Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி
Page 1 of 1
கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி
சென்னை : ""எனக்குள்ள சங்கடங்களை பெரிதுபடுத்தி, நான் என்றைக்கும்,
யாருக்கும் கட்சியை காட்டிக் கொடுக்க மாட்டேன்,'' என்று முதல்வர்
கருணாநிதி உருக்கமாக கூறியுள்ளார்.
தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் அவர்
பேசியதாவது:என்னைப் பொறுத்தவரை, நம்மை மக்களிடத்தில் காட்டிக் கொடுக்கிற
சூழ்ச்சிக்கு என்றைக்கும் நான் அடிபணிந்தவன் அல்ல. என்னைத் தலைவனாக கொண்டு
இயங்குகின்ற இந்த இயக்கமும் அடிபணிய வேண்டும் என கருதுகிறவனும் அல்ல. நானே
கைது செய்யப்பட்ட போதுகூட, என்னை இழிவான அடக்குமுறைகளுக்கு ஆளாக்கியபோது
கூட அவைகளை சிரித்த முகத்தோடுதான் ஏற்றுக் கொண்டேன்.இன்றைக்கு கனிமொழியை
இந்தக் கட்சியின் தொண்டர் என்ற முறையிலே தான் பார்க்கிறேனே தவிர, கனிமொழி
என் மகள் என்பதால் மாத்திரம் வளர்ச்சி பெற்றதாக யாரும் கருத
முடியாது.நான், இன்று காலை ஒரு புள்ளி விவரத்தைப் பார்த்தேன். அரசு
சார்பில் வேலை இல்லாதோர்க்கு பணிகள் கிடைக்க பாடுபட்டு இருக்கிறோம் என்ற
போதிலும், தொண்டறம் பேணும் அமைப்புகளின் துணையுடன், ராஜ்யசபா உறுப்பினர்
கனிமொழி, அந்தந்த மாவட்ட அமைச்சர்களோடும், மாவட்ட கலெக்டர்களோடும் தொழில்
நிறுவனங்களோடும் இணைந்து காரியாபட்டி, நாகர்கோவில், வேலூர், உதகமண்டலம்,
விருதுநகர், கடலூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய
நகரங்களில் வேலைவாய்ப்பைத் தேடித் தரும் முகாம்களை நடத்தி உள்ளார்.
இந்த முகாம்கள் மூலம், 2 லட்சத்து 33 ஆயிரத்து 712 வேலைவாய்ப்பற்ற
இளைஞர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, அவர்களில் ஒரு லட்சத்து 33
ஆயிரத்து 998 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.எனவே, கனிமொழி,
கருணாநிதியின் மகள் என்ற முறையிலே மட்டும் கட்சியிலே பயன்படவில்லை. அவர்
தொண்டுள்ளத்தோடு பாடுபட்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால், நாட்டுப்புற
கலைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக, சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி,
அதன் காரணமாக, அவருக்கு எந்தளவுக்கு பெயர் ஏற்பட்டுள்ளது என்பதை அறிவேன்.
இதையெல்லாம் பார்த்து பொறாமை காரணமாக, பொறுத்துக்கொள்ள முடியாமல்,
சகித்துக்கொள்ள முடியாமல், கனிமொழி மீது எதிர்ப்பைக் காட்டுகின்றனர்.
இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு கனிமொழி தயக்கம் காட்டினார். அதனால்,
நானே நேரில் சென்று அழைத்து வந்தேன்.அப்படிப்பட்ட நிலையில், நான் என் மகளை
காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அல்ல, கட்சி சார்பாக கனிமொழியை
காப்பாற்றுவது என்பது, கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் வந்துவிடாமல்,
பாதுகாப்பது தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.கனிமொழி மாத்திரம் அல்ல,
வீட்டிலே உள்ளவர்கள், அவருடைய தாயார், மற்ற உறுப்பினர்கள் வீட்டிலே படுகிற
பாடு எனக்குத் தான் தெரியும். மூன்று நாட்களாக அந்த வீட்டிற்கே
செல்வதில்லை. கோபாலபுரத்திலேயே தங்கிவிடுகிறேன். எனக்குள்ள சங்கடங்களை
பெரிதுபடுத்தி நான் என்றைக்கும், யாருக்கும், கட்சியை காட்டிக் கொடுக்க
மாட்டேன்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» "தமிழீழ விடுதலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற இலட்சியத்துக்காக போராடுவேன்! பதவிக்காக உயிர்வாழ மாட்டேன்! வைகோ"
» கருத்து கணிப்பை முழுமையாக ஏற்க மாட்டேன் : பென்னாகரத்தில் கருணாநிதி பேச்சு
» நெருங்கி இருக்கவும் மாட்டேன்; விலகி இருக்கவும் மாட்டேன்: ரஜினிகாந்த்
» கட்சியைக் கலைக்க தயார் : ராமதாஸ் சவால்
» இரண்டாம் திருமணம் செய்த கணவனை காட்டிக் கொடுத்த Facebook

Permissions in this forum:
You cannot reply to topics in this forum