Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:59 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:54 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சாதனைகள் செய்ததாக கூறும் தி.மு.க., ஓட்டுக்கு பணத்தை கொடுப்பது ஏன்? விஜயகாந்த்
Page 1 of 1

ரிஷிவந்தியம்: ""சேராமல் இருப்பது கலைஞரும், உண்மையும், சேர்ந்தே
இருப்பது கலைஞரும், களவாணித்தனமும்'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்
பேசினார்.
ரிஷிவந்தியம் தொகுதியில் தே.மு.தி.க., வேட்பாளர் விஜயகாந்த் நேற்று 3ம்
நாளாக பிரசாரம் செய்தார். மாடாம்பூண்டி கூட்ரோட்டில் பிரசாரத்தை
துவக்கினார். அருதங்குடி, கூவனூர், எடையூர், தகடி, முடியனூர், வீரட்டகரம்,
கீழத்தாழனூர், அரும்பாக்கம், துரிஞ்சிப்பட்டு, முருக்கம்பாடி உட்பட பல
இடங்களில் அவர் பேசியதாவது:ரிஷிவந்தியம் பின்தங்கிய தொகுதியாக உள்ளது.
அதிக கிராமங்களை கொண்ட இத்தொகுதியை, முன்மாதிரி தொகுதியாக்கவே தேர்தலில்
போட்டியிடுகிறேன். இந்த தொகுதியில் சாலை, பஸ் வசதி இல்லை. அனைத்தையும் சரி
செய்ய நடவடிக்கை எடுப்பேன். எனக்கு தொண்டை சரி இல்லாமல் உள்ளது. அதனால்,
சரியாக பேச முடியவில்லை. டாக்டர், ஓய்வு எடுக்கக் கூறியும் உங்களுக்காக
வந்துள்ளேன்.சேராமல் இருப்பது கலைஞரும், உண்மையும், சேர்ந்தே இருப்பது
கலைஞரும், களவாணித்தனமும். கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் எந்த அடிப்படை
வசதியும் செய்யவில்லை.
அலை வீசுகிறது என, ராமதாஸ் கூறி வருகிறார். எந்த அலையும் வீசவில்லை.
அனல் தான் வீசுகிறது. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் சாதனைகள் செய்துள்ளதாக
கூறுகிறீர்கள். பிறகு ஏன் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறீர்கள். எனக்கு
வாய்ப்பளித்து வெற்றி பெறச் செய்யுங்கள். உங்களுக்காக உழைக்க
காத்திருக்கிறேன் என்றார்.
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர்
மோகனை ஆதரித்து, சங்கராபுரம் கடைவீதியில் நேற்று காலை அவர் பேசியதாவது:"கரும்பு
தோட்டத்திற்கு யானை காவல்' என்ற பழமொழிற்கு ஏற்ப, தமிழக மக்கள்
கருணாநிதியை ஆட்சியில் அமர்த்தினர். அவரும், அவரது அமைச்சர்களும் கோடி,
கோடியாக கொள்ளையடித்தனரே தவிர மக்களுக்கான எந்த உருப்படியான திட்டத்தையும்
ஐந்தாண்டில் செய்யவில்லை. கொள்ளையடித்த பணத்தை, தேர்தல் நேரத்தில்
உங்களுக்கு தர வருவார்கள். பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். எனது உடல்நிலை
சரியில்லாத காரணத்தால், அதிக நேரம் உங்களுடன் பேச முடியாது. விலைவாசி
உயர்வை கட்டுப்படுத்தாத கருணாநிதிக்கு, வரும் தேர்தலில் மக்கள் தகுந்த
பாடம் புகட்ட வேண்டும்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
மக்கள் வரவேற்பால் திணறிய விஜயகாந்த்: விழுப்புரம் மாவட்டம்,
ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்
நேற்று முன்தினம் இரண்டாவது நாள் பிரசாரத்தை பிரம்மகுண்டத்தில்
துவக்கினார். தொடர்ந்து பல்வேறு ஊர்களில் ஆதரவு திரட்டிய அவர், மதியம்
12.30 மணிக்கு பகண்டை கூட்ரோட்டில் பேசினார். பின், மையனூர் கிராமத்திற்கு
சென்றதும், கடுமையான தொண்டை வலி ஏற்பட்டதால் பிரசாரம் செய்யாமல்
கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.விஜயகாந்த் வருவார் என
எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியதால், அவர்கள் ஆத்திரமடைந்து
கொடிகளை கிழித்தெறிந்தனர். விஜயகாந்த் வந்ததால் தான் "கேப்டன் டிவி'யின்
வாகனத்தை விடுவிப்போம் எனக்கூறி, பழையசிறுவங்கூர் மக்கள் சிறைபிடித்தனர்.
இதற்கிடையில், மாநில நிர்வாகிகள் மக்களிடையே பேசி, மீண்டும் விஜயகாந்த்
பிரசாரத்திற்கு வருவார் என சமரசம் செய்ததால், வாகனத்தை விடுவித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்த், மாலை 4.30
மணிக்கு பல்லகச்சேரியில் "சைகை' மூலம் பிரசாரத்தை துவக்கினார். அவர்
சார்பில் கட்சி பிரமுகர் ஒருவர், மைக்கில் பேசியபடி வந்தார். விஜயகாந்தால்
பேச முடியாததால், இரு கைகளாலும் சைகை காட்டி ஓட்டு சேகரித்தார். தொடர்ந்து
சூளாங்குறிச்சி, பழையசிறுவங்கூர், பாலப்பட்டு, நூரோலை, லா.கூடலூர் உட்பட
30க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஓட்டு சேகரித்தார். மக்கள், கிராமங்களில்
காத்திருந்து விஜயகாந்தை வரவேற்றனர். பல இடங்களில் பெண்கள் ஆரத்தி
எடுத்தும், பூரண கும்பமரியாதை அளித்தனர். தொண்டர்கள் வாணவேடிக்கைகள்
நிகழ்த்தினர்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தனிப்பட்ட விமர்சனம் செய்ததாக புகார்: மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா, விஜயகாந்த் மீது நடவடிக்கை இல்லை;தேர்தல் கமிஷன் முடிவு
» ஓட்டுக்காக பணத்தை இறைக்கிறார்கள்: விஜயகாந்த்
» கலைஞர் தமிழுக்கு செய்ததாக சொல்வது......
» பல பெண்களை ராஜபக்சே மகன்கள் பலாத்காரம் செய்ததாக பரபரப்பு புகார்!
» ஓட்டுக்கு ரூ.5,000: பண வினியோகத்தில் தி.மு.க., முதலிடம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum