TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:08 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சிறையில் தயாராகும் பயங்கர திட்டங்கள்: தடுக்குமா தமிழக அரசு?

2 posters

Go down

சிறையில் தயாராகும் பயங்கர திட்டங்கள்: தடுக்குமா தமிழக அரசு? Empty சிறையில் தயாராகும் பயங்கர திட்டங்கள்: தடுக்குமா தமிழக அரசு?

Post by அருள் Mon Feb 07, 2011 8:54 am

மத்திய சிறைகளில் உள்ள கைதிகளிடம் இருந்து, தடை செய்யப்பட்ட மொபைல் போன்கள் அடிக்கடி பறிமுதல் செய்யப்படுகின்றன. பலத்த கண்காணிப்பையும் மீறி, சிறைக்குள் மொபைல் போன்கள் எப்படி செல்கிறது என்பது, "சிதம்பர ரகசியமாக' தொடர்ந்து வருகிறது.

சென்னை, கடலூர், வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் மத்திய சிறைகளில் உள்ள கைதிகளிடம் இருந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. சிறைகளில் கடுமையான கண்காணிப்பு மற்றும் சோதனை இருந்தும், மொபைல் போன்கள் எப்படி உள்ளே செல்கின்றன என்பது, இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது.மொபைல் போன்களை பயன்படுத்திய கைதிகள் யாரிடம் பேசினர் என்பது துறை ரீதியான ரகசிய தகவலாக உள்ளன. குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், பயங்கரவாதிகள் உள்ளிட்டவர்கள் சிறையில் இருந்து, தங்கள் "ஆபரேஷன்'களை எளிதாக நடத்த இந்த மொபைல் உதவியாய் இருந்துள்ளது.வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜிவ் கொலை குற்றவாளி நளினி, கடந்த ஓராண்டுக்கு முன் லண்டன், கனடா ஆகிய நாடுகளில் உள்ளவர்களிடம் மொபைல் போன் மூலம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சில மாதங்களுக்கு முன் அவர் புழல் மத்திய மகளிர் சிறைக்கு மாற்றப்பட்டார்.மற்ற சிறைகளை காட்டிலும், புழல் மத்திய சிறையில் மொபைல் போன்கள் புதையல் போல் கிடைக்கின்றன. ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் இரண்டு மொபைல் போன் பிடிபட்டு, வழக்கு பதிவு செய்யப்படுகிறது.கடந்த 2006 நவம்பர் இறுதியில், திறக்கப்பட்ட புழல் மத்திய சிறையில் கைதிகள் எளிதில் தப்பி விட முடியாத படி, பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. சிறை வளாகத்தில் ஐந்து கி.மீ., சுற்றளவிற்கு மின்வேலி, 16 கண்காணிப்பு கோபுரங்கள், போலீசார் ரோந்து சென்று வர தார் சாலை வசதி, நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் சோதனை என, உயர் பாதுகாப்பு சூழலுடன் புழல் சிறை இயங்கி வருகிறது.

இத்தனையையும் தாண்டி, கஞ்சா கடத்தல், மொபைல் போன் பயன்பாடு போன்றவை தடுக்க முடியாத நிலையில் தொடர்கிறது. புழல் சிறையில் சராசரியாக 2,600க்கும் மேற்பட்ட கைதிகள் தொடர்ந்து இருந்து வருகின்றனர்.மொபைல்போன்கள் மட்டுமல்லாது, வேறு பல ஆயுதங்களும் புழல் சிறையில் பிடிபட்டுள்ளன. கடந்த நவம்பர் 13 மற்றும் 22ம் தேதி, டிசம்பர் 8ம் தேதி, இந்த ஆண்டு ஜனவரி 2 மற்றும் 6ம் தேதிகளில் கைதிகளிடம் இருந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொபைல்போன்கள் எப்படி "உள்ளே' வருகிறது என்ற மர்மம் ஒருபுறம் நீடிக்க, அவற்றை தொடர்ந்து பயன்படுத்த சார்ஜர்கள் எப்படி கிடைக்கின்றன என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.சிறையில் வார்டன்களை மிரட்டும் மற்றும் சிறை உத்தரவுகளுக்கு அடங்காத, "ரவுடி கைதிகளை அடக்கவே மொபைல் போன் வழக்கு' போடப்படுகின்றன என்றும், மேலும் சிறையில் வாடகைக்கு மொபைல் போன் கிடைப்பதாகவும், கைதிகளை சந்திக்கும் பார்வையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் : புழல் சிறையில் கைதிகளின் மொபைல் போன் பயன்பாட்டை தடுக்க, சிறைத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கண்காணிப்பு மற்றும் சோதனைகள் பலப்படுத்தப்பட்டாலும், கைதிகளின் ரகசிய மொபைல் போன் நடமாட்டத்தை தடுக்க, "செல் டிடெக்டர்' கருவியும், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் கடத்தலை தடுக்க, "ஸ்கேனிங்' கருவியும் பொருத்தப்பட்டுள்ளன.இருப்பினும், தொழில்நுட்ப வளர்ச்சி பெரிதும் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்திற்கு ஏற்ப, நவீன கருவிகளை வாங்கி சிறையில் பொருத்தி, தடை செய்யப்பட்ட பொருள்கள் சிறைக்குள் நுழைவதை தமிழக அரசு தடுக்க வேண்டும்; இதற்காக சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

சிறையில் தயாராகும் பயங்கர திட்டங்கள்: தடுக்குமா தமிழக அரசு? Empty Re: சிறையில் தயாராகும் பயங்கர திட்டங்கள்: தடுக்குமா தமிழக அரசு?

Post by ஜனனி Mon Feb 07, 2011 11:11 am

145 145
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வெளி மாநிலங்களுக்கு செல்லும் காற்றாலை மின் திட்டங்கள் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
» தமிழக அரசு மனு!கர்நாடகா 10 டிஎம்சி நீர் தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.
» சிறையில் படித்து பட்டதாரி ஆனார்கள்: விடுதலையாகும் 3 பேரின் எதிர்கால திட்டங்கள்
» கவனிப்பாரற்று கிடக்கும் சாலை திட்டங்கள்: தமிழக நிலை குறித்து அம்பலம்
» காவிரி: கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum