Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பொன்சேகா போர்க் குற்றவாளிகளை இனம்காட்டலாம் என்ற அச்சமே கைதுக்கு காரணம்: த இன்டிபென்டன்ட்
Page 1 of 1

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் தகவல்களை
வழங்குவதுடன், அதற்கு காரணமானவர்களை இனம்காட்டலாம் என்ற அச்சம் காரணமாகவே
ஜெனரல் பொன்சேகாவை அரசு கைது செய்துள்ளதாக பிரித்தானியாவில் இருந்து
வெளிவரும் த இன்டிபென்டன்ட் நாளேடு நேற்று (12) தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறீலங்காவில் நடைபெற்ற போரின் இறுதி நாட்களில் வன்னியில் 40,000
பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி
தெரிவித்துள்ளது பல தரப்பிலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
வன்னியில் நடைபெற்ற போரின் போது பொருமளவான மக்கள் பாதுகாப்பு
வலையத்திற்குள் சிக்கியிருந்தது தொடர்பில் ஐ.நா தனது அக்கறைகளை தெரிவித்து
வந்திருந்தது. இந்த மோதல்களில் 8,000 தொடக்கம் 10,000 மக்கள்
கொல்லப்பட்டுள்ளதாகவும், பெருமளவானோர் காயமடைந்ததாகவும் ஐ.நா
தெரிவித்திருந்தது.
ஆனால், வன்னியில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கைகள் மிக அதிகம் எனவும்,
பாதுகாப்பு வலையத்திற்குள் பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் கோடன்
வைஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் சிறீலங்கா அலுலவகத்தின்
பேச்சாளரான அவர் கடந்த வருட இறுதி வரை அங்கு பணியாற்றியிருந்தார்.
வன்னியில் நடைபெற்ற போரின் இறுதி நாட்களில் 10,000 தொடக்கம் 40,000 மக்கள்
வரை கொல்லப்பட்டதாக எனக்கு அங்கிருந்து வந்த நம்பகமாக தகவல்கள்
தெரிவித்திருந்தன. சிறீலங்கா அரசு உலகத்தை திசைதிருப்புவதற்காக பல பொய்களை
மீண்டும் மீண்டும் கூறியிருந்தது. போரை நிறைவுசெய்வதற்கு ஏதுவாக அங்கு
சிக்கியிருந்த மக்களின் தொகைகள் குறைத்து கூறப்பட்டதாக அரசாங்க அதிகாரி
ஒருவர் பின்னர் தெரிவித்திருந்ததாக அவுஸ்திரேலியாவின் ஒலிபரப்பு
கூட்டுத்தானபத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் இதனை கடந்த வியாழக்கிழமை (11) இரவு அரசு மறுத்துள்ளது. வைஸ்
தெரிவித்துள்ளது மிகைப்படுத்தப்பட்ட தகவல் என சிறிலங்கா அரச தலைவரின்
பேச்சாளர் லூசியன் ராஜகருணாநாயக்கா தெரிவித்துள்ளார்.
வன்னியில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த மக்களின் சரியான எண்ணிக்கைகள்
யாருக்கும் சரியாகத் தெரியாது. மோதல்களிற்குள் பொதுமக்கள் சிக்கியதாக
ஐ.நாவும், ஏனைய அமைப்புக்களும் தெரிவித்திருந்தன. விடுதலைப்புலிகள் மக்களை
கேடையங்களாக பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நாம் வைஸ் உடன் தொடர்புகளை ஏற்படுத்த முற்பட்டிருந்தோம் ஆனால்
முடியவில்லை. சிறீலங்காவில் உள்ள ஐ.நா அலுவலகமும் இது தொடர்பில்
கருத்துக்களை கூற மறுத்துவிட்டது.
சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள்
மேற்கொள்ளப்பட வேண்டும் என வைஸ் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில்
மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து
விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பல மட்டங்களில் இருந்தும்
கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்த மூத்த அதிகாரிகளும் அதனை வலியுறுத்தி
வருகின்றனர். ஆனால் சிறிலங்கா அதனை மறுத்து வருகின்றது. நாம் எந்த
விசாரணைக்கும் அனுமதிக்க மாட்டோம், நாட்டில் எதுவும் தவறாக நடைபெறவில்லை,
ஐ.நாவையோ அல்லது வேறு எந்த அமைப்புக்களையோ விசாரணைகளுக்கு நாம்
அனுமதிக்கப்போவதில்லை என சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயா
ராஜபக்சா தெரிவித்துள்ளார். அவர் அரச தலைவரின் சகோதரர்.

ஜெனரல் பொன்சேகாவை அரசு கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரை இராணுவ நீதிமன்றம் மூலம் சிறையில் அடைக்க அரசு முயன்று வருகின்றது.
கடந்த மாதம் நடைபெற்ற அரச தலைவர் தேர்தலில் மகிந்தாவை எதிர்த்து
போட்டியிட்ட பொன்சேகா தோல்விகண்டிருந்தார்.
சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் விசாரணை செய்யப்பட
வேண்டும் என பொன்சேகா தெரிவித்திருந்தார். ஆனால் பொன்சேகா அதனை செய்ய
முடியாது, அவர் பொய் கூறுகிறார் என கோத்தபயா தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (11) நூற்றுக்கணக்கான சட்டவாளர்கள் பொன்சேகாவின்
விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.
பொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது என அவரின் மனைவி மேற்கொண்டுள்ள
முறைப்பட்டை விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ள உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக
அவர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். பொன்சேகாவின் கைது தொடர்பில்
நான்கு வாரங்களுக்குள் அரசு பதில் தர வேண்டும் என உயர் நீதிமன்றம்
தெரிவித்துள்ளது.
இந்த காலக்கெடுவானது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் காலத்தில் இருந்து
ஒரு மாதத்திலும் குறைவான நாட்களை கொண்டது. பொதுத்தேர்தலில் பொன்சேகா
போட்டியிட திட்டமிட்டிருந்தார். பொன்செகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை
அரசு இதுவரை முன்வைக்கவில்லை, ஆனால் அவர் இராணுவ புரட்சியை மேற்கொள்ள
முனைந்ததாக அரசு மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றது. பொன்சேகா அதனை
மறுத்து வருகின்றார்.
இதனிடையே அரச தலைவர் தேர்தலில் அமெரிக்கா மற்றும் நோர்வே ஆகிய நாடுகள்
பொன்சேகாவை அதரித்ததாக அரசு மெற்கொண்ட குற்றச்சாட்டுக்களை அந்த நாடுகள்
நிராகரித்துள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[You must be registered and logged in to see this link.]
The former four-star general had also indicated that he was willing to participate in a war crimes investigation
into the final days of the war against the Liberation Tigers of Tamil
Eelam, when the UN estimates that up to 10,000 Tamil civilians were
killed. That undertaking, claimed the government, was proof that Mr
Fonseka "was hell-bent on betraying the gallant armed forces of Sri
Lanka who saved the nation from the most ruthless terrorist group in
the world".

piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
Similar topics
» நாடு கடந்த அரசு குறித்த இந்தியாவின் அச்சமே நிருபமா ராவின் விஜயத்திற்குக் காரணம்
» முற்றுகையில் இருந்து வெளியேறினார் பொன்சேகா: வெளிநாடுகள் தலையிட்டன?
» கைதுக்கு முன் சீமான் பேட்டி
» அமெரிக்காவிடம் பொன்சேகா சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணம்
» தடுப்புமுகாமிலுள்ள ஒலிபெருக்கியை கோபத்தில் எட்டி உதைந்தார் பொன்சேகா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum