TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மத்திய அரசிடமிருந்து மின்சாரம் பெற தடை ஏன்?

3 posters

Go down

மத்திய அரசிடமிருந்து மின்சாரம் பெற தடை ஏன்? Empty மத்திய அரசிடமிருந்து மின்சாரம் பெற தடை ஏன்?

Post by ஜனனி Sat Apr 23, 2011 7:42 am

சென்னை, ஏப். 22: மத்திய அரசிடம் இருந்து மின்சாரம் பெறத் தடை
விதிக்கப்பட்டுள்ளதற்கு தேர்தல் ஆணையத்தின் நடத்தை நெறிமுறைகளே காரணம் என மின்வாரிய
அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால், மின் பற்றாக்குறைக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய முடியாமல்
மின்வாரியம் தவித்து வருகிறது.
தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து வருகிறது. 2,500 மெகாவாட்
வரை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்றன. சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தினமும் மூன்று மணி நேரமும்,
சென்னை நகரில் ஒரு மணி நேரமும் மின் வெட்டு அமலில் உள்ளது.
இந்த மின் வெட்டு மூலம் 1,600 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படும் என
மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் மின் பற்றாக்குறை ஏற்பட்ட
போது மத்திய அரசிடம் இருந்து போதுமான அளவுக்கு மின்சாரம் கோரப்பட்டது.
தமிழகத்தின் நிலைமையை புரிந்து கொண்ட மத்திய அரசு தேவையான அளவுக்கு
மின்சாரத்தை வழங்கி உதவியது. ஆனால், நிகழாண்டில் மத்திய அரசிடம் மின்சாரப் பெற
முடியவில்லை.
இதற்கு தேர்தல் ஆணையத்தின் நடத்தை நெறிமுறைகளே காரணம் என மின்வாரிய அதிகாரிகள்
தெரிவிக்கின்றனர்.
""தமிழகத்தில் ஆயிரம் மெகாவாட் அளவுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைப் போக்க
மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தோம். மூன்று மாதங்களுக்கு முன்பே இந்தக் கோரிக்கை
விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு தேர்தல் நெருங்கும் வேளையில்
மின்சாரத்தைத் தர ஒப்புக் கொண்டது. ஆனால், நடத்தை நெறிமுறைகள்
மார்ச் 1-ம் தேதி முதலே அமல் செய்யப்பட்ட காரணத்தால் மத்திய அரசு
மின்சாரத்தைத் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது'' என்று கூறினர். இதை தேர்தல் ஆணைய
அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மின்சாரத்தை வாங்கிக் கொள்ளலாம்: இதுகுறித்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள்
கூறியது: மத்திய அரசிடம் இருந்து மின்சாரத்தைப் பெறுவது நடத்தை விதிகளுக்கு எதிரானது.
அதேசமயம், வெளி மாநிலங்களில் இருந்தோ, வெளிச் சந்தைகளில் இருந்தோ மின்சாரத்தை
விலைக்கு வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறினர்.
வெளிச் சந்தைகள், வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தைப் பெறுவது தமிழக
மின்வாரியத்துக்கு கடும் சவாலாக இருக்கிறது. ஒரு யூனிட் மின்சாரம் ரூ.12-க்கும்
அதிகமான விலையில் விற்கப்படுவதால் அதை வாங்கி வீட்டு உபயோகத்துக்கு மிகக் குறைந்த
விலையில் கொடுப்பது இயலாத காரியம் என்கின்றனர் மின்வாரிய அதிகாரிகள். அதிகமான
விலைக்கு மின்சாரத்தை வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி, மின் தேவையை பூர்த்தி
செய்யும் போது மின்வாரியத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்றும் கருத்துத்
தெரிவிக்கின்றனர் மின்வாரிய ஊழியர்கள்.
இதன் சிக்கல்களின் எதிரொலியாகவே தமிழகத்தில் மின்வெட்டின் அளவு
உயர்ந்துள்ளதுடன், சென்னை நகரிலும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

மத்திய அரசிடமிருந்து மின்சாரம் பெற தடை ஏன்? Empty Re: மத்திய அரசிடமிருந்து மின்சாரம் பெற தடை ஏன்?

Post by positivekarthick Sat Apr 23, 2011 9:43 pm

மின் வெட்டுக்கான காரணங்கள் பல சொன்னாலும் முக்கியமான காரணங்கள் என்னால் சொல்ல முடியும்.
1 . மின்சார ஊழியர்கள் சம்பள விசயத்தில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கேலே ஒழிய வேலையில் அக்கறை காட்ட வில்லை.
2 .மின் திருட்டு சர்வ சாதரணமாக நடந்தது இந்த தி மு க ஆட்சியில்
மின் திருட்டு சோதனைகள் எதுவும் நடத்தப் பட வில்லை.
3 .கிராமப் பகுதிகளில் மரம் மட்டைகளில் மின் கம்பி பட்டு மின் கசிவுகள் சர்வ சாதரணமாக ஏற்படுகின்றன.போர்மன் எனப்படும் ஊழியர்கள் அதை சரி செய்யவில்லை.
4 . திறமை இல்லாத நபர்களை லஞ்சம் வாங்கிக்கொண்டு வேலைக்கு அமர்த்தியது.
5 .மோட்டார் பம்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது.
6 . குண்டு பல்புகளுக்கு தடை விதித்து CFL பல்புகள் பயன் படுத்த ஆணை இடாதது.
7 .எங்கள் ஊரிலும் ஒரு போர்மன் இருக்கிறார்.எடுபிடி வேலைகள் செய்து மெல்ல மெல்ல ஒரு நாள் நிரந்தர பணியாளர் ஆனவர். எடுபிடி வேலைகள் செய்யும் போது ஒழுங்காக இருந்தவர் இப்போது எந்த நேரமும் மதுக்கடையில் இருக்கிறார்.கேள்விகள் கேட்டால் அலட்சியமான பதில். மொளசி பகுதியில் பழனிசாமி எங்கு என்றால் சின்ன குழந்தையும் மதுக்கடையை அடையாளம் காட்டும்.அரசாங்க வேலை கேள்வி கேட்க எவனும் இல்லை . இந்த மனோபாவம் ஊழியர்கள் மத்தியில் சோம்பலை உருவாக்கி விடுகிறது.
8 .தவறு செய்த ஊழியர்களுக்கு ஆதரவாக சங்கங்கள் வேறு.
முதலில் சங்கம் என்று இருக்கவே கூடாது.
இதை வரும் அரசு சரி செய்யுமாயின் மின் பற்றாக்குறை என்ற ஒன்று இருக்கவே இருக்காது .
positivekarthick
positivekarthick
உதய நிலா
உதய நிலா

Posts : 33
Join date : 10/01/2011

Back to top Go down

மத்திய அரசிடமிருந்து மின்சாரம் பெற தடை ஏன்? Empty Re: மத்திய அரசிடமிருந்து மின்சாரம் பெற தடை ஏன்?

Post by மாலதி Sun Apr 24, 2011 7:12 am

.எங்கள் ஊரிலும் ஒரு போர்மன் இருக்கிறார்.எடுபிடி
வேலைகள் செய்து மெல்ல மெல்ல ஒரு நாள் நிரந்தர பணியாளர் ஆனவர். எடுபிடி
வேலைகள் செய்யும் போது ஒழுங்காக இருந்தவர் இப்போது எந்த நேரமும்
மதுக்கடையில் இருக்கிறார்.கேள்விகள் கேட்டால் அலட்சியமான பதில். மொளசி
பகுதியில் பழனிசாமி எங்கு என்றால் சின்ன குழந்தையும் மதுக்கடையை அடையாளம்
காட்டும்.அரசாங்க வேலை கேள்வி கேட்க எவனும் இல்லை . இந்த மனோபாவம்
ஊழியர்கள் மத்தியில் சோம்பலை உருவாக்கி விடுகிறது.
மத்திய அரசிடமிருந்து மின்சாரம் பெற தடை ஏன்? 171745 மத்திய அரசிடமிருந்து மின்சாரம் பெற தடை ஏன்? 171745


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மத்திய அரசிடமிருந்து மின்சாரம் பெற தடை ஏன்? Empty Re: மத்திய அரசிடமிருந்து மின்சாரம் பெற தடை ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே! - மத்திய அமைச்சர் நாராயணசாமி
» மதுரையிலிருந்து இலங்கைக்கு மின்சாரம்: உளவுத் துறைக்கு மத்திய அரசு உத்தரவு
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து தமிழகத்துக்கு 700 மெகாவாட் மின்சாரம்:மத்திய அரசு
» மத்திய தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடுத்த ஆண்டு மின்சாரம் கிடைக்கும்: ஞானதேசிகன் எம்.பி. பேட்டி
» எரியும் மின்சாரம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum