Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சமச்சீர் கல்விக்கு தடை விதித்தால் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படும் : கருணாநிதி
Page 1 of 1
சமச்சீர் கல்விக்கு தடை விதித்தால் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படும் : கருணாநிதி
சென்னை : சென்னையில் அறிவாலயத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்
கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டசபை தி.மு.க., தலைவராக ஸ்டாலின்
தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவராக துரைமுருகன், கொறடாவாக சக்கரபாணி
ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் பத்திரிகையாளர்கள்
சந்திப்பில் பேசிய கருணாநிதி : சமச்சீர் கல்விக்கு தடை விதித்துள்ளது
அ.தி.மு.க., அரசு. சமச்சீர் கல்வித் திட்டம் மாணவர்கள், பெற்றோர்கள் என
எல்லா தரப்பினரிடமும் ஆராய்ந்து, பல்வேறு குழுவினரிடம் கருத்து
கேட்கப்பட்டு சமச்சீர் கல்வி அமல் படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை ரத்து
செய்வதால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும். சட்டமேல்சபை அமையாது என
தமிழக அரசு அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு : இது எதிர்பார்க்கப்பட்டது
தான் என்றார். பள்ளிக்கட்டணம் விவகாரத்தில் அரசு நேரடியாக தலையிடாது என்று
ஜெயலலிதா கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பத்திரிகையாளர்கள் நீங்கள்
தலையிடுங்கள் என்றார். தி.மு.க., ஆட்சியின் போது சொத்துக்கள்
அபகரிக்கப்பட்டதாகவும், அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
முதல்வர் கூறியுள்ளாரே : அப்படி சொத்து அபகரிக்கப்பட்டிருந்தால், அதை
உரியவர்களிடம் ஒப்படைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை என்றார். தி.மு.க.,
ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை அ.தி.மு.க., ஆட்சி
ரத்து செய்துள்ளது. தேர்தலில் அ.தி.மு.க., வுக்கு வாக்களித்து வெற்றி
பெறச் செய்தவர்கள் இதற்காக வருத்தப்பட வேண்டும் என்றார். தலைமைச்
செயலகத்தை அதிமுக அரசு மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியது, சட்ட
மேலவையை ரத்து செய்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்.
துணிவோடு எதிர்கொள்வார் கனிமொழி : டில்லி பயணம் குறித்து
கருணாநிதி கூறுகையில் : டில்லி திகார் சிறையில் இருக்கும் எனது மகள்
கனிமொழியையும், ராஜாவையும் பார்ப்பதற்காக சென்றேன். கனிமொழி 2ஜி வழக்கை
துணிவோடும், உறுதியோடும் எதிர்கொள்வார். இப்பிரச்னையை சட்டரீதியாக
அணுகலாம் என நம்புகிறோம் என்றார். கனிமொழி சிறையில் உள்ள நிலையில்,
சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது. அதனால் தான் சோனியாவை
சந்திக்கவில்லை என்றார்.
அரசுக்கு ஒத்துழைப்பு : அரசின்
நல்ல திட்டங்களுக்கு தி.மு.க., நிச்சயம் ஒத்துழைப்பு நல்கும் என தி.மு.க.,
தலைவர் கருணாநிதி கூறினார். சட்டசபை சபாநாயகர் என்றைக்கு அழைப்பு
விடுக்கிறாரோ அன்று எம்.எல்.ஏ., வாக பதவி ஏற்றுக் கொள்வேன். புதிதாக
பதவியேற்ற அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் இறந்தததற்கு தி.மு.க., தனது
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» முதலுதவி செய்யமுன்ன கவனிக்க வேண்டியவை
» கருணாநிதி கவிதைக்காக சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தமா?முதல்வர் ஜெயலலிதா பேட்டி
» சமச்சீர் பாட நூல்களில் கருணாநிதி கவிதை உள்பட 41 பகுதிகள் நீக்கம்
» தூக்கத்தில் அடிக்கடி எழுந்தால் நினைவுத் திறன் பாதிப்பு ஏற்படும்.
» இருநாட்டு உறவில் பாதிப்பு ஏற்படும்: இலங்கைக்கு, இந்தியா எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum