Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வடகொரியாவிலும் வெடிக்குமா மக்கள் கிளர்ச்சி? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்; அடக்க முயலும் அரசு
Page 1 of 1

சியோல் : மத்திய கிழக்கில் தற்போது அரசுகளுக்கு எதிராக மக்கள்
போராட்டம் துவங்கியிருப்பதைப் போல, வடகொரியாவிலும் நடக்கக் கூடும் எனப்
பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடகொரியாவில் கடந்த 1990க்குப் பின், பொது வினியோகத் திட்டத்தை
அந்நாட்டு அரசு புறக்கணித்ததால், பஞ்சம் ஏற்பட்டது. 10 லட்சம் பேர் பசிக்
கொடுமைக்குப் பலியாயினர். இந்நிலையில் இம்மாதத் துவக்கத்தில்,
அமெரிக்காவைச் சேர்ந்த ஐந்து தொண்டு நிறுவனங்கள், வடகொரியாவின்
வடபகுதியில், சீன எல்லைக்கு அருகில் உள்ள பகுதியில், உணவுப் பாதுகாப்பு
குறித்த ஆய்வுகள் நடத்தின.அதில், கடும் பனிப் பொழிவு, கனமழை, கால்நடைகள்
மத்தியில் பரவிய தொற்று நோய் இவற்றால், 80 சதவீத அறுவடை முற்றிலும்
பாதிக்கப்பட்டுள்ள மோசமான நிலைமை வெளிவந்தது. இந்நிலை நீடித்தால்,
அப்பகுதியில் உணவின்றி பல லட்சம் பேர் மாளக் கூடும் என்று அந்த அமைப்புகள்
எச்சரிக்கை விடுத்தன.
கைவிட்ட அமெரிக்கா: இதையடுத்து, அந்நாட்டு அரசு, பல்வேறு
நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தனது
தூதரகங்கள் மூலம் உணவு அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தது. ஆனால்,
அனுப்பி வைக்கப்படும் உணவுப் பொருட்களை தனது ராணுவத்துக்கு வடகொரிய அரசு
பயன்படுத்தும் என்று அஞ்சிய ஐரோப்பிய நாடுகள், ஐ.நா.,வின் உலக உணவுத்
திட்ட அமைப்பின் மூலம் அனுப்புவோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்து
விட்டன.இதற்கிடையில், ஏற்கனவே வடகொரியாவின் வடபகுதியில் உணவு
வினியோகத்தில் ஈடுபட்டு வரும் உலக உணவுத் திட்ட அமைப்பின் செய்தித்
தொடர்பாளர் மார்க்கஸ் ப்ரியர்,"தற்போது சேமிப்பில் உள்ள உணவு கூட இன்னும்
ஒரு மாதத்துக்குத் தான் வரும்' என்று மற்றொரு குண்டைப் போட்டுள்ளார்.கடந்த
2009ல், வடகொரியாவுக்கு உணவு வழங்கி வந்த அமெரிக்காவும், அதன் அணுசக்தி
உலைகளைப் பார்வையிட ஐ.நா., அணுசக்தி ஏஜன்சி பிரதிநிதிகளை அனுமதித்தால்
ஒழிய உணவுப் பொருட்களை அனுப்பப் போவதில்லை என்று கைவிரித்து விட்டது.
வெடிக்குமா போராட்டம்?இந்நிலையில் வடகொரியாவின் வடபகுதியில்,
உணவுக்காக எந்நேரமும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்ற தகவல்கள்
கிடைத்திருப்பதால், அப்பகுதிகளில், அதிபர் கிம் ஜாங் இல்லின் உத்தரவுப்படி
ராணுவம் தனது பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது.மேலும், போராட்டத்தைத்
துவக்க ஒன்று கூடுவதற்கான முயற்சிகளை முறியடிக்கும் முன்னேற்பாடாக,
வடபகுதி மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இணையதளம் மற்றும் மொபைல்போன் சேவைகளும்
கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ரேடியோ மற்றும் "டிவி'க்களில் எகிப்து, லிபியா
மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி பற்றிய
தகவல்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன.ஆனால், சீனாவில் இருந்து
கள்ளத்தனமாகக் கடத்தி வரப்படும் "டிவிடி' மற்றும் மொபைல்போன்கள் மூலம் உலக
செய்திகள் ஓரளவுக்கு வடபகுதி மக்களிடம் பரவி வருகின்றன.
அத்தகவல்கள் மக்களிடம் சேருமானால், வடகொரியாவிலும் உணவுக்காக மிகப்
பெரும் எழுச்சி ஏற்படும் என்பதை அதிபர் உணர்ந்துள்ளதால், இந்த கடுமையான
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து ஆய்வு செய்து வரும்
நிபுணர்கள், வடகொரியாவில் இணையதளத்தின் மீதான அரசின் முழுக்கட்டுப்பாடு,
அதிபர் மீது விசுவாசம் வைத்துள்ள ராணுவம், தொழிலாளர் சங்கங்கள் அல்லது மத
அமைப்புகள் அல்லது மற்ற அமைப்புகள் போன்ற மக்களை இணைக்கும் சக்திகள்
இல்லாமை ஆகிய காரணங்களால், எகிப்து போன்ற மக்கள் எழுச்சி வடகொரியாவில்
ஏற்பட வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர்.
இதற்கிடையில், தென்கொரிய எல்லையில் இருந்து உணவுப் பொருட்கள் அடங்கிய
பலூன்கள் சில. வடகொரியாவுக்குள் பறக்கவிடப்பட்டுள்ளன. அவற்றில்,
வடகொரியாவில் உணவுப் பற்றாக்குறையால் நிகழப் போகும் பெரும் பஞ்சம், லிபியா
உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள எழுச்சி போன்றவை அடங்கிய துண்டுப்
பிரசுரங்களும் வைக்கப்பட்டுள்ளன.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» அரசு கேபிள் "டிவி' இன்று துவக்கம்: மக்கள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு
» 36 ஆண்டுகளாக மின்வசதி இல்லாத மக்கள்:அரசு இலவச "டிவி'க்களை திருப்பி தர முடிவு
» இணையதள தகவல்கள் தணிக்கை செய்யப்படாது: மத்திய அரசு உறுதி
» பாஸ்டன் குண்டுவெடிப்பில் பலியான 29 வயது இளம்பெண்ணின் தகவல்கள் அறிவித்த அமெரிக்க அரசு.
» இலங்கை அரசு போர் குற்றவாளியே! அயர்லாந்து மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum