TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


குரூர சகாப்தத்தை விட்டுச்சென்றுள்ளது போர் - அவுஸ்திரேலிய ஏடு

Go down

குரூர சகாப்தத்தை விட்டுச்சென்றுள்ளது போர் - அவுஸ்திரேலிய ஏடு Empty குரூர சகாப்தத்தை விட்டுச்சென்றுள்ளது போர் - அவுஸ்திரேலிய ஏடு

Post by Tamil Thu Feb 04, 2010 5:39 pm

அங்கு துப்பாக்கிகள் அமைதியாகி விட்டன. 8 மாதங்களுக்கு முன்னர் அது நடந்தது.

ஆனால், இறுதிப் போரில் சிக்கிக் கொண்ட தமிழர்கள் மத்தியில் அதன் ரணங்கள் இன்னும் ஆறாமல் இருக்கின்றன.

இறுதிச் சண்டைக்கு மத்தியில் அகப்பட்டுப் பின்னர் தப்பி வந்தவர்களில் அந்தோனிப் பிள்ளையும் அவரது மனைவியும் நான்கு குழந்தைகளும் அடக்கம்.

கடந்த மே மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்படுவதற்கு இரு நாட்கள் முன்னதாக அவர்கள் தப்பினார்கள்.

அப்படித் தப்பி வரும் போது தான் அந்தப் பயங்கரம் நிகழ்ந்தது.

கடல் ஏரிக்கு அருகே புதைக்கப்பட்டிருந்த நிலக் கண்ணியில் அந்தோனிப் பிள்ளை கால்களை வைத்தார். அது முழங்காலுக்குக் கீழே அவரது காலைத் துண்டாடியது.

வெடிச் சிதறல்கள் அவரது மனைவி மேரி யோசப்பினையும் தாக்கின.

அதன் பிறகு தான் இன்னும் மோசமானது நடந்தது.

அவர்களின் 26 வயதான மகன் ஜெயதேவன், தாயின் கதறல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அவசரமாக அவர்களுக்கு உதவ ஓடிய அவனும் மற்றொரு நிலக் கண்ணியில் கால் வைத்தான். அவனது பாதங்களை அது பறித்துக் கொண்டது.

“அது மிக மிகப் பயங்கரமானது. மிதிவெடிகள் எங்கு புதைக்கப்பட்டுள்ளன என்பதைச் சொல்ல முடியவில்லை” எனக் கூறினார் அந்தோனிப் பிள்ளை.

காயம் பட்ட அவர்களுக்கு தங்களின் ஆடைகளையும் துணி மணிகளையும் கொண்டு கட்டுப் போட்டார்கள் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள். தங்களால் எது முடியுமோ அதனை அவர்கள் செய்தார்கள்.

பின்னர் உறவினர்களின் உதவியுடன், மோசமாகக் காயமடைந்திருந்த அவர்கள் இருவரையும் தூக்கிக் கொண்டு இரண்டு மணி நேரம் நடந்தார்கள் குடும்பத்தினர். வெளி உதவி கிடைக்கும் வரை அந்த நடை தொடர்ந்தது.

“அந்தத் தருணம் காலாகாலத்திற்கும் என் நினைவில் இருக்கும். வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத வலி ஏற்பட்டது” என விபரிக்கிறார் பிள்ளை. கால்களில் மட்டுமின்றி அவரது கைகளிலும் ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்டிருந்தது.

அந்தோனிப் பிள்ளைக்கும் ஜெயதேவனுக்கும் படையினர் கொஞ்சம் உதவி செய்தனர். பின்னர் அவர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவருக்குமே முழங்காலின் கீழே வெட்டி அகற்றப்பட்டன.

பிள்ளையின் மனைவிக்கு ஏற்பட்ட வெட்டுக் காயம் மோசமானதாக இருக்கவில்லை.

ஆனால் அவர்களது மூன்று குழந்தைகள் பெற்றோரைவிட்டுப் பிரிந்து தனியே அகதி முகாமில் பல மாதங்கள் வசிக்க வேண்டி இருந்தது.

கடந்த செப்டெம்பர் மாதத்தில் தான் அந்தக் குடும்பம் மீண்டும் ஒன்றிணைந்தது. பின்னர் உறவினர்களால் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது.

“ஒரு பொருள் கூட எடுக்காமல் தான் நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம். இப்போது, என் கால்களை இழந்திருக்கிறேன்; அவை இனியொரு போதும் பழைய நிலைமைக்குத் திரும்பப் போவதில்லை” என வருத்தப்படுகிறார் பிள்ளை.

போரின் கடைசி நாட்களில் தப்பி வந்த தமிழர்களில் பலரிடமும் இது போன்ற கதைகளும் இழப்புக்களும் நிரம்பி வழிகின்றன.

தந்தை அந்தோனிப்பிள்ளையும் மகன் ஜெயதேவனும்... படம்: Matt Wade

இவ்வாறு The Sydney Morning Herald ஏட்டில் எழுதியுள்ளளர் Matt Wade. அதனை இங்கு புதினப்பலகை-க்காக தமிழாக்கம் செய்தவர் ரி. ரேணுபிறேம்.

Matt Wade மேலும் எழுதியுள்ளதாவது:

பிள்ளையின் வீட்டுக்குச் சில வீடுகள் தள்ளி இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்தில் போர் அகதிகள் 14 பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர், 38 வயதான ஆர்.அருளானந்தன். இரண்டு பிள்கைளின் தந்தை. இதயத்தை நொறுக்கும் கதை அவர் வசம் இருக்கிறது.

மழையாய்ப் பொழிந்த எறிகணைகளுக்கு அவர் தன் மனைவியைப் பறிகொடுத்தார். போர் முடிவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாக அது நடந்தது.

“குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு நான் ஓடினேன். ஆனால் என் மனைவி அடிபட்டாள். என்னால் அவளது உடலத்தைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை” சோகம் அப்பிக் கிடக்கிறது அவரது முகத்தில்.

போரின் இறுதி நாட்களில் 7,000க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டள்ளார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதை அடுத்து, அருளானந்தனும் அவரது 10 மற்றும் 13 வயதுக் குழந்தைகளும் வவுனியா மாணிக்கம் பண்ணை முகாமில் 300,000 தமிழர்களுடன் அடைக்கப்பட்டனர்.

முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் போடப்பட்ட கூடாரங்களில் 6 மாதங்கள் வாழ்ந்த பின்னர் அவர்கள் பேருந்துகள் மூலம் யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

“என் மனைவியை இழந்துவிட்டேன். ஆனால், அத்தகயை ஒரு நிலையை மாற்றுவதற்கு என்னால் செய்திருக்கக் கூடியது எதுவுமில்லை” எனத் தன் இயலாமையை நொந்து கொள்கிறார் அருளானந்தம்.

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இருந்து அவரைப் போன்ற 160,000 பேர் தடுப்பு முகாம்களில் இருந்து வெளியேறித் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பத் தொடங்கி இருக்கிறார்கள்.

மக்கள் தங்களுடைய கிராமங்களைச் சுற்றி சுதந்திரமாக நடமாடக் கூடிய நிலைமையை தோற்றுவிக்கும் வகையில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு இன்னும் 18 மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரையான காலம் பிடிக்கும் எனச் சொல்கிறார் நிகில் ரொபின்சன் [Nigel Robinson].

சுவிஸ் டிமினேஜ் நிதியம் [Foundation Suisse Deminage] என்கிற அனைத்துலக கண்ணிவெடி அகற்றல் அமைப்பின் முகாமையாளர் அவர்.

அதற்கு மேலும் பல வருடங்கள் கண்ணி வெடிகளை அகற்றுவதற்குச் செலவிடப்பட வேண்டி இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

அதே சமயம், வட பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் அனேகமாகத் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லமாட்டார்கள் என நம்புகிறார் யாழ்ப்பாண கத்தோலிக்க ஆயர் தோமஸ் செளந்தரநாயகம்.

பதிலாக, அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றே மீளக்குடியமர்வார்கள் என அவர் கூறுகிறா
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» நிபுணர் குழு அறிக்கையை வரவேற்க வேண்டும் - அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்
» படங்களே செய்தி: சிங்களவர் தமக்குள் மோதும் போர் களமானது கொழும்பு
»  இலங்கையில் போர் அபாயம் – வருகிறார் பிரபாகரன்!!! தெரிவிக்கும் இந்திய ஊடகத்தின் பின்னணி என்ன?
» தமிழர்களை அவுஸ்திரேலிய சிறையிலாவது வாழ விடுங்கள்
» அவுஸ்திரேலிய இசை நிகழ்ச்சியில் புலிக் கொடி - விடுதலைப் புலிகளுக்கு புகழாரம்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum