Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தே.மு.தி.க. செயலாளர் அடித்து கொலை! தி.மு.க.பிரமுகர் கைது- போலீஸ் குவிப்பு
Page 1 of 1
தே.மு.தி.க. செயலாளர் அடித்து கொலை! தி.மு.க.பிரமுகர் கைது- போலீஸ் குவிப்பு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே
உள்ளது பருவதனஹள்ளி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் அசோகன் (32)
தே.மு.தி.க. கிளை செயலாளர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சேகர் (33)
இவர் தி.மு.க. கிளை பிரதிநிதியாக உள்ளார். தேர்தலையொட்டி அசோகன் தனது
வீட்டில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரை ஆதரித்தும், சேகர் தனது வீட்டில்
தி.மு.க. வேட்பாளரை ஆதரித்தும் சுவர் விளம்பரம் செய்தனர்.
அருகருகே இரு வீட்டிலும் சுவர் விளம்பரங்கள் போட்டி போட்டு எழுதப்பட்டதால்
அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில்
வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்கு சுவர் விளம்பரங்கள்
மற்றும் அரசியல் கட்சியினர் ஓட்டு கேட்க கூடாது என்ற விதிமுறையின் படி
வாக்குச்சாவடி அருகில் இருக்கும் அசோகன் வீட்டிற்கு தேர்தல் அதிகாரிகள்
சென்று சுவரில் எழுதப்பட்டிருக்கும் விளம்பரத்தை அழிக்க சொன்னார்கள்.
அதன்படி அவர் விளம்பரத்தை அழித்தார். ஆனால் பக்கத்து வீட்டை சேர்ந்த சேகர்
வீட்டில் இருந்த சுவர் விளம்பரத்தை அழிக்க வில்லை. இதையடுத்து
தே.மு.தி.க. கிளை செயலாளர் அசோகன் தேர்தல் அதிகாரிகளுக்கு போன் செய்து
தே.மு.தி.க. விளம்பரத்தை அழிக்க சொன்னீர்கள். ஆனால் என் வீட்டிற்கு
அருகில் சேகர் வீட்டில் இருக்கும் விளம்பரத்தை ஏன் அழிக்கவில்லை என்று
கேட்டிருக்கிறார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் ஆத்திரம் அடைந்த சேகர் என்னைப்பற்றி ஏன் தேர்தல்
அதிகாரியிடம் புகார் கூறினாய் என்று கூறி தகராறு செய்தார். இதில் அவர்கள்
ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொண்டனர். அந்த நேரத்தில் கையால் சேகர், அசோகனை
தலையில் தாக்கியுள்ளார். அப்போது அசோகன் நிலைதடுமாறி கான்கீரிட் தளத்தில்
விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை பென்னாகரம் அரசு
ஆஸ்பத்திரியில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு
ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி தே.மு.தி.க. கிளை செயலாளர் அசோகன் இறந்து
விட்டார். கொலை செய்யப்பட்ட அசோகனுக்கு விஜயசாந்தி என்ற மனைவியும், ஒரு
மகன், ஒரு மகள் உள்ளனர். அசோகன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும்
ஏராளமான தே.மு.தி.க.வினர் சேலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் பருவதனஹள்ளி
கிராமத்தில் திரண்டர்.
மேலும் தி.மு.க. பிரமுகர் சேகரை பென்னாகரம் போலீசார் கைது செய்தனர்.
இதுப்பற்றி தெரியவந்ததும் தி.மு.க. வினரும் அங்கு திரண்டனர். இதனால் அங்கு
பதட்டமான சூழ்நிலை நிலவிவருகிறது. இதையடுத்து அங்கு போலீசார் அதிகளவில்
நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட அசோகனின் இறுதி ஊர்வலம் நடத்த தே.மு.தி.க.
வினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதனால் அசம்பாவிதம் நடைபெறும் என்று
கருதி கூடுதல் போலீசார் அங்கும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நன்றி:மாலைமலர்

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» கணவர் அடித்து கொலை விபத்தில் இறந்ததாக நாடகமாடிய மனைவி, கள்ளக் காதலன் கைது
» மு.க.அழகிரிக்கு தி.மு.க. பிரமுகர் எழுதிய பரபரப்பு கடிதம்: போலீஸ் சோதனையில் சிக்கியது
» பென்னாகரம் தொகுதியில் வெடித்தது மோதல்:வேட்டி வழங்கிய தி.மு.க., பிரமுகர் கைது
» பென்னாகரத்தில் போலீஸ் குவிப்பு : இன்று ஓட்டுப்பதிவு
» புதுச்சேரி முதல்வரின் வீடு, அலுவலகம் முற்றுகை: போலீஸ் குவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum