Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்கான கோர்ட்டில் இந்திய அரசு நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா
Page 1 of 1

சென்னை
போர்க்குற்றம் புரிந்த, இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை
போர்க்குற்றங்களுக்கான கோர்ட்டில் இந்திய அரசு நிறுத்த நடவடிக்கை
எடுப்பேன் என்று முதல்வர் பதவியை ஏற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர்
ஜெயலலிதா கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நான் பலமுறை விளக்கியுள்ளேன். இது ஒரு
சர்வதேசப் பிரச்சினை. தமிழக அரசால், ஒரு மாநில அரசால் குறிப்பிட்ட அளவில்
மட்டுமே செயல்பட முடியும். அதற்கு மேல் செயல்படுவதென்றால் அது மத்திய
அரசால் மட்டுமே, இந்திய அரசால் மட்டுமே செய்ய முடியும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நான் இரண்டு தீர்வுகளை தெரிவிக்க விரும்புகிறேன்.
முதல் தீர்வு : போர்க்குற்றம் புரிந்த இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர்
ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றங்களுக்கான நடுவத்தில் நிறுத்த இந்திய அரசு
நடவடிக்கை எடுக்கலாம். அதை செய்யுமாறு இந்திய அரசை நான் தொடர்ந்து
வலியுறுத்துவேன். இரண்டாவது தீர்வு : ஈழத் தமிழர்கள் கெளரவமான,
சுதந்திரமான வாழ்க்கை வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.
ராஜபக்சே மறுத்தால்இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடைகளை விதிக்க
வேண்டும். அப்படிச் செய்தால், ராஜபக்சே பணிவதைத் தவிர வேறு வழியில்லை.
இதைச் செய்யுமாறு இந்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்துவேன் என்று
முதல்வர் பதவியை ஏற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல்
வெற்றிக்குப் பின்னான தனது முதல் ஜெயாதொலைக்காட்சிப் பேட்டியில்
கூறியுள்ளார்.
3ஆம் இணைப்பு:- தமிழக முதலமைச்சராக 3ஆவது முறையாக ஜெயலலிதா பதவியேற்கிறார்.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், முடிவுகளும் வெளியாகிவந்த வண்ணமுள்ளன.
இதில் அ.தி.மு.க. ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிவந்துள்ள
முடிவுகளின்படி 191 தொகுதிகளில் அ.தி.மு.க. முன்னணியிலுள்ளது. தி.மு.க. 34
தொகுதிகளிலில் மாத்திரமே முன்னணியில் உள்ளது.
ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் 14,940 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையிலுள்ளார்.
தி.மு.கவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் நான்கு தொகுதிகளில் மாத்திரமே முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள இறுதி முடிவுகளுக்கமைய
அ.தி.மு.க. 7 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள நிலையில், தி.மு.க.
03தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளன.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சராக 3ஆவது முறையாக ஜெயலலிதா பதவியேற்க
தயாராகி வருகிறார். சென்னையில் மே15 ஆம் திகதி பதவியேற்பு விழா நடைபெற
ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக டிஜிபி லத்திகா சரண், சென்னை பொலிஸ் ஆணையாளர்
ராஜேந்திரன் ஆகியோர் ஜெயலலிதாவுடன் சந்தித்து ஆலோசனை நடத்துவதாக செய்திகள்
வருகின்றன.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடத்த முடிவு
செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆளுநர் சுர்ஜித் பர்னாலா பதவி
பிரமாணம் செய்து வைக்கிறார். மே 16ஆம் திகதி அதிமுக எம்எல்ஏக்கள்
பதவியேற்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், அனைத்து முடிவுகளும் இந்திய நேரப்படி 4 மணியளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைந்ததைத்
தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதி இன்று ராஜிநாமா
செய்துள்ளார்.
ஆளுநர் பர்னாலாவிடம் தனது இராஜிநாமா கடிதத்தை கொடுத்ததை அடுத்து அதை ஏற்றுக்கொண்டதாக ஆளுநர் அறிவித்துள்ளார்.
அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலையில் ஜெயலலிதா
தமிழ் நாட்டில் அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்க உள்ளது. அ.தி.முக., 198
இடங்களில் முன்னிலையில் உள்ளது. தி.மு.க., 36 இடங்களில் மட்டுமே
முன்னிலையில் உள்ளது. மேலும் தி.மு.க., அமைச்சர்களான பொங்கலூர்
பழனிச்சாமி, வீரபாண்டி ஆறுமுகம், தமிழரசி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
உட்பட பலர் தோல்வியைத் தழுவும் நிலையில் உள்ளனர். எனவே தேர்தல் முடிவு
அ.தி.முக.,வுக்கு சாதகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்குவங்கத்ததில் திரிணாமுல்காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணியினர் 205
இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். இடதுசாரி கட்சியினர் 67
இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். புதுச்சேரியில் இன்று காலை ஓட்டு
எண்ணும் பணி ஆரம்பமாகியது முதல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி
பின்னடைந்துள்ளது. என்.ஆர்., காங்கிரஸ் அ.தி,மு.க., கூட்டணி 7 இடங்களிலும்
முன்னிலை வகித்து வருகின்றன.
கேரளாவில் காங்கிரஸ் 73 இடங்களிலும், ஆளும் இடதூரி கூட்டணியினர் 66
இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.அசாமில் காங்கிரஸ் கூட்டணி 49
இடங்களிலும், அசாம் கனபரிஷத் 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
பா.ஜ., 8 வது இடங்களிலும், முன்னிலை வகிக்கிறது.மாலை 5 மணிக்குள் முழு
முடிவுகள் வெளியாகி விடும்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை வெற்றியை நோக்கி அதிமுக சென்று கொண்டிருக்கிறது.
கூட்டணி கட்சிகள் தயவின்றி, அறுதிப் பெரும்பான்மை பெறும் நிலையில் உள்ளது அதிமுக உள்ளது.
காலை 10.15 மணி வரை வெளியான 205 தொகுதிகளில் அதிமுக கூட்டணி இதுவரை 162
தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதில் அதிமுக மட்டும் தனித்து 157
தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
விஜயகாந்தின் தேமுதிக வெறும் 4 இடங்களில் மட்டும் முன்னிலை வகிக்கிறது.
சரத்குமாரின் சமக ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் தனிப்
பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையை நோக்கி அதிமுக
முன்னேறுகிறது.
திமுக கூட்டணி 41 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதில் திமுக
மட்டும் 31 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 4
தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
தமிழக தேர்தல் முடிவுகள்.
பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகள் மத்தியில் தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை ஆரம்பமாகியது.
தமிழ்நாடு சட்டசபைக்கான தேர்தல் கடந்த மாதம் 13 ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்கெடுப்புகள் நடைபெற்றன.
தமிழ்நாடு முழுவதிலும் 4 கோடியே 59 இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத்
தகுதி பெற்ற போதிலும் இவர்களில் 78.80 சதவீதமான வாக்காளர்களே நடைபெற்று
முடிந்த தேர்தலில் வாக்களித்திருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம்
குறிப்பிட்டது.
எனினும் இந்த வாக்களிப்பு வீதம் கடந்த சட்டசபைத் தேர்தலின் போது
வாக்களித்தோர் தொகையுடன் ஒப்பிடுகையில் 11.26 வீதம் அதிகம் என்றும்
தேர்தல் ஆணையம் கூறுகிறது.
இவ்வாறு 234 தொகுதிகளிலும் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை தமிழ் நாட்டில்
அமைக்கப்பட்டுள்ள 91 வாக்குகள் எண்ணும் நிலையங்களில் எண்ணப்படுகின்றது.
வாக்குகளை எண்ணும் பணிகளில் சுமார் 16 ஆயிரத்து 996 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளளர்.
இந்த வாக்கு எண்ணும் நிலையங்கள் உட்பட சகல இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
45 காம்பனிகளைச் சேர்ந்த 4500 இற்கும் அதிகமான ஆயுதம் தாங்கிய துணை இராணுவ
படைப்பிரிவினர் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு பாதுகாப்பு பணிகளில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் இணைந்து தமிழ் நாடு பொலிஸார் விசேட கலகம் அடக்கும் படையினர்
உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். வாக்கெண்ணும்
நிலையங்களுக்கு மூன்று வளைய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர வாக்குகள் எண்ணும் பணி முழுமையாக கண்காணிப்பு கமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
அத்துடன் இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணும் பணிகளை பார்வையிட கட்சிப் பிரதிநிதிகளுக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.
கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி. மு. க. கூட்டணியா, அல்லது செல்வி
ஜெயலலிதா தலைமையிலான அ. தி. மு. க. கூட்டணியா? தமிழகத்தை அடுத்து
ஆளப்போவது என்ற பலத்த எதிர்பார்ப்புக்கள், எதிர்வுகூறல்கள் மத்தியில்
இன்றைய வாக்கு எண்ணும் பணி ஆரம்பமாகியுள்ளது.
gtn
This post has been edited by கறுப்பி: Today, 01:57 PM
kaRuppi
வலிக்காமல் வாழ்க்கையில்லை
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
1
#2
கறுப்பி
Posted Today, 02:05 PM
ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த இந்திய அரசு முயல வேண்டும் – வெற்றி பெற்ற ஜெயலலிதா!
Posted by admin On May 13th, 2011 at 5:03 pm / No Comments
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது எங்களது
வெற்றியல்ல; இது மக்கள் வெற்றி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா
கூறியுள்ளார். அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஜெயா
தொலைக்காட்சிக்கு ஜெயலலிதா அளித்த நேர்காணலில் அவர் கூறிய விவரங்கள்
வருமாறு:
கொடுங்கோல் சர்வாதிகார ஆட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என மக்கள்
விரும்பினார்கள். அதிமுக ஆட்சி மீண்டும் வராதா என்று ஏங்கினார்கள்.
தி.மு.க ஆட்சியின் மீது மக்களின் கோபம் தெளிவாகத் தெரிந்தது. மக்கள் தக்க
ருணத்திற்காக காத்திருக்கிறார்கள் என்பது எனக்கு விளங்கியது.
கருத்துக்கணிப்புகள் என்ன சொன்னாலும் மக்கள் தங்கள் முடிவை மாற்றத் தயாராக
இல்லை என்பதை நான் அறிவேன்.
இந்த வெற்றி என் வெற்றியல்ல; எங்கள் கூட்டணியின் வெற்றியும் அல்ல. இது
தமிழக மக்களின் வெற்றி! ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி! மீண்டும் ஜனநாயகம்
மலர வேண்டும் என்ற எண்ணதில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த
வாக்காளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் ஆணையம் பல ஆண்டுகளுக்குப் பின் நேர்மையாக
நடத்தியிருக்கிறது. மிக நேர்மையாக தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையத்திற்கும்
எனது நன்றிகள்.
இலங்கைத் தமிழர்கள் சொல்லொணாத் துன்பம் அடைந்து வருகிறார்கள் என்பதை நான்
அறிவேன். அவர்கள் வாழ்வு வளம்பெற நாம் முயல வேண்டும். மாநில முதல்வர் என்ற
அடிப்படையில் ஓரளவுதான் என்னால் செய்ய முடியும். மத்திய அரசுதான்
இருநாடுகளுக்கிடையேயான பிரச்சனைகளில் தலையிட முடியும்.
ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த இந்திய அரசு முயல வேண்டும்.
தமிழர்கள் கவுரவமான வாழ்வை அமைத்துக் கொள்ள இலங்கை அரசை வலியுறுத்த
வேண்டும். இலங்கை அரசு ஒத்துழைக்க மறுத்தால் இலங்கை மீது பொருளாதாரத்
தடைகளை விதிக்க வேண்டும்.
5 ஆண்டுகளில் தமிழ்நாடு சீரழிக்கப்பட்டுவிட்டது. அனைத்தும் நாசம்
செய்யப்பட்டுவிட்டது. மின்வெட்டு, விலைவாசி உயர்வு, விவசயாம், நெசவு
சீரழிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தையே கடனாளி ஆக்கிவிட்டார்கள். 1 இலட்சம்
கோடிக்கு மேல் கடன் உள்ளதாகக் கூறப்படுகிறது.
5 ஆண்டுகாலம் ஆட்சி நிர்வாகம் நடைபெறவே இல்லை. தி.மு.க ஆட்சி
அமைக்கும்போதெல்லாம் தமிழகத்தை சீரழிக்கவே செய்துள்ளது. நான் பொறுப்பேற்று
அதனை சரியாக்கினேன்.
மிகவும் கடினமான பணி என் மீது சுமத்தப்பட்டுள்ளது. தமிழகத்தையே மீண்டும்
கட்டமைக்க வேண்டும். என்னால் இயன்ற அளவு முயற்சிகளை மேற்கொள்வேன்.

- Back to top
- Back to top of the page up there ^
#2
கறுப்பி
- Advanced Member
Group:
கருத்துக்கள உறவுகள்
Posts:
21,135
Joined:
11-January 06
Gender:Not Telling
Location:London

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» கச்சத்தீவை மீட்க தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு: சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம்
» காஷ்மீரில் மனித உரிமை மீறலை தடுக்க இந்தியா போதிய நடவடிக்கை :ஐ.நா., பொதுச் செயலர் பாராட்டு
» இந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி: அரசு நடவடிக்கை என்ன?
» கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி தாக்குதலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
» தமிழகத்தில் நடைபெற உள்ள முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்கும்படி ஈழத் தமிழர்கள் சிந்திய ரத்தத் துளிகளின் பெயரால் வேண்டுகிறேன் -ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum