TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அ.தி.மு.க., அணியில் முதல்வர் வேட்பாளர் ஜெயலலிதா: முதல்வருக்கு விஜயகாந்த் பதில்

Go down

அ.தி.மு.க., அணியில் முதல்வர் வேட்பாளர் ஜெயலலிதா: முதல்வருக்கு விஜயகாந்த் பதில் Empty அ.தி.மு.க., அணியில் முதல்வர் வேட்பாளர் ஜெயலலிதா: முதல்வருக்கு விஜயகாந்த் பதில்

Post by ஜனனி Sat Apr 02, 2011 7:30 am

ஈரோடு: ""அ.தி.மு.க., கூட்டணியில், அ.தி.மு.க., பொது செயலர் ஜெயலலிதா
தான் முதல்வர் வேட்பாளர்,'' என, ஈரோடு பி.பி., அக்ரஹாரத்தில் தே.மு.தி.க.,
தலைவர் விஜயகாந்த் பேசினார்.
ஈரோட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில்
முதல்வர் கருணாநிதி பேசுகையில், "பழகிய மாட்டை வண்டியில் பூட்டுவது போல்,
ஐந்து முறை முதல்வர் பதவி வகித்த அடியேனையே, மீண்டும் ஆறாவது முறையாக
முதல்வராக்குவோம் என்று கூட்டணியினர் அறிவித்துள்ளனர். ஆனால், எதிரணியில்
யார் முதல்வர் என்று அறிவிக்கவில்லை. அப்படி அறிவித்தால், மறுநாள்
நாளிதழ்களில், அடிதடி, ரகளை என படம் வந்துவிடும். அந்த அணிக்கு ஒரு பெண்
தலைவர், ஒரு ஆண் தலைவர் உள்ளனர்' என கூறியிருந்தார். இதற்கு பதிலடி தரும்
வகையில், "ஜெயலலிதாவே முதல்வர்' என்று கூறியுள்ளார் தே.மு.தி.க., தலைவர்
விஜயகாந்த்.
ஈரோட்டில் நேற்று காலை 10 மணிக்கு பிரசாரத்தை துவக்கிய அவர், பிராமண
பெரிய அக்ரஹாரத்தில், ஈரோடு கிழக்கு தே.மு.தி.க., வேட்பாளர் சந்திரகுமாரை
ஆதரித்து பேசியதாவது: ஈரோட்டில் நேற்று கருணாநிதி, "எதிரணியில் ஒரு ஆண்
தலைவர், ஒரு பெண் தலைவர் உள்ளனர். அதில் யார் முதல்வர் என கூறினால் அடிதடி
சண்டை வரும்' என பேசியுள்ளார். எங்கள் அணி சண்டை போட வேண்டும் என நினைத்து
பிரித்து பேசியுள்ளார். அவர் பிரித்தாள்வதில் மன்னன்.எனக்கு துணை முதல்வர்
பதவியோ, ஆட்சியில் பங்கோ எதுவும் வேண்டாம் என ஏற்கனவே கூறிவிட்டேன்.
எங்கள் கூட்டணியில் அ.தி.மு.க., பொது செயலர் தான் முதல்வர். ஈரோட்டில்
நேற்று பேசிய முதல்வர், "குருகுலம் ஞாபகம் வருது' என, கூறியுள்ளார்.
பெரியார் நடத்திய குடியரசு பத்திரிகையில் பணிபுரிந்த கருணாநிதி, அச்சை
திருடிவிட்டார். அவர் ஒரு அச்சு திருடன். வரும் தேர்தலில் தனது கூட்டணி
தோல்வியடையும் என்பதால், ஈரோட்டில் பேசிய போது வேட்பாளர்களின் பெயர்களை
கூட அவர் கூறவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க., சார்பில்
போட்டியிடும் முத்துசாமியை எம்.ஜி.ஆர்., வளர்த்தார்; அவருக்கு துரோகம்
செய்துவிட்டு, எதிரணிக்கு சென்றுள்ளார். இவர் வில்லன் என, ஏற்கனவே
எம்.ஜி.ஆர். மனைவி ஜானகியம்மாளிடம் கூறினேன்.
கருணாநிதி எதற்கெடுத்தாலும் பெரியார், அண்ணாதுரை கொள்கைபடி செல்வதாக
கூறுகிறார். பெரியாரும், அண்ணாதுரையும், கருணாநிதியை கொள்ளையடிக்க
கூறினரா; திருடக் கூறினரா; ஊழல் செய்ய கூறினரா? தேர்தல் அதிகாரிகள்
நேர்மையாக நடந்தால், "எமர்ஜென்சி' என்கிறார். மதுரையில் இந்திரா காந்தியை
கம்பியால் அடித்தது இவர் தானே... மதுரையில் அழகிரி வீட்டில் போலீஸ்
பாதுகாப்பு விலக்கப்பட்டதால், "மதுரை கலெக்டர் சகாயம் சரியில்லை; மாற்ற
வேண்டும்' என, கூறுகின்றனர். இதைத்தான் அரசன் அன்று கொல்வான்; தெய்வம்
நின்று கொல்லும் என்று கூறுவர். நான் கருணாநிதியை திட்டுவதற்கு வரவில்லை.
அவர் செய்த தவறை கூறுகிறேன்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
யார் அந்த மணிமொழி? பெருமாநல்லூர் பகுதியில் பேனர் வைப்பது,
கொடி கட்டுவது போன்ற கட்சி நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போட்டு
வைத்துள்ளார், போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழி. திருப்பூர் வடக்கு தொகுதிக்கு
உட்பட்ட பெருமாநல்லூர் நால்ரோட்டில் விஜயகாந்த் பிரசாரம் செய்ய அனுமதி
மறுக்கப்பட்டதால், வடக்கு ரத வீதியில் கூட்டம் நடத்த முடிவு
செய்யப்பட்டது. ஆனால், நேற்று முன்தினம் முதல்வர் கருணாநிதி நால்ரோட்டில்
பிரசாரம் செய்தார். அதன் பின், நால்ரோடு பகுதியில் பிரசாரம் செய்ய
மணிமொழியிடம், தே.மு.தி.க., வினர் போராடி அனுமதி பெற்றனர். இதையறிந்த
விஜயகாந்த், நேற்று கனிமொழி-மணிமொழி என அடுக்குமொழியில் பேசி, கண்டனம்
தெரிவித்தார். "கெடுபிடியாக நடந்து கொண்டால், தி.மு.க., அரசு புரமோஷன்
வழங்கும் என்ற எதிர்பார்ப்பில் அவ்வாறு நடந்து கொள்கிறார்; அவர்
நினைப்பதுபோல், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வராது' என்றார் விஜயகாந்த்.
பேச்சை கேட்காவிட்டால் எமர்ஜென்சியா? பெருந்துறையில்
அ.தி.மு.க., வேட்பாளர் வெங்கடாசலத்தை ஆதரித்து, அவர்
பேசியதாவது:"தமிழகத்தில் சத்தமில்லாமல் "எமர்ஜென்சி' நடக்கிறது' என்று
கருணாநிதி கூறுகிறார். போலீசார் உங்கள் பேச்சை கேட்காவிட்டால்
எமர்ஜென்சியா? ஈரோட்டில் பேசிய கருணாநிதி, "பழக்கப்பட்ட மாட்டையே
வண்டியில் பூட்டுவதைப் போல, ஐந்து முறை முதல்வராக இருந்த என்னை, ஆறாவது
முறையும் வண்டி இழுக்க வா என்கின்றனர்' என,பேசியுள்ளார். அவர் பேசுவதைக்
கண்டு மயங்கி விடாதீர்கள் என் மக்களே."என் மடியில் தவழ்ந்த பிள்ளை
இளங்கோவன்' என்கிறார் கருணாநிதி. அந்த பிள்ளை சில மாதங்களுக்கு முன்
உங்கள் அடி மடியில் கை வைத்தது நினைவில் இல்லையா? இவ்வாறு விஜயகாந்த்
பேசினார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் முதல்வருக்கு இல்லை : முதல்வர் ஜெயலலிதா
» ஒரு ஜோடி காண்டாமிருகம் வழங்குமாறு அசாம் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் ஜெயலலிதா
» தில்லி வருகை, திமுகவுக்கு அச்சமா?: முதல்வர் ஜெயலலிதா பதில்
» முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேர் மீதும் பொய் வழக்கு: சசிகலா பதில்
» அ.தி.மு.க., ஆட்சியில் தியாகிகளுக்கு மணிமண்டபம், நினைவு இல்லம் : முதல்வருக்கு ஜெ., பதில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum