TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தயாநிதி மாறன் காலத்தில் நடந்த முறைகேடுகளை சிபிஐயிடம் விளக்கினேன்: அருண் செளரி

Go down

தயாநிதி மாறன் காலத்தில் நடந்த முறைகேடுகளை சிபிஐயிடம் விளக்கினேன்: அருண் செளரி Empty தயாநிதி மாறன் காலத்தில் நடந்த முறைகேடுகளை சிபிஐயிடம் விளக்கினேன்: அருண் செளரி

Post by மாலதி Sat Feb 26, 2011 7:46 am

Last Updated :



தயாநிதி மாறன் காலத்தில் நடந்த முறைகேடுகளை சிபிஐயிடம் விளக்கினேன்: அருண் செளரி Arunshourey



தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக வெள்ளிக்கிழமை
ஆஜரான பின்னர் வெளியே கூடியிருந்த செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கிறார்
முன்னாள் த


புதுதில்லி,
பிப். 25: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் உரிமம் வழங்கியதில் தயாநிதி
மாறன் அமைச்சராக இருந்தபோது நடந்த முறைகேடுகளை சிபிஐ அதிகாரிகளிடம்
விளக்கிக் கூறினேன் என்று முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் அருண் செளரி
கூறினார். அலைக்கற்றை ஊழல் தொடர்பாக 50 பக்க ஆவணங்களை சிபிஐயிடம்
ஒப்படைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.இந்த வழக்கில் முன்னாள்
அமைச்சர் ஆ. ராசா அப்ரூவர் ஆகி ஊழலில் யார் யார் பயனடைந்தார்கள் என்ற
விவரத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் யோசனை கூறினார்.2-ஜி
அலைக்கற்றை ஊழல் விசாரணைக்காக தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில்
வெள்ளிக்கிழமை ஆஜரானார் அருண் செளரி. விசாரணையில் தனக்கு உதவுவதற்காக
முன்னாள் தொலைபேசித் துறை செயலர் வினோத் வைஷ் உள்ளிட்ட சில அதிகாரிகளையும்
உடன் அழைத்துச் சென்றார்.விசாரணைக்குப் பின்னர் சிபிஐ அலுவலகத்துக்கு வெளியே கூடியிருந்த செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.நடந்த ஊழலை மறைக்கவே முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற கொள்கையைப் பற்றி பேசி வருகின்றனர் ஆளும் கட்சியினர்.அலைக்கற்றை ஒதுக்கீட்டில் உண்மையான விவகாரம் ஊழல்தான். என்ன தொலைத்தொடர்புக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது என்பது அல்ல.இந்த
விசாரணக்கு என்னால் முடிந்தளவு சிபிஐ அமைப்புக்கு உதவுவேன். மீண்டும்
விசாரணைக்கு வரச் சொன்னால் வருவேன். எனக்குத் தெரிந்த விவரங்களை திரட்டி
50 பக்க ஆவணமாக சிபிஐயிடம் சமர்ப்பித்து உள்ளேன். இந்த ஆவணத்தில், பாஜக
ஆட்சி காலத்தில் முதலில் வருபவருக்கே முன்னுரிமை கொள்கை எந்த அடிப்படையில்
பின்பற்றப்பட்டது என்பதை விளக்கி உள்ளேன்.முன்னாள் அமைச்சர் ஆ.ராசா
பெரும் பணம் ஈட்டிஉள்ளார். அது முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்பதாக
இருந்தாலும் சரி வேறு எதுவாக இருந்தாலும் சரி இப்போது பிரச்னை அவர்
முறைகேடு செய்துள்ளார் என்பதுதான். அதனால்தான் அவர் பதவியில் இருந்து
நீக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அலைக்கற்றையை ஒதுக்கீடு
செய்ததில் பணம் பெறப்பட்டுள்ளது என்பதுதான் இப்போதைய குற்றச்சாட்டு
என்றார் செளரி.2003-ம் ஆண்டு தொலைத்தொடர்புத் துறை எனக்கு
ஒதுக்கப்பட்டது. 2001-ம் ஆண்டு "முதலில் வருபவருக்கு முன்னுரிமை' என்ற
கொள்கைக்கான வழிமுறைகள் தெளிவாக உள்ளன. எனவே இந்தப் பிரச்னை ஊதி பெரிதாக்க
முயற்சிக்கிறது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்றார் அவர்.சிபிஐ
அலுவலகத்துக்கு தொழிலதிபர்கள் விசாரணைக்காக வருவதை ஊடகங்கள்
முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் இந்தப்
பட்டியலில் பிரதமர் பெயர் இல்லை. தமிழக முதல்வர் கருணாநிதி பெயர் இல்லை.
பிற காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களும் இதில் விடுபட்டு போய் உள்ளது
என்றார் அவர்.தயாநிதி மாறன்: தயாநிதி மாறன் காலத்தில் நடந்த
முறைகேடுகளை சிபிஐ அதிகாரிகளிடம் விளக்கிக் கூறியுள்ளேன். அலைக்கற்றை
இல்லாமல் 122 உரிமங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 2005-ம் ஆணடுக்குப்
பிறகுதான் வழிகாட்டு நெறிமுறைகள் "டிராய்'- ஆல் வகுக்கப்பட்டன. ஆனால் அது
கூட 2007 வரை பரிந்துரைக்கப்படவில்லை என்றார் அவர்.தவறு செய்த ராசா சிறையில் உள்ளார். ஆனால் மாறன் மட்டும் இன்னும் அமைச்சராக உள்ளார் என்றார் செளரி.சிபிஐ
விசாரணை அமைப்பை குறை சொல்ல முடியாது. அவர்களை சுதந்திரமாக செயல்பட
அனுமதித்தால் எல்லா உண்மைகளையும் வெளியே கொண்டு வந்துவிடுவார்கள்.இந்த ஊழல் குறித்து எல்லா விஷயங்களை அறிந்த ஒருவரை சிபிஐயிடம் அறிமுகப்படுத்தவும் தயாராக உள்ளேன் என்றார் அவர்.எனக்குத்
தெரிந்து அலைக்கற்றை ஒதுக்கீட்டால் பலனடைந்தவர்கள் நான் சொல்லும் நபரைப்
பற்றி நன்கு தெரிந்தவர்கள். அவரை அடிக்கடி சந்தித்துள்ளனர்.அதனால்
தான் நீதிமன்றம் இந்த விசாரணையை கையில் எடுத்துக் கொண்டது. தலைமை கணக்கு
தணிக்கை அதிகாரியின் அறிக்கை வெளியான பிறகு சிபிஐ மிகவும் வேகமாக விசாரணை
தொடங்கியது. சிபிஐயிடம் இப்போது எல்லா உண்மைகளும் உள்ளன என்றார் செளரி.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum