TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


"2ஜி' ஊழலுக்கு முழு பொறுப்பு காபினட்டும், ராஜாவும் தான்: போட்டு உடைத்தார் முன்னாள் செயலர்

Go down

"2ஜி' ஊழலுக்கு முழு பொறுப்பு காபினட்டும், ராஜாவும் தான்: போட்டு உடைத்தார் முன்னாள் செயலர் Empty "2ஜி' ஊழலுக்கு முழு பொறுப்பு காபினட்டும், ராஜாவும் தான்: போட்டு உடைத்தார் முன்னாள் செயலர்

Post by mmani Thu May 26, 2011 9:13 am

புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டிற்கு
மத்திய அமைச்சரவையும், அதற்கு பொறுப்பு வகித்த ராஜாவும் தான் காரணம்' என,
முன்னாள் தொலைத்தொடர்புத் துறை செயலர் சித்தார்த் பெகுரா கூறினார்.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பாக முன்னாள்
அமைச்சர் ராஜாவுடன் கைதாகி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளவர்களில்,
முன்னாள் தொலைத்தொடர்பு செயலர் சித்தார்த் பெகுராவும் ஒருவர். இவர் ஜாமீன்
கேட்டு சிறப்பு கோர்ட்டில் மனு செய்திருந்தார். இது தொடர்பான விசாரணை
நேற்று நடந்தது. இதில், பெகுரா சார்பில் அவரது வக்கீல் அமன்லே ஆஜராகி
வாதாடினார்.
அப்போது அவர் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விஷயத்தில் கொள்கை
முடிவை சட்டத்திற்கு புறம்பாக மாற்றியது, அப்போது அமைச்சராக இருந்த ராஜா
தான். இதற்கு காபினட் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதன் பின்னும்
அவர், பிரதமர் மற்ற அமைச்சர்களின் நம்பிக்கையை பெற்றிருந்தார். தொ
லைத்தொடர்பு கொள்கையை உருவாக்கியதில் பிரதமர் மற்றும் நிதி, சட்ட
அமைச்சர்களுக்கு பொறுப்பு உள்ளது. இதில், அரசு அதிகாரியான எனது
கட்சிக்காரர் எப்படி பொறுப்பு ஏற்க முடியும். அரசின் கொள்கையை
அமல்படுத்தியதற்கு பொறுப்பு ஏற்க முடியாது. இந்த ஒதுக்கீட்டில் நடந்த
முறைகேட்டிற்கு முழு பொறுப்பும் அப்போதைய அமைச்சர் ராஜா மற்றும் மத்திய
அமைச்சரவையையே சேரும். ராஜா தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது, தவறான
கொள்கையை கடைபிடித்ததால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
செயல்படுத்த திட்டம் ஏற்புடையது இல்லை என்றால், அது பிரதமர் தலைமையிலான
காபினட் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கும். இது குறித்து முக்கிய
பொறுப்பில் இருந்த அமைச்சர்கள் பொருத்தமான நடவடிக்கை எடுத்திருந்தால் இதை
தடுத்திருக்க முடியும். இதை தாண்டி செயல்படுத்தும் நிலையில் இருக்கும்
அதிகாரியால் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்.இவ்வாறு அமன் லே வாதாடினார்.
பா.ஜ., சாடல்: "ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கும்,
தி.மு.க.,வுக்கும் பங்குள்ளது. ஆனால், இந்த விஷயம் குறித்து பேசும்போது,
இரு கட்சிகளும் பொதுவில் கொஞ்சி குழாவிக் கொள்கின்றனர். தனிப்பட்ட
முறையில் குறைகூறிக் கொள்கின்றனர்' என்று பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர்
ஜகத் பிரகாஷ் கூறினார்.
டில்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய ஜகத் பிரகாஷ் கூறியதாவது:டில்லி
வந்த கருணாநிதியை அமைச்சர்கள் சிதம்பரமும், குலாம் நபி ஆசாத்தும்
சந்தித்து, கனிமொழி கைது தொடர்பாக அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றனர்.
இதற்கு பின்னால் பார்த்தால், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போல்
காட்டிக் கொள்கின்றனர். "2ஜி' ஊழலுக்கு தி.மு.க., தான் முழு காரணம் என்று
பழி போட, காங்கிரஸ் முயற்சிக்கிறது. உண்மையில் இந்த ஊழலுக்கு ஆரம்பம்
முதல் காங்கிரசும், தி.மு.க.,வும் தான் காரணம் என, பாரதிய ஜனதா கூறி
வருகிறது.இவ்வாறு ஜகத் பிரகாஷ் கூறினார்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு வித்திட்டது தயாநிதி மாறன் தான்- பிரதமர்
» தயாநிதி மாறன் ஏர்செல்லுக்கு உரிமம் வழங்க வேண்டுமென்றே தாமதம் செய்தார்: முன்னாள் செயலர்
» “முழு சதிக்கும் ராஜாதான் காரணம்” - கனிமொழியின் வக்கீல் தான் சொல்கிறார்; நாளையும் விசாரணை
» ராஜாவும், கனிமொழியும் அடிக்கடி சந்தித்தது அம்பலம்
» ஊழலுக்கு எதிராக 2-வது சுதந்திரப் போராட்டம்: அண்ணா ஹசாரே அழைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum