Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மத்திய அரசுக்கு ஆதரவு இல்லை: நவீன் பட்நாயக்
Page 1 of 1
மத்திய அரசுக்கு ஆதரவு இல்லை: நவீன் பட்நாயக்
கூட்டணி அரசுக்கு தமது கட்சி ஆதரவு தராது என்று உறுதிபடத் தெரிவித்தார் ஒரிசா மாநில
முதல்வரும், பிஜு ஜனதா தள கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக்.
சட்டப் பேரவைக்கான தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கலால் மத்திய அரசில்
இருந்து விலகிக் கொள்வதாக திமுக அறிவித்துவிட்டது. பிரச்னை அடிப்படையில் மத்திய
அரசுக்கு ஆதரவு அளிப்பதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.
ஆனால் மத்திய அரசுக்கு பிரச்னை அடிப்படையில் திமுக ஆதரவு தருவதாகக் கூறுவதில்
அர்த்தமில்லை. மத்திய அரசுக்கு அக்கட்சி அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டதாகவே
கருத வேண்டும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
திமுக ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டதால் மத்திய அரசு கவிழும் அபாயமும் வரலாம்
என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறிவரும்நிலையில், அதற்கான வாய்ப்பே இல்லை. ஒருவேளை
அப்படியொரு நிலைமை வந்தால் மக்களவையில் 14 எம்.பி.க்களை வைத்துள்ள பிஜு ஜனதா தளம்
ஓடிவந்து மத்திய அரசைக் காப்பாற்றும் என்ற பரவலான பேச்சு அடிபடுகிறது.
ஞாயிற்றுக்கிழமை பிஜு ஜனதா தள மூத்த எம்.பி. மோகன் மொகபத்ராவை சந்தித்த
செய்தியாளர்கள், திமுக ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டதால் மத்திய அரசுக்கு ஆதரவு
அளிப்பீர்களா? என்று கேட்டனர். அதற்குப் பதில் அளித்த அவர், ஆதரவு குறித்து
எங்களிடம் இதுவரை யாரும் பேசவில்லை. அப்படி ஒருவேளை பேசினால் நாங்கள் பரிசீலிப்போம்
என்றார்.
மொகபத்ரா இவ்வாறு கூறியதால், மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்க பிஜு ஜனதா தளம்
தயாராக இருக்கிறது. மத்திய அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டால் அக்கட்சி ஆதரவுக் கரம்
நீட்டும் என்ற கருத்து மத்திய அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் இது உண்மையா? காங்கிரஸ் ஆதரவு கோரினால் பிஜு ஜனதா தளத்தின்
நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கிடம்
செய்தியாளர்கள் கேட்டதற்கு, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு ஆதரவு என்ற
பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக உடனே ஆதரவு கொடுத்திட
முடியாது என்று தெளிவுபடுத்தினார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த பிஜு ஜனதா தளம்,
2009 மக்களவைத் தேர்தலின் போது அக்கூட்டணியில் இருந்து வெளியேறியது. அதன் பிறகு
மத்தியில் எந்த ஒரு கூட்டணியிலும் இடம்பெறுவதில்லை என்ற முடிவை அக்கட்சி எடுத்தது.
"பிஜு ஜனதா தளம் என்பது பிராந்தியக் கட்சி. அது ஒரிசா மக்களின் நலனுக்காக
மட்டும் பாடுபடும். மத்தியில் எந்த ஒரு கூட்டணிக்கும் ஆதரவு அளிக்காது' என்று நவீன்
பட்நாயக் அப்போது உறுதிபடத் தெரிவித்தார்.
அக்கட்சி தமது முடிவுக்கு ஏற்ப அன்று முதல் இன்றுவரை காங்கிரஸ், பாஜக
கட்சிகளிடம் சமமான இடைவெளியைக் கடைப்பிடித்து வருகிறது.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» மத்திய அரசுக்கு திமுக ஆதரவு வாபஸ்?
» மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்: லாலு, முலாயம் அறிவிப்பு
» தி.மு.க., விலகினால் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்க தயார்: ஜெ., திடீர் அறிவிப்பு
» பெட்ரோல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்-மம்தா எச்சரிக்கை
» பிரதமர் வேட்பாளராக ஜெயலலிதாவை நிறுத்த நவீன் பட்நாயக் ஆலோசனை
» மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்: லாலு, முலாயம் அறிவிப்பு
» தி.மு.க., விலகினால் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்க தயார்: ஜெ., திடீர் அறிவிப்பு
» பெட்ரோல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்-மம்தா எச்சரிக்கை
» பிரதமர் வேட்பாளராக ஜெயலலிதாவை நிறுத்த நவீன் பட்நாயக் ஆலோசனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum