Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
Page 1 of 1
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
காலத்துக்கு
காலம் வாக்கும் வழக்கமும் மாறிக் கொண்டிருக்கின்றது. பழைய
படங்களின் ஊடாய் நம் பண்டைய தமிழகத்தைப் பார்க்கப்போகின்றேன்
எனச் சொல்லி பழைய படங்களை ஒரு வேகப்பார்வைப் பார்த்துக்
கொண்டிருக்கின்றான் கோபால். "பாசமலர்" ஓடிக் கொண்டிருந்தது.
"எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும், வாழ்வு வந்தால்
அனைவரையும் வாழ வைப்போமே" என்ற பாட்டில் என்னா ஒரு உற்சாகம், உத்வேகம்.
"நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை, வஞ்சமில்லா
வாழ்க்கையிலே தோல்வியுமில்லை" என என்னே உறுதியோடு அந்த வரிகள் இருந்தன.
இதெல்லாம் இன்றைக்கு சாத்தியமாவென தோன்றியது. வாக்கினில் மட்டுமல்ல
வழக்கத்திலும் எவ்வளவு மாற்றங்கள். முன்பெல்லாம் முப்படைகளும்
வைத்துக்கொண்டிருக்க வேண்டும் குறுநில மன்னவன். இரத்தம் சிந்தாமல்
அவனுக்கு வெற்றிகள் கிட்டுவதில்லை. இன்றைக்கு ஈரானின் நியூக்கிளியர்
எழுச்சியை காணப் பொறுக்காத சில நாடுகள் அதனுடன் சண்டையிட்டு அதன்
எழுச்சியை தடுத்து நிறுத்தவில்லை மாறாக கத்தியின்றி இரத்தமின்றி ஒரு
யுத்தமே நடந்து முடிந்திருக்கின்றது. ஸ்டக்ஸ்நெட் (Stuxnet)என்ற ஒரு
கணிணி வார்ம் வைரசே அங்கு ஆயுதமானது.இது பொதுவாக பிளாஷ் டிரைவ் மூலம்
பரவவைக்கப் படுகின்ற ஒரு வைரஸ். ஏவுகணைத்தாக்குதல் நடத்தியிருந்தால்
கூட ஈரானியர்களால் சீக்கிரமாய் மீண்டிருக்க முடியும். இந்த கணினி
வைரசிடமிருந்து மீண்டுவர இன்னும் அதிக நாட்கள் வருடங்கள் பிடிக்கும்
என்கின்றனர். பாருங்கள், நாம் பிடிக்க வேண்டிய ஆயுதமும்
கூடகாலப்போக்கில் மாறியிருக்கின்றது. டிவியில் "படித்தால் மட்டும்
போதுமா" படம் ஓடிக்கொண்டிருக்கின்றது.
நட்பு வட்டம் எப்படி உடைகின்றதுவென ஒரு ஆராய்ச்சி.
ஆரம்பத்தில் நண்பர்கள் இருவரும் மற்றவன் பிசியாக இருப்பானோவென நினைத்துக்கொள்கின்றனர்.
இதனால் அவனை ஏன் நாம் தொந்தரவு செய்ய வேண்டுமென தொடர்புகொள்ளாமலே இருப்பர்.
கொஞ்சம் காலம் சென்றதும்
மற்றவன் தன்னை முதலில் தொடர்பு கொள்ளட்டுமேவென இருப்பான்.
பின்னர் நான் முதலில் அவனை ஏன் தொடர்புகொள்ள வேண்டும் என நினைப்பான்.
அந்த நினைப்பே பின் வெறுப்பாக மாறி கடைசியில் ஒருவரையொருவர் மறந்தே போகின்றனர்.
மின்னஞ்சலில் வந்தது. நிஜமாகப்பட்டது.
கணித,விஞ்ஞான மூளைகளுக்கென மைக்ரோசாப்டிலிருந்து Microsoft Mathematics 4.0 என ஒரு இலவச மென்பொருளை வெளியிட்டிருக்கின்றார்கள். [You must be registered and logged in to see this link.] தளத்தை உங்களால் உபயோகப்படுத்த முடிந்தால் இதையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
Download Microsoft Mathematics 4.0
இந்திய முழு நீளத்திரைப்படங்களைப் பார்க்க இங்கே ஒரு தளம். அழகாக அட்டவணைப்படுத்தி இருக்கிறார்கள்.
[You must be registered and logged in to see this link.]

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» சத்தமின்றி யுத்தம்! இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா: மீனவர்களை தூண்டி கடல் வளத்தை அழிக்கும் தந்திரம
» சத்தமில்லாமல் நடக்கும் யுத்தத்தின் வெற்றி !
» பெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை!
» சத்தமில்லாமல் நடந்த 'ஜில்லா' இசை வெளியீட்டு விழா!
» சத்தமில்லாமல் நடந்த நடிகர் வடிவேலு மகன் திருமணம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum