TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ரவுடிக் கும்பல்

2 posters

Go down

தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ரவுடிக் கும்பல் Empty தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ரவுடிக் கும்பல்

Post by அருள் Sun Apr 17, 2011 1:56 pm

தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ரவுடிக் கும்பல் 17-jayaa200
அதிமுகவின்
வெற்றிக்காக பாடுபட்ட அதிமுக தொண்டர்களையும், அரசுக்கு எதிராக வாக்களித்த
மக்களையும் பழிவாங்குவதற்காகத் தான் வாக்குப் பதிவிற்கும், வாக்கு
எண்ணிக்கைக்கும் ஒரு மாத கால இடைவெளி விடப்பட்டதோ என்று மக்கள் நினைக்கும்
அளவுக்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்
கொண்டே வருகிறது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்குப் பதிவிற்கும், வாக்கு
எண்ணிக்கைக்கும் இடையே உள்ள ஒரு மாத இடைவெளியிலும் தேர்தல் நன்னடத்தை
விதிகள் அமலில் இருப்பதால், சட்டம்-ஒழுங்கை பராமரிக்கின்ற ஒரே ஒரு
பொறுப்பு தான் திமுக அரசுக்கு இருக்கிறது. ஆனால், அந்தப் பொறுப்பைக்கூட
நிறைவேற்ற முடியாத அரசாக விளங்குவதோடு மட்டுமல்லாமல், சட்டம்-ஒழுங்கை
சீர்குலைக்கும் முயற்சியில் முதல்வர் கருணாநிதியின் தலைமையிலான திமுக அரசு
ஈடுபட்டு வருகிறது.

ஆட்சி பறிபோகப் போகிறதே என்ற பயம் காரணமாக அதிமுக தொண்டர்கள் மீதும்,
தோழமைக் கட்சிகளைச் சார்ந்த தொண்டர்கள் மீதும் திமுகவினர் தொடர்ந்து
தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று நேற்று நான் குறிப்பிட்டு இருந்தேன்.

அதை நிரூபிக்கும் விதமாக, பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட
திருநீர்மலை பகுதியில் அதிமுக தொண்டர்கள் மீது திமுகவினர் கொலைவெறித்
தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ராமு, முனுசாமி மற்றும்
கங்காதரன் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல திமுகவினரால் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தில், ராயபுரம்
தொகுதிக்கு உட்பட்ட 16வது வட்டத்தைச் சேர்ந்த குப்பன், ஆர்.கே. நகர்
தொகுதிக்கு உட்பட்ட 14வது வட்டத்தைச் சேர்ந்த மதன் மற்றும் சந்திரசேகர்
ஆகியோர் படுகாயமடைந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது போன்ற பல வன்முறைச் செயல்கள் திமுகவினரால் தமிழகம் முழுவதும்
ஆங்காங்கே நிகழ்த்தப்பட்டு வருகின்றன. திமுக ரவுடிக் கும்பலின்
செயல்களுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுருக்கமாக
சொல்ல வேண்டுமென்றால், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டு
இருக்கின்றது. மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத
சூழ்நிலை நிலவுகிறது.

அதிமுகவின் வெற்றிக்காக பாடுபட்ட அதிமுக தொண்டர்களையும், அரசுக்கு எதிராக
வாக்களித்த மக்களையும் பழிவாங்குவதற்காகத் தான் வாக்குப் பதிவிற்கும்,
வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு மாத கால இடைவெளி விடப்பட்டதோ என்று மக்கள்
நினைக்கும் அளவுக்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது.

தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ஒரு ரவுடிக் கும்பல், ரவுடிகளை
கட்டுப்படுத்தும்; வன்முறைச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சமின்றி
நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை.

எனவே இந்தியத் தேர்தல் ஆணையம் இதில் உடனடியாக தலையிட்டு தமிழகத்தில்
ஆங்காங்கே நிலவும் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க
வேண்டும் என்றும் இது போன்ற வன்முறைச் செயல்கள் இனி நிகழா வண்ணம்
கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த கொடூரத் தாக்குதல்களில் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் ராமு, முனுசாமி, கங்காதரன்,
குப்பன், மதன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் பூரண குணமடைந்து விரைவில் வீடு
திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்
என்று கூறியுள்ளார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ரவுடிக் கும்பல் Empty Re: தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ரவுடிக் கும்பல்

Post by positivekarthick Mon Apr 18, 2011 8:05 am

இத்தனை நாள் வெறுமானம் ஆண்டு கொண்டு இருந்தது. இப்போ அம்மாவாசை ஆளப் போகிறது.இந்த இருவர் இருக்கும் வரை தமிழ் இனத்திற்கு ஏழரை சனி தான்.

நாளைக்கு ஆட்சி அமைந்து காவல் துறையை வேறு யாருக்காவது கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம்.
positivekarthick
positivekarthick
உதய நிலா
உதய நிலா

Posts : 33
Join date : 10/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum