Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 6:46 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:54 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சிறிலங்கா விமானப்படையின் இரு கிபிர் போர் விமானங்கள் வானில் மோதி வெடித்துச் சிதறின
2 posters
Page 1 of 1
சிறிலங்கா விமானப்படையின் இரு கிபிர் போர் விமானங்கள் வானில் மோதி வெடித்துச் சிதறின
சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு கிபிர் ஜெட் போர் விமானங்கள் வானத்தில் மோதி வெடித்துச் சிதறின.
இன்று காலை 9.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
கம்பகா மாவட்டத்தில் உள்ள வரண பகுதி வான்பரப்பில் இந்த விபத்து இடம்பெற்றது.
இந்த விபத்தில் ஒரு விமானி உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
சிறிலங்கா
விமானப்படையின் 60வது ஆண்டு நிறைவு நிகழ்வை முன்னிட்டு நாளை தொடக்கம்
விமான சாகச நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த
சாகச நிகழ்வில் பங்கேற்கும் கிபிர் போர் விமானங்கள் இன்று காலை
கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இருந்து இறுதி ஒத்திகைக்காகப்
புறப்பட்டன.
வானில் ஒத்திகையை மேற்கொண்டிருந்த போது எதிர்பாராத வகையில் இரு கிபிர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்துச் சிதறின.
கடைசிநேரத்தில் இரு விமானங்களினதும் விமானிகள் பரசூட் மூலம் தப்பியதாக விமானப்படைப் பேச்சாளர் அறிவித்தார்.
ஆனாலும் அவர்களின் ஒருவர் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.
இன்னொரு விமானி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
உடனடியாக
சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்ற சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தச்
சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைகளை நடத்த விமானப்படைத் தளபதிக்கு
உத்தரவிட்டுள்ளார்.
பிளைட் லெப்டினன்ட் மொகான் பெரேரா என்ற விமானியே உயிரிழந்தார்.
ஸ்குவாட்ரன் லீடர் வஜிர ஜெயக்கொடி என்ற விமானி படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
நாளை
சிறிலங்கா விமானப்படை 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து சிறிலங்கா அரசாங்கத்தை
அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» சிறிலங்கா வான் பரப்பில் 10 அமெரிக்க போர் விமானங்கள் ஊடுருவல்: அச்சத்தில் சிறலங்கா
» வானில் பறந்த விமானத்தின் மூலம் சொல்லப்பட்ட புறக்கணி சிறிலங்கா
» லிபியா புரட்சியாளர்கள் மீது போர் விமானங்கள் தாக்குதல்
» இந்தியக் கடற்படையில் மேலும் 9 ரஷிய போர் விமானங்கள்
» இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு போர் விமானங்கள் வாங்க திட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum