TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஆவேச வடிவேலு....அடடே பின்னணி!

Go down

ஆவேச வடிவேலு....அடடே பின்னணி! Empty ஆவேச வடிவேலு....அடடே பின்னணி!

Post by mmani Sun Mar 27, 2011 12:36 pm

திருவாரூரில் நடந்த திமுக கூட்டணியின் தேர்தல்
பிரச்சார மேடையில் வடிவேலுவின் ஏச்சும் பேச்சும் விஜயகாந்தை நோக்கியே
இருந்தது. அந்த பேச்சை கேட்டவர்கள் அத்தனை பேருக்கும் ஒரு கேள்வி மட்டும்
மனதில் தோன்றியிருக்கும். இரண்டு பேருக்கும் நடுவே முன் ஜென்மத்துலேர்ந்தே
பகை இருந்திருக்குமோ?

நாம் விசாரித்த வரையில் அது முன்ஜென்மத்து பகையோ, இல்லையோ. ஆனால் இது அடுத்த ஜென்மத்திலும் தொடர்கிற நெருப்பாகதான் தெரிகிறது.

அடுத்தடுத்த தெருவில் வீடு. எதிரெதிரேதான் அலுவலகம் என்று நு£றடிக்குள்தான் ஆவேச வடிவேலு....அடடே பின்னணி! Vadivelu06இருக்கிறது
இருவரது புழக்கமும்! இதுதான் இந்த ஜென்ம பகையில் தீயை மூட்டி, உஷ்ண
பெட்ரோலை ஊற்றியிருக்கிறது. விஜயகாந்தின் உறவினர் மறைவுக்கு வந்திருந்த
சிலர் வடிவேலு அலுவலகத்தின் முன் காரை நிறுத்த, பிரச்சனை ஆரம்பம் ஆனது.
அது கைகலப்பு, போலீஸ் ஸ்டேஷன் என்று முடிந்தது. பின்பு வடிவேலுவின்
வீட்டில் கல்லெறிந்தார்கள் சிலர். அங்கிருந்துதான் இந்த சாதாரண சண்டை,
ஜென்ம பகையளவுக்கு போனது என்கிறார்கள் இந்த விஷயத்தை ஆரம்பத்திலிருந்தே
உற்று நோக்கி வருபவர்கள்.

தனது கலை
வாழ்வு, குடும்ப வாழ்வை ஒரு போதும் சிதைத்துவிடக் கூடாது என்ற கவலை
அவருக்கு நிறையவே உண்டு. இந்த ஒரு காரணத்திற்காகவே தனது குடும்பத்தை
மீடியாவுக்கு முன்பு கொண்டு வரக்கூடாது என்று எப்போதும் கவனமாக இருப்பார்
வடிவேலு. அப்படி ஒதுங்கி வாழ்கிற குடும்பத்தினர் மீதுதான் இந்த கல்வீச்சு
நடந்தது. அதில் வடிவேலுவின் மகள்கள் கலைவாணிக்கும் கார்த்திகாவுக்கும்
பலத்த காயம் ஏற்பட்டது.

சம்பவம் நடந்த போது ஜன்னலோரத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார்களாம் ஆவேச வடிவேலு....அடடே பின்னணி! Vadivelu_attack01இருவரும்.
ஒருவர் ப்ளஸ் டூ வும், மற்றொருவர் பத்தாம் வகுப்பும் படித்துக்
கொண்டிருந்தார்கள். வேகமாக பறந்து வந்த கற்கள், இவர்கள் சுதாரிப்பதற்குள்
மண்டையை தாக்கியதாம். ரத்தம் வழிய ஐயோ அம்மா என்று அவர்கள் அலறிய சப்தம்
கேட்டு பதறிக் கொண்டு ஓடிவந்த வடிவேலு, குழந்தைகள் கண்ணெதிரே ரத்தம் வழிய
நிற்பதை கண்டு மயக்கம் வராத குறையாக அதிர்ந்து போனாராம். இரண்டு
குழந்தைகளையும் வாரி அணைத்துக் கொண்டவர், மேற்கு மாம்பலத்திலிருந்து தனது
குடும்ப டாக்டர் வருகிற வரைக்கும் ரத்தம் வெளியே செல்லாதபடி அழுத்திக்
கொண்டிருந்தாராம்.

அதன்பின்
அடிப்பட்ட இடத்தில் தையல் போடப்பட்டது. காயம் ஆற வேண்டும் என்பதற்காக
தலைமுடியில் ஒரு பகுதியை நீக்கும்படி ஆனது. இரண்டு மாதம் குழந்தைகளை
பள்ளிக்கும் அனுப்பவில்லையாம் வடிவேலு.

இந்த
ரணம் அவர் மனதில் அப்படியே வடுவாக பதிந்திருக்கிறது. ஒருவேளை விஜயகாந்த்
திமுக வோடு கூட்டணி வைத்திருந்தால் கூட, வடிவேலு அதிமுக மேடையில்
ஏறியிருப்பார் என்கிறார்கள் இந்த விஷயத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்ட
வடிவேலு தரப்பினர்.

திருவாரூர்
மேடையில் அழகிரியண்ணனுக்கு நன்றி என்று சொன்னார் வடிவேலு. இந்த மேடையை
அவருக்கு அமைத்துக் கொடுத்ததே அவர்தான் என்பது உலகறிந்த செய்தி.
என்றாலும், மு.க.அழகிரி மீது வடிவேலுவுக்கு நம்பிக்கையும் அன்பும் வந்தது
எப்போதிலிருந்து?

அதற்கும் ஒரு வலுவான சம்பவம் இருக்கிறது என்று விவரிக்க ஆரம்பித்தார்கள் ஆவேச வடிவேலு....அடடே பின்னணி! Vijayakanthஅதே
நபர்கள். 'உலகம்' என்ற படத்தில் இருபத்தைந்து வேடத்தில் நடிக்கப் போகிறார்
வடிவேலு. மிக பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தை இயக்கப் போகிறார் ஆதம் பாவா
என்பவர். இவரும் வடிவேலுவும் நெருங்கிய நண்பர்கள். இருவருக்குமே சொந்த ஊர்
மதுரை என்பதுதான் இன்னும் விசேஷம்.

இந்த
ஆதம்பாவாவின் உறவினர்கள் பலருக்கு கறிக்கடை பிசினஸ். இவர்கள் வியாபாரம்
செய்யும் அதே தெருவில் இருக்கிற வேறொருவர் கறியை குறைந்த விலையில்
விற்றிருக்கிறார். மற்றவர்களை விட இந்த நபர் ஆதம் பாவாவுக்கு இன்னும்
நெருக்கமாம். வாடிக்கையாளர்கள் கூட்டம் இந்த நபரின் கடையில் குவிய குவிய
நிலைமை அடிதடியாகிவிட்டது. மற்ற வியாபாரிகள் அத்தனை பேரும்
மு.க.அழகிரியிடம் வந்து முறையிட, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய
உத்தரவிட்டாராம் அழகிரி.

சென்னையிலிருந்த
ஆதம் பாவாவிற்கு விஷயத்தை சொல்லி, எப்படியாவது வெளியே கொண்டு
வந்துவிடும்படி கறிக்கடைக்காரர் குடும்பத்தினர் கெஞ்ச, நண்பரான
வடிவேலுவின் உதவியை நாடினார் ஆதம்பாவா.

அழகிரியண்ணன பார்த்தா எல்லாம் சரியாகிடும். நானே நேரா போறேன் என்று ஆவேச வடிவேலு....அடடே பின்னணி! MK_Alagiriமதுரைக்கு
வண்டியை கிளப்பினார் வடிவேலு. போகிற வழியிலேயே தொலைபேசியில், அண்ணே...
உங்களை பார்க்கத்தான் மதுரைக்கு வந்துகிட்டிருக்கேன் என்று விலாவாரியாக
விஷயத்தை சொன்னாராம். அதுக்காக நீங்க மெனக்கட்டு வரணுமா, நான்
பார்த்துக்கிறேன் என்று அவர் சொன்ன பிறகும், நேரில் போய் இறங்கினார்
வடிவேலு.

இவர் போய் சேர்ந்தபோது
எல்லாம் தலைகீழாக மாறியிருந்தது. சம்பந்தப்பட்ட உறவினர்கள் அத்தனை பேரும்
அழகிரிக்கு நன்றி சொல்ல வந்தார்களாம். அவர்கள் முன்னிலையில், நான்
என்னத்தை செஞ்சுட்டேன். எல்லாம் வடிவேலுதான் என்று வடிவேலுவை பெருமை
படுத்தினாராம் அழகிரி. அன்றிலிருந்து அண்ணே... அண்ணே... என்று அன்பை பொழிய
ஆரம்பித்தார் வடிவேலு.

இந்த
நன்றியுணர்ச்சியும், விஜயகாந்த் மீதான பகைமையுணர்ச்சியும், மகள்கள் மீதான
பாசவுணர்ச்சியும்தான் வடிவேலுவை இப்படியெல்லாம் பேச வைக்குது என்கிறார்கள்
அவர்கள்.

கை புள்ளையோ, கட்டப் புள்ளையோ, சவுண்டு என்னவோ பலமாத்தான் இருக்கு!

நன்றி -தமிழக அரசியல்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum