Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இலங்கைக்கு இந்திய விடபோகும் முதலடி -சோனியா விட போகும் அந்த செய்தி …தமிழர்களை ஆற்று படுத்தும் !
Page 1 of 1

தனது கணவரை கொன்ற தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் .பிராபகரனையும் ,பொட்டு அம்மானையும்
கொன்று விடுதலை புலிகளை அழிக்க வேண்டும் என வெறியோடு இருந்த சோனியா இலங்கைக்கு
தனது அரசின் பரிபூரணமான ஆதரவினை வழங்கி அதனை செய்து முடித்தார் .
யுத்தம் முடிந்த கையேடு இந்தியாவை புறம் தள்ளி சீனா ரஷ்யாவுடன் ஒட்டி உறவாடியது .
இவை இந்தியாவுக்கு பெரும் நெருகடியினை தோற்றுவித்தது .பாகிஸ்தான் ,இலங்கையில் சீனா படைகள் வந்து குந்திய நிலயில்
தனது பிராந்தியத்தில் பாதுகாப்பை பலபடுத்தி தமது நேச சக்திகளை அணைக்க வேண்டிய நிலை தோன்றியது .
அதன் வாயிலாக பலத்த இடர் பாடுகளிற்கு மத்தியில் சீனாவுக்கு போட்டியாக
இலங்கையில் இந்திய தனது முதலீடுகளையும் உதவி பணிகளையும் முடுக்கி விட்டது
இந்த நிலையில் இலங்கை தொடர்பாக ஐநா ஆலோசனை குழுவினர் விட்டிருக்கும்
அறிக்கையானது இலங்கையினை சர்வேதேச கூண்டில் நிறுத்தி தமிழர்கள் பிரிந்து
வாழும்
சூழலை உருவாக்கி விட்டுள்ளது .
இதன்பின்னரும் தமிழர்களை அரவணைத்து அவர்களிற்கு இந்தியா உதவ மறுத்தால் அவை
இந்தியாவிற்கு பெரும் பிராந்திய ரீதியில் நெருகடியினை தரும் என
புரிந்து கொண்ட இந்தியா தமிழர்களை அணைத்து அவர்களுடன் நெருக்கமான உறவினை
வளர்க்க தமது வெளிவிவகார கொள்கையில் மாறுதலை ஏற்படுத்தியுள்ளது .
அதன் வாயிலாக தமிழர்களிற்கு ஒரு தீர்வினை வழங்க வேண்டுமென முன்னர் தெரிவித்து வந்தது .
இவ்நிலையில் இந்த போர்குற்ற அறிக்கை வெளியாகியுள்ள நிலையிலும் ஐநாவுடனும்
மேற்கு நாடுகளுடனும் இலங்கை மேற்கொள்ளும் ராயதந்திர போட்டியும் மேலும்
இலங்கைக்கு பெரும் நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளன .
இதன் வாயிலாக அண்மையில் சோனியாவை சந்தித்த குழுவினருக்கு டில்லி முக்கியமான் செய்தியினை வழங்கியுள்ளது .
அவை இந்தியாவின் சொல் கேட்டு அவர்களின் கீழ் இயங்க வல்ல ஒரு தலைமையினை இந்தியா எதிர்பார்க்கின்றது .
அவற்றில் ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு செயல் பட்டு வருகின்றது ..அதை
அடுத்து நாடு கடந்த அரசு புலம் பெயர் மக்களின் செல்வாக்கி பெற்றுள்ளது .
இதன்அடிப்படையில் சில நகர்வுகளை இந்தியா மேற்கொண்டுள்ளது .
அந்த இந்தியாவின் காய் நகர்தல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக வெளிவர போகின்றது .அவை
ஆளும் அரசுக்கு பெரும் நெருகடியினை தரவல்லதும் ஐநா எடுத்த முடிவின் பிரகாரம் தமிழர்களிற்கு பலமான
மேற்குலகின் ஆதரவு திருப்பும் எனவும் எதிர்பார்க்க படுகின்றது .
அவை தனி தமிழீழம் என்ற நிலையினை எட்ட கூடும் என எதிர்பார்க்க படுகின்றது .
முக்கிய உள்ளக வட்டாரங்களில் இவை உறுதியாக கணிக்க பட்டுள்ளது .
அவ்வாறு ஒரு சூழல் உருவாகும் பட்சத்தில் இந்தியாவில் பிரிவினை வரும் என கருதிய இந்தியாவின் கைகளை
மீறியதொரு நிலை பிறக்க போவதை அறிந்ததும் இந்தியா தனது இலங்கை தமிழர்கள் விடுதலை புலிகள் மீதான
பார்வையை திருப்பி அவர்களை அங்கிகரிக்கின்ற ஆதரிகின்ற நிலை வரலாம் என அடித்து கூற படுகின்றது .
அதற்காக தமிழகம் .இந்தியா புலிகள் மீது விதிக்க பட்ட தடை விலகக் பட்டு
தமிழரின் நன்மதிப்பை பெற்று தமது சொல்லுக்கு தலை ஆட்டும் ஒரு நிலையான நிழல் அரசொன்றை
உருவாக்கவே அது விளைகின்றது .
இவ்விதமான ஒரு நிலைப்பாடு ஆளும் அரசினால் அல்லது ஆழ வரும் அரசுகளினால் வரும் என எதிர்பார்க்க படுகின்றது
அதற்கான சமிக்கை முக்கிய நபர்களின் வாயிலாக வெளியிட்டு விட்டது இந்தியா .
இதை உணர்ந்து தமிழர் தரப்பு புத்தி சாதூர்யமாக நடக்க வேண்டும் என்பதே கவனிக்க தக்கது என கோடிட்டு கட்ட பட்டுள்ளது .!
இவை வரும் காலங்களில் இலங்கையில் நகர்வுகளின் மையத்தை வைத்து நிகழ்ந்தேற போகின்றது .
நன்றி
எதிரி

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» சுட்டெரிக்கப் போகும் சூரியன்!கட்டுப் படுத்தும் எரிமலை!ஆச்சரியமூட்டும் தகவல்கள்!
» "5-ஆம் எண்ணால் உடைந்து போகும் கூட்டணி: தமிழக அரசியலை சோதிடர்கள் படுத்தும் பாடு!"
» பிரிட்டன் தமிழர்களை சோனியா வென்றுள்ளார்
» சோனியா ராஜீவ் அம்மையார் வெளிநாடு பயணம்..! ஏன் எதற்கு..? உஷ்... பரம ரகசியம்..! ஈழதேசம் செய்தி..!
» ஈழத் தமிழர்களை இந்திய-திராவிடத் தமிழர்களால் காப்பாற்ற

Permissions in this forum:
You cannot reply to topics in this forum