TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ராஜபக்ச வெறி நாய் போல நடந்துகொள்கிறார் - பிரித்தானிய ஊடகத்திடம் பொன்சேகா

Go down

ராஜபக்ச வெறி நாய் போல நடந்துகொள்கிறார் - பிரித்தானிய ஊடகத்திடம் பொன்சேகா Empty ராஜபக்ச வெறி நாய் போல நடந்துகொள்கிறார் - பிரித்தானிய ஊடகத்திடம் பொன்சேகா

Post by Tamil Wed Feb 03, 2010 3:13 pm

ராஜபக்ச வெறி நாய் போல நடந்துகொள்கிறார் - பிரித்தானிய ஊடகத்திடம் பொன்சேகா Fonseka_5சிறிலங்கா
அதிபர் மகிந்த ராஜபக்ச வெறி நாய் போன்று நடந்து கொள்வதாகவும், அனைவரையும்
தடுப்புக் காவலில் வைக்கவே விரும்புகிறார் என்றும் விசனம்
வெளியிட்டிருகிறார் ஜெனரல் சரத் பொன்சேகா.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவிடம் தோல்வியடைந்த சரத்
பொன்சேகா, சதிப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்ததான
குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறார்.
அவருடன் தொடர்புடைய படைஅதிகாரிகளை சிறிலங்கா அரசின் உத்தரவின் பேரில்
குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையும், இராணுவப் பொலிசாரும் கைது
செய்து வருகின்றனர்.
இதுவரையில் பிரிகேடியர் துமிந்த கெப்பிட்டிவலன உள்ளிட்ட 37 பேரை காவலில் வைத்துள்ள அதிகாரிகள் மேலும் பலரை விசாரணை செய்யவுள்ளனர்.
சரத் பொன்சேகாவின் அலுவலகத்துக்கு 500 செல்லிடப்பேசிகளையும்
அவற்றுக்கான இணைப்புக்களையும் பெற்றுக் கொடுத்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலும்
அவர்களுள் அடங்குவார்.
சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த போது அவரது உதவியாளராக இருந்த
பிரிகேடியர் துமிந்த கெப்பிட்டவலன கடந்த வார இறுதியில் கைது
செய்யப்பட்டிருந்தார்.
கடந்த வருடம் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டத்துக்கு முரணான படுகொலைகள் மற்றும் மகிந்தவின் அரசாங்கத்தில்
நிலவும் ஊழல்கள் தொடர்பாக லசந்த விக்கிரமதுங்க கடுமையான விமர்சனங்களை
முன்வைத்து வந்தவர்.
பிரிகேடியர் கெப்பிட்டிவலனவின் வீட்டுக்குள் புகுந்து சோதனையிட்ட
காவல்துறையினர் அவரைக் கைது செய்வதற்கு முன்னர் லசந்த விக்கிரமதுங்கவின்
படுகொலை தொடர்பாகவே பல கேள்விகளைக் கேட்டதாக அவரது மனைவி கூறியுள்ளார்.
அதே வேளை இது தொடர்பாக பிரித்தானிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து
வெளியிட்டுள்ள சரத் பொன்சேகா, லசந்தவின் படுகொலையுடன் பிரிகேடியர்
கெப்பிட்டிவலன எந்தவகையிலும் தொடர்புபடவில்லை என்று கூறியுள்ளார்.
“அலுவலகத்தை இயக்க முடியாமல் அதிகாரிகளிடம் இருந்து என்னைத் தனிமைப்படுத்தவே அவர்கள் இப்படிச் செய்கிறார்கள்.
வெறி நாய் போன்று நடந்து கொள்ளும் மகிந்த ராஜபக்ச அனைவரையும் தடுப்புக்
காவலில் வைக்கவே விரும்புகிறார்” என்றும் சரத் பொன்சேகா மேலும்
கூறியுள்ளார்.
அதே வேளை, பிரிகேடியர் கெப்பிட்டிவலன கைது செய்யப்பட்டிருப்பதை
உறுதிப்படுத்தியுள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, அவர்
லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாகத் தான் கைது செய்யப்பட்டாரா
என்பதை உறுதிப்படுத்தவில்லை.
இதற்கிடையே அரசைக் கவிழ்க்க முயன்ற சதிப் புரட்சி தொடர்பாக ஜெனரல் சரத்
பொன்சேகாவை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக
தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அவரை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிப்பது பற்றிய ஆலோசனைகளும் நடத்தப்படுகின்றன.
சரத் பொன்சேகாவின் "ஜெனரல்" தர பதவி நிலையைப் பறிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அதற்கு அவர் குற்றமிழைத்தார் என்று நிரூபிக்க வேண்டியது அவசியம் என்று இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரித்தானிய பாராளுமன்ற குழுவிடம் மன்னிப்புக் கோரிய பசில் ராஜபக்ச!
» பொன்சேகா போர்க் குற்றவாளிகளை இனம்காட்டலாம் என்ற அச்சமே கைதுக்கு காரணம்: த இன்டிபென்டன்ட்
» அமெரிக்காவிடம் பொன்சேகா சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணம்
» தடுப்புமுகாமிலுள்ள ஒலிபெருக்கியை கோபத்தில் எட்டி உதைந்தார் பொன்சேகா!
» முற்றுகையில் இருந்து வெளியேறினார் பொன்சேகா: வெளிநாடுகள் தலையிட்டன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum