TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சட்டசபை இருக்கை அமைப்புகளில் தலைகீழ் மாற்றம்

Go down

சட்டசபை இருக்கை அமைப்புகளில் தலைகீழ் மாற்றம் Empty சட்டசபை இருக்கை அமைப்புகளில் தலைகீழ் மாற்றம்

Post by மாலதி Thu May 19, 2011 9:14 am

சட்டசபை இருக்கை அமைப்புகளில் தலைகீழ் மாற்றம் Large_242858கோட்டையில் புதுப்பிக்கப்படும் தமிழக சட்டசபையில், எதிர்க்கட்சி
வரிசையில் ஆளுங்கட்சி அமரும் வகையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
சபாநாயகர் இருக்கையும் எதிர்புறத்துக்கு மாற்றப்படுகிறது.
தமிழக சட்டசபையில், ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே ஒரே
மேஜை தான் முன்னர் இருந்தது. இதனால், மிக அருகிலேயே இரு தரப்பினரும்
பேசிக் கொள்ள வாய்ப்பு இருந்தது. இந்த வசதி, சில சமயங்களில்
பிரச்னைகளுக்கும் காரணமானது. 1996 - 01ல் தி.மு.க., ஆட்சியின் போது,
எதிர்க்கட்சி முன்வரிசையில் அமர்ந்திருந்த தாமரைக்கனி, அமைச்சர் வீரபாண்டி
ஆறுமுகத்தை மூக்கில் குத்தினார். அதேபோல, 1989ல் பட்ஜெட் உரையை வாசிக்கும்
போது, எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஜெயலலிதா அதை தடுத்ததால், கைகலப்பு
ஏற்பட்டு, ஜெயலலிதா சட்டசபையில் அவமானப்படுத்தப்பட்டார். இதன் பின்,
2006ல் தி.மு.க., ஆட்சி அமைந்த பின்னர் நடந்த முதல் கூட்டத் தொடரில்,
ஆளுங்கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த
சம்பவங்கள் காரணமாக, சட்டசபையில் இருக்கை வசதிகள் மாற்றியமைக்கப்பட்டன.
ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி
விடப்பட்டது. எதிர்க்கட்சி வரிசையில் உள்ளவர்கள், ஆளுங்கட்சி வரிசைக்கு வர
முடியாதபடி இருக்கை வசதிகள் செய்யப்பட்டன. இதன் காரணமாக, சட்டசபைக்குள்
அனைவருக்கும் இருக்கை அளிக்க முடியாமல், வெளியே, "லாபி' வரை இருக்கைகள்
அமைக்கப்பட்டன. சிலர் வெளியே இருந்ததால், அவர்கள் பேசும் போது, "மைக்'
ஆபரேட்டர்களுக்கு தெரியாத நிலை இருந்தது. இதற்காக, அங்கு கேமராக்கள்
வைக்கப்பட்டு, அதை பார்த்து, அவர்களுக்கு "மைக்' இணைப்பு கொடுக்கப்பட்டது.
இவ்வளவு மாற்றங்களுக்கு பிறகும், புதிய சட்டசபை வளாகம் அமைக்கப்பட்டது.
அதனால், இங்கிருந்த சட்டசபை செயலகம் அங்கு மாற்றப்பட்டது. கோட்டையில்
இருந்த சட்டசபையில், இருக்கைகள் அகற்றப்பட்டு, தரை சமமாக்கப்பட்டு,
செம்மொழி நூலகமாக மாற்றப்பட்டது. தற்போது அ.தி.மு.க., ஆட்சி மீண்டும்
வந்தவுடன், கோட்டையில் உள்ள பழைய சட்டசபையிலேயே கூட்டத்தொடரை நடத்த முடிவு
செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த சட்டசபையை புதுப்பிக்கும் பணி தீவிரமாக
நடந்து வருகிறது. அவ்வாறு புதுப்பிக்கும் போது, 2006க்கு முன் இருந்த
முறைப்படியே, இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதாவது, ஆளுங்கட்சி
வரிசைக்கும், எதிர்க்கட்சி வரிசைக்கும் இடையேயான இடைவெளி பழையபடி
குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, மற்ற உறுப்பினர்களுக்கான இருக்கைகள்
அமைக்கப்படுகின்றன. அதே நேரத்தில், சபாநாயகர் இருக்கையை, ஏற்கனவே இருந்த
இடத்துக்கு எதிர்புறத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர்
இருக்கை வடக்கு பார்த்து முதலில் இருந்தது. அதை மாற்றி, தெற்கு பார்த்து
தற்போது வைக்கப்படுகிறது. எப்போதும், சபாநாயகருக்கு வலது கை பக்கம் தான்,
ஆளுங்கட்சி வரிசை இருக்கும். சபாநாயகர் இருக்கைக்கு வலது பக்கம் உள்ள
ஆளுங்கட்சி வரிசையின் முதல் இருக்கையில் முதல்வருக்கு இடம் ஒதுக்கப்பட்டு
இருக்கும். அதன்படி, தற்போது சபாநாயகர் இருக்கை எதிர்புறத்துக்கு
மாற்றப்படுவதால், ஆளுங்கட்சி வரிசையும் எதிர்புறத்துக்கு மாறுகிறது.
அதாவது, முன்னர் எதிர்க்கட்சியினர் அமர்ந்திருந்த வரிசை, தற்போது
ஆளுங்கட்சிக்கு ஒதுக்கப்படுகிறது. அந்த வரிசையில் முதல் இடம், முதல்வர்
ஜெயலலிதாவுக்கு ஒதுக்கப்படுகிறது. முந்தைய சட்டசபையில், ஆளுங்கட்சியான
தி.மு.க.,வுக்கு, தனிப் பெரும்பான்மை இல்லாததால், ஆளுங்கட்சி வரிசையில்,
பா.ம.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடம்
ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வுக்கு 150
உறுப்பினர்கள் உள்ளதால், இவர்களில், சிலருக்கு எதிர்க்கட்சி வரிசையில்
இடம் ஒதுக்கப்படும்.
சபாநாயகர் இருக்கையின் வரலாறு: கோட்டையில் உள்ள சபாநாயகர்
இருக்கை, கடந்த 1922ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி, அப்போது சென்னை மாகாண
கவர்னராக இருந்த வெலிங்டன் மற்றும் லேடி வெலிங்டன் ஆகியோரால் பரிசாக
அளிக்கப்பட்டது. இதற்கான தீர்மானம் அன்று காலை 11.05 மணிக்கு
நிறைவேற்றப்பட்ட போது, இருவரும் கலந்து கொண்டனர். அப்போது சபை தலைவராக
ராஜாஜி இருந்தார். சபாநாயகரின் இருக்கை எட்டு அடி உயரம் கொண்டது. சிறந்த
தேக்கு மரத்தால் ஆனது. கலை நுணுக்கம் மிகுந்த இந்த இருக்கையில், அமரும்
தலைவர் சில ரகசிய தாள்களை வைத்துக் கொள்ளவும், எழுதிக் கொள்ளவும் வசதி
செய்யப்பட்டுள்ளது. புதிய சட்டசபை வளாகம் அமைத்தபோது, இந்த இருக்கையை
அங்கு கொண்டு செல்லாமல், அதே மாதிரியான தோற்றம் கொண்ட புதிய இருக்கை
செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சட்ட சபையில் தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு இருக்கை மாற்றம்
» தலைகீழ் விகிதங்கள்: கிராமப்புறங்களில் தி.மு.க.,; நகர்புறங்களில் அ.தி.மு.க., முன்னணி
» கன்னட மண்ணில் தமிழுக்கு பல்கலைக்கழக இருக்கை கிடைக்குமா? கர்நாடக தமிழர்கள் ஏக்கம்
» சட்டசபை கூட்டங்களில் கருணாநிதி பங்கேற்பாரா?
» சட்டசபை தேர்தலுக்கு ரூ. 126.52 கோடி செலவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum