Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஐ.நாவின் இரகசியச் சந்திப்புகள் அம்பலம்: வீடியோ
2 posters
Page 1 of 1
ஐ.நாவின் இரகசியச் சந்திப்புகள் அம்பலம்: வீடியோ
இலங்கைத்தீவில் இடம்பெற்ற இறுதிப்போரில் நிகழ்த்தப்பட்ட
போர்க்குற்றங்கள் பற்றி ஆராய்ந்து ஆலோசனை வழங்க பான் கீ மூனால்
நியமிக்கப்பட்ட குழு நேற்றைய தினம் தனது இறுதி அறிக்கையைச்
சமர்ப்பித்துள்ளது. பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில்,
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஐ.நா பேச்சாளர் பாரன் ஹக்கே பதிலளித்தார். இந்த
அறிக்கை உடனடியாக பொதுமக்கள் பார்வைக்கு வெளியிப்பட மாட்டாது எனவும்,
ஆனால் ஏற்கனவெ சிறீலங்கா அரசாங்கத்திற்கு இதன் பிரதி அனுப்பி
வைக்கப்பட்டு, அதன் (சம்மதத்துடன்) பின்னரே, கால தாமதமாக இந்த அறிக்கை
வெளியிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச்
மாதம் 23ஆம் நாள் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் தமிழ் மக்களைப் படுகொலை
செய்து போர்க்குற்றம் புரிந்த இலங்கையின் முன்னாள் படைத் தளபதி சவேந்திர
சிலவா, மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், மற்றொரு போர்க்குற்ற நபர்
பாலித கோஹொன ஆகியோரைச் சந்தித்தபோது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இனர்
சிற்றி பிறஸ் குறிப்பிட்டிருந்தது. கடந்த மார்ச் மாதத்தில் பான் கி-மூன்
மற்றும் விஜய் நம்பியார் குழுவினரை மட்டும் சந்தித்திருந்த சிறீலங்கா
தரப்பு, தாம் நிபுணர் குழுவினரையும் சந்தித்தது போன்று தகவல்களை
வெளியிட்டிருந்தனர். நிபுணர் குழுவை சிறிலங்கா அரசாங்க தரப்பினர்
சந்திக்கவில்லை என்பதை அந்த நேரத்தில் ஐ.நாவின் மற்றொரு பேச்சாளர்
மார்டின் நிசேர்க்கி (Martin Nesirky) கூறியிருந்தார்.
ஆனால்
அவர்கள் உண்மையிலேயே நிபுனர்கள் குழுவைச் சந்தித்தனரா எனக் கேட்க்கப்பட்ட
கேள்விக்கு முழுமையாகப் பதிலளிக்காமல் பாரன் ஹக் நழுவிக்கொண்டார். இலங்கை
அரசானது ஐ.நா நிபுனர்கள் குழுவோடு இரகசியச் சந்திப்பினை மேற்கொண்டதா
என்பது இன்னும் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. கடந்த டிசம்பரிலும், ஜனவரி
மாதமும் தமது நிபுணர் குழு சிறீலங்கா செல்லும் என பான் கி-மூன்
அறிவித்திருந்தார், ஆனால் இந்தக் குழு சிறீலங்கா செல்லாத காரணத்தினால்,
நிபுணர் குழுவிற்கு சிறீலங்கா அரசாங்கம் அனுமதி தரவில்லையா என ஐ.நா
பேச்சாளர் பாரன் ஹக்கிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அதற்கும் பதில்
வழங்காது தவிர்த்துவிட்டார்.
மொத்தத்தில் இலங்கை குறித்த
கேள்விகளுக்கு, பதிலளிப்பதில் பெரும் சிரமங்களை அவர் எதிர்கொண்டதோடு,
கேள்வி கேட்க்கும் நிருபரிடம் இருந்து தப்பிக்கொள்ளவே முனைப்புகளைக்
காட்டியுள்ளார், ஐ.நா பேச்சாளர் பாரன் ஹக்கை .

Similar topics
» "இன்னும் சிறிது காலத்திற்குள் ஐ.நாவின் முற்றத்தில் தமிழீழ கொடி பறக்கும்!- பழ. நெடுமாறன்" வீடியோ
» இலங்கைப் பணிப் பெண்ணை சவுதி நாய் கூண்டில் அடைத்தது அம்பலம்!(அதிர்ச்சி வீடியோ)
» கேரள நடிகர் மம்முட்டி ஜெ திடீர் இரகசியச் சந்திப்பு! தமிழ் திரைத்துறையினரின் நிலை என்ன?
» ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை: சிறிலங்காவில் என்ன நடக்கிறது? - செய்தித்துளிகள்
» ஐ நாவின் இளைஞர் தூதராக நடிகர் விக்ரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum