Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தி.மு.க.,வின் காப்பீட்டு திட்டம் கவலைக்கிடம்
Page 1 of 1
தி.மு.க.,வின் காப்பீட்டு திட்டம் கவலைக்கிடம்
தமிழக
அரசின், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து, 30 சதவீத தனியார்
மருத்துவமனைகள் விலகி உள்ளன. அதனால், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல்
மிகுந்த சிரமப்படுவதால், ஆளும் கட்சிக்கு பாதகமாக, காப்பீட்டுத் திட்டம்
மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக தேர்தலில், தி.மு.க., கூட்டணி, இலவச திட்டங்களை மையப்படுத்தி,
பிரசாரத்தை மேற்கொள்ள திட்டம் வகுத்துள்ளது. ஆளும் கட்சியினரின் பிரசார
அஸ்திரங்களில் ஒன்றான, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், இரண்டு ஆண்டுகளுக்கு
முன் துவக்கப்பட்டது. இத்திட்டம் துவக்கப்பட்ட காலத்தில், தமிழகத்தில்
உள்ள, 17 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை
மருத்துவமனைகளில் மட்டுமின்றி, முக்கிய நகரங்கள், தாலுகாக்களில் உள்ள
தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்கப்பட்டது. தனியார்
மருத்துவமனைகளும் போட்டி போட்டு, திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டன.
2010 மே மாதம் வரை, தமிழகத்தில் 1,01,150 நோயாளிகளுக்கு, 179 கோடி ரூபாய்
சிகிச்சைக்காக செலவிடப்பட்டது.
திட்டத்தைச் செயல்படுத்தும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்,
நாளடைவில், பல்வேறு கெடுபிடிகளை அமல்படுத்தின. அதனால், சிகிச்சைக்கு வரும்
நோயாளிகளில் பலருக்கு, சிகிச்சைக்கான தொகைகளில், குறிப்பிட்ட சதவீதம் வரை
பிடித்தம் செய்யப்பட்டது. அதனால், தனியார் மருத்துவமனைகள், இன்சூரன்ஸ்
நிறுவனம் வழங்கிய தொகை போக, மீதி தொகையை, நோயாளிகளிடம் இருந்து வசூலிக்கத்
துவங்கின. இது, மருத்துவமனைகளின் நிர்வாகத்துக்கும், நோயாளிகளின்
உறவினர்களுக்கும் மோதலை ஏற்படுத்தியது. இதனால் பல மருத்துவமனைகள்,
காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து விலகிக் கொண்டன.
2010 ஆகஸ்ட் மாதத்தில், தமிழகம் முழுவதும், 1,152 தனியார்
மருத்துவமனைகள் இத்திட்டத்தில் பதிவு செய்து இணைத்திருந்தன. அக்டோபர்
மாதத்தில், 125 தனியார் மருத்துவமனைகள் முதல் கட்டமாக, விலகிக் கொண்டன.
தற்போது, மாதத்துக்கு சராசரியாக, 25 மருத்துவமனைகள் இத்திட்டத்தில்
இருந்து விலகி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில், 875 தனியார்
மருத்துவமனைகளில் மட்டுமே காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளது.
மேலும் பல மருத்துவமனைகள், இத்திட்டத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள
கோரிக்கை விடுத்துள்ளன. இத்திட்டத்தில் இருந்து விலகிய தனியார்
மருத்துவமனைகளின் விவரங்களை, அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம்,
பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை. திட்டத்தில் சிகிச்சை பெற தனியார்
மருத்துவமனைகளில் சேரும் நோயாளிகள், சிகிச்சைக்குப் பின், திட்டத்தில்
இருந்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனை விலகியிருப்பதை அறிந்து அதிர்ச்சி
அடைகின்றனர்.
திட்டத்தை நம்பி சிகிச்சை பெற்றவர்கள், பின் மருத்துவமனைக்கு பணம்
செலுத்த முடியாமல், மிகுந்த சிரமத்தில் தள்ளப்படுகின்றனர். அரசு
மருத்துவமனைகளிலும், இத்திட்டத்தில் ஆபரேஷன் மேற்கொள்ளும் டாக்டர்கள்
உள்ளிட்ட ஊழியர்களுக்கு சேர வேண்டிய ஊக்கத் தொகையும் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது. இது டாக்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை
ஏற்படுத்தி உள்ளது. இப்படி அடுக்கடுக்கான பிரச்னைகள் தொடர்வதால், தேர்தல்
நேரத்தில் கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில், தி.மு.க.,வால் துவக்கப்பட்ட
இத்திட்டம், ஆளும் கட்சிக்கு எதிராக அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» எம்.ஜி.ஆர்., மருத்துவ காப்பீட்டு திட்டமாக பெயர் மாறுது கலைஞர் காப்பீட்டு திட்டம்
» கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து- கேபிள் அரசுடைமை-சூரியஒளிமின்சாரத்தில் கவனம்;கவர்னர் உரை
» இலவச காப்பீட்டு திட்டம் ஜூலை 5ல் ரத்து: திட்ட வெப்சைட், சாப்ட்வேர் ஒப்படைக்க உத்தரவு
» சாய்பாபா உடல்நிலை கவலைக்கிடம்: புட்டபர்த்தியில் 144 அமல்
» மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உறுப்பினர் சேர்ப்பு முடக்கம்: மாற்றம் கொண்டு வர அரசு ஆலோசனை
» கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து- கேபிள் அரசுடைமை-சூரியஒளிமின்சாரத்தில் கவனம்;கவர்னர் உரை
» இலவச காப்பீட்டு திட்டம் ஜூலை 5ல் ரத்து: திட்ட வெப்சைட், சாப்ட்வேர் ஒப்படைக்க உத்தரவு
» சாய்பாபா உடல்நிலை கவலைக்கிடம்: புட்டபர்த்தியில் 144 அமல்
» மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உறுப்பினர் சேர்ப்பு முடக்கம்: மாற்றம் கொண்டு வர அரசு ஆலோசனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum