TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஊழலுக்கு எதிராக 2-வது சுதந்திரப் போராட்டம்: அண்ணா ஹசாரே அழைப்பு

2 posters

Go down

ஊழலுக்கு எதிராக 2-வது சுதந்திரப் போராட்டம்: அண்ணா ஹசாரே அழைப்பு Empty ஊழலுக்கு எதிராக 2-வது சுதந்திரப் போராட்டம்: அண்ணா ஹசாரே அழைப்பு

Post by மாலதி Sun Jul 10, 2011 6:55 am


ஊழலுக்கு எதிராக 2-வது சுதந்திரப் போராட்டம்: அண்ணா ஹசாரே அழைப்பு Hensare





மும்பை, ஜூலை 9: ஊழலுக்கு எதிராக இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்த
வேண்டுமென நாட்டு மக்களுக்கு அண்ணா ஹசாரே அழைப்பு விடுத்துள்ளார்.
இப்போராட்டத்தின் போது துப்பாக்கி குண்டுகளை எதிர்கொள்ளவும் தான் தயாராக
இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தெற்கு மும்பையில் சனிக்கிழமை "ஊழலுக்கு எதிரான இந்தியா' அலுவலகத்தை திறந்து
வைத்த அவர் செய்தியாளர்களிடம் பேசியது:
வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி ஆகஸ்ட் 16 முதல் நான் உண்ணாவிரதம்
மேற்கொள்ளப்போவது உறுதி. எந்த அச்சுறுத்தல் வந்தாலும் நான் பின்வாங்கிவிட மாட்டேன்.
போலீஸ் தடியடியை மட்டுமல்ல, துப்பாக்கி குண்டுகளையும் எதிர்கொள்ளும் துணிவுடன்தான்
ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கியுள்ளேன்.
மக்கள் குழுக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில்தான் தகவல் பெறும்
உரிமைச்சட்டம் போன்றவை கொண்டுவரப்பட்டன. இப்போது லோக்பால் மசோதாவை வலியுறுத்தி
வருகிறோம். இதற்காக மிரட்டல்களையும், அச்சுறுத்தல்களையும் சந்திக்க வேண்டுமென்றால்,
வாழ்நாள் முழுவதும் அதனை எதிர்கொள்ளத்தயாராக இருக்கிறேன் என்றார்.
ஊழலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஊழல் செய்தால்
தண்டனை நிச்சயம் என்பதை சமுதாயத்துக்கு உறுதியாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதுவே
எங்கள் நோக்கம்.
லோக் பால் மசோதா விஷயத்தில் மக்கள் குழுவினரை பல்வேறு வகைகளில் குறைகூறிய
மத்திய அமைச்சர் கபில் சிபலுக்கு பதில் அளித்த அவர், நாட்டில் மக்கள்தான் உண்மையான
எஜமானர்கள், அமைச்சர்களும், அதிகாரிகளும் அவர்களுக்கு பணியாற்ற வேண்டியவர்கள்தான்
என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முன்பு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது,
அரசியல் சாசனத்தின் 73, 74-வது பிரிவுகளில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்தார்.
அது பஞ்சாயத்து ராஜ்ஜியம் தொடர்பானது. எனவே நாட்டில் உள்ள 5 லட்சத்துக்கும்
மேற்பட்ட பஞ்சாயத்துகளுக்கு இது தொடர்பாக கருத்தைக் கேட்டு ராஜீவ் காந்தி கடிதம்
எழுதினார். மக்கள் கருத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதென்பதை இதன்
மூலம் அறிந்து கொள்ள முடியும்.
ஆகஸ்ட் 16 முதல் நான் மேற்கொள்ளும் போராட்டம் இரண்டாவது சுந்திரப் போர்.
இதற்கு மக்கள் அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அன்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை
விளக்குகளை அணைத்து வீதியில் இறங்கி ஊழலுக்கு எதிராக கோஷங்களை எழுப்ப வேண்டும் என்று
ஹசாரே வேண்டுகோள் விடுத்தார்.
பாபா ராம்தேவின் போராட்டத்தில் மேற்கொண்ட நடவடிக்கையை, தில்லி ஜந்தர் மந்தரில்
நான் மேற்கொள்ளும் உண்ணாவிரதத்திலும் எடுக்கலாம் என்று பேசி வருகின்றனர். அது
ஜனநாயகம் அல்ல, சர்வாதிகாரம். மகாத்மா காந்தியும், காமராஜரும் உருவாக்கி வளர்த்த
காங்கிரஸ் ஆட்சியின் இன்றைய நிலை இதுதானா என்று எண்ணத் தோன்றுகிறது என்றார் ஹசாரே.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஊழலுக்கு எதிராக 2-வது சுதந்திரப் போராட்டம்: அண்ணா ஹசாரே அழைப்பு Empty Re: ஊழலுக்கு எதிராக 2-வது சுதந்திரப் போராட்டம்: அண்ணா ஹசாரே அழைப்பு

Post by navas Sun Jul 10, 2011 11:16 pm

ஊழலுக்கு எதிராக 2-வது சுதந்திரப் போராட்டம்: அண்ணா ஹசாரே அழைப்பு Baba-ramdev-anna-hazare-funny-pic
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

ஊழலுக்கு எதிராக 2-வது சுதந்திரப் போராட்டம்: அண்ணா ஹசாரே அழைப்பு Empty Re: ஊழலுக்கு எதிராக 2-வது சுதந்திரப் போராட்டம்: அண்ணா ஹசாரே அழைப்பு

Post by மாலதி Mon Jul 11, 2011 7:16 am

navas wrote:ஊழலுக்கு எதிராக 2-வது சுதந்திரப் போராட்டம்: அண்ணா ஹசாரே அழைப்பு Baba-ramdev-anna-hazare-funny-pic
7 7 7


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஊழலுக்கு எதிராக 2-வது சுதந்திரப் போராட்டம்: அண்ணா ஹசாரே அழைப்பு Empty Re: ஊழலுக்கு எதிராக 2-வது சுதந்திரப் போராட்டம்: அண்ணா ஹசாரே அழைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» “ஊழலுக்கு எதிராக போராட வாருங்கள்” ராணுவ தளபதிக்கு ஹசாரே அழைப்பு !
» இரண்டாம் சுதந்திரப் போராட்டம் ஆரம்பம் -அன்னா ஹசாரே அறைகூவல்!
» அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்துக்கு குவிகிறது ஆதரவு: ஊழலுக்கு எதிராக திரளுகின்றனர் மக்கள்
» அண்ணா ஹசாரே குழு கலைப்பு : ஹசாரே அறிவிப்பு
» மத்திய பிரதேசத்தில், தண்ணீருக்குள் நின்றபடி போராட்டம் நடத்தும் கிராம மக்கள். இந்தியர்களுக்கான சுதந்திரப் போராட்டம் இன்னும் முடிவடைய வில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum