளை தீர்க்கக் கோரி, அமைப்பின் சார்பில் அவ்வபோது, கலெக்டர்
அலுவலகம் சென்று, மனு கொடுத்தார்.அப்போது, கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக,
திங்கட்கிழமைதோறும் நூற்றுக்கணக்கானோர், கலெக்டர் அலுவலகம் வருவதை கண்டார்.
அவர்கள் மனு கொடுக்கும் இடத்தில், குடிப்பதற்கு தண்ணீர் வசதி இல்லாததால்,
அங்கு வரும் மக்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள டீக்கடைகளில், காசு
கொடுத்து குடிநீர் வாங்க வேண்டியுள்ளது.

எனவே, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வரும் மக்களின் வசதிக்காக,
திங்கட்கிழமை மட்டுமாவது, தரைதளத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்,
எனக் கோரி கேசவன் இரண்டு வாரங்களுக்கு முன், கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
அம்மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்கம்போல், மக்கள்
குடிநீருக்கு அவதிப்பட்டனர்.
இதை கண்ட கேசவன், மாவட்ட நிர்வாகத்தை
எதிர்பார்த்து, இனி பலனில்லை என்பதை உணர்ந்த அவர், தனது சொந்த செலவில்,
குடிநீர் கேன்களை வாங்கி, கலெக்டர் அலுவலகம் வரண்டாவில், நேற்று, மக்கள்
குடிப்பதற்காக வைத்தார்.

தண்ணீர் தீரத் துவங்கியதும், கேசவன் தனது சைக்கிளில் சென்று, குடிநீர்
வாங்கி வந்தார். அவரது சேவையை பொதுமக்கள் பாராட்டினர்."மனமிருந்தால்
மார்க்கம் உண்டு' என்ற பழமொழிக்கேற்ப, அவர் தனக்கு கிடைக்கும் சொற்ப
வருமானத்திலேயே, மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து, அனைவருக்கும்
எடுத்துக்காட்டாக திகழ்கிறார். எனவே, அவரது சேவைக்கு மதிப்பளிக்கும்
வகையிலாவது, மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு குடிநீர் வசதி செய்து தர
வேண்டும்.
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மகிந்த ராஜபக்‌ஷவிற்கு மக்கள் மத்தியிலுள்ள மதிப்பை நாடிபிடித்துப் பார்க்க அரச புலனாய்வுப் பிரிவினர் மக்கள் கருத்தறிய தயாராகி நடவடிக்கை எடுத்துள்ளனர்
» ஆத்திரத்தை வெளிக்காட்டும் செயலில் ஈடுபடக்கூடாது: வைகோ கண்டிப்பு
» காஷ்மீரில் மனித உரிமை மீறலை தடுக்க இந்தியா போதிய நடவடிக்கை :ஐ.நா., பொதுச் செயலர் பாராட்டு
» பாராட்டு விழாவில் மூத்த தமிழ் எம்.பி., புறக்கணிப்பு? தமிழக மக்கள் கொந்தளிப்பு
» சிறுமி கால் மீது ஏறிய கலெக்டர் கார்: கலெக்டரின் அலட்சியத்தால் மக்கள் அதிர்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum