TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பிளாக்கின் பதிவுகளை வாசகர்களுக்கு மொபைல்போன் மூலம் தெரிவிக்க-Mobile Rss

2 posters

Go down

பிளாக்கின் பதிவுகளை வாசகர்களுக்கு மொபைல்போன் மூலம் தெரிவிக்க-Mobile Rss Empty பிளாக்கின் பதிவுகளை வாசகர்களுக்கு மொபைல்போன் மூலம் தெரிவிக்க-Mobile Rss

Post by Tamil Sat Jan 22, 2011 8:23 pm

பிளாக்கின் பதிவுகளை வாசகர்களுக்கு மொபைல்போன் மூலம் தெரிவிக்க-Mobile Rss Smsupdate1

இந்த பிரிவு பதிவில் நான் தங்களுக்கு கூறயிருப்பது, தாங்கள் அறியாத
கூகுளின் சேவைகளை தான். முதல் பதிவை நம் பிளாக்கை சார்ந்த தொடங்க்குவோம்...

பிளாக்கின் பதிவுகளை வாசகர்களுக்கு மொபைல்போன் மூலம் தெரிவிக்க-Mobile Rss Img12

தங்கள் பிளாக்கின் வாசகர்களை பெருவதும், அதை இழக்காமல் இருக்கம் நான்
சில பதிவுகள் பதிந்துள்ளேன், ஏற்கனவே...முதலாகவே தங்கள் வாசகர்களை
இழக்காமல் இருக்க Feed Burner பற்றி கூறியிருந்தேன்...அதை காண இங்கு Feedburner கிளிக்
செய்யவும். தற்போதும் அதை போன்று ஓர் சேவையை தான் கூற இருக்கிறேன். தங்கள்
பதிவை வாசகர்கள் ஓவ்வொரு முறையும் வந்து அறிவதற்க்கு பதில் தாங்கள்
புதிதாக ஓர் பதிவை எழுதியதும், அதை தங்கள் வாசகர்களுக்கு தெரிவுபடுத்தினால்
நன்றாக இருக்குமே!



கணினிக்கு அடுத்தப்படியாக ஏன் கணினியை விட மக்கள் அதிகம்
பயன்படுத்துவது மொபைல் போன்களை தான்! தங்கள் வாசகர்களுக்கு தங்கள் அனைத்து
புதிய பதிவுகளின் தகவல்களையும் மொபைல் போன் மூலம் தெரிவுப்படுத்தினால்
நன்றாக இருக்குமே என தாங்கள் எண்ணினால் அதற்க்கு தான் இந்த பதிவு...இந்த
சிறப்பான சேவையை இணைத்தில் முதன்மை நிறுவனமான் கூகுளே வழங்க்குகிறது
இலவசமாக என்பது இதன் சிறப்பு.
இந்த சேவையை தாங்கள் பெறுவதன் மூலம் தங்களின் பிளாக்கின் பதிவுகளின் செய்தியை மொபைல் போன் மூலம் பெறலாம்
இந்த சேவையை பெற தாங்கள் இங்கு SMS CHANNELS கிளிக் செய்யவும்.

தற்போது தாங்களுக்கு தோன்றிய விண்டோவில் தாங்கள் சில தகவல்களை தர வேண்டும்.
பிளாக்கின் பதிவுகளை வாசகர்களுக்கு மொபைல்போன் மூலம் தெரிவிக்க-Mobile Rss SMS+Channel+-+Google+Chrome

முதலில்

  • Name - என்பதில் தங்களின் பிளாக்கின் பெயரை தரவும்
  • Description- என்பதில் தங்கள் பிளாக்கை பற்றி கூறவும்.
  • Category - என்பதில் தங்கள் பிளாக்கின் வகையை பற்றி கூறுங்கள்.
  • Location - என்பதில் இடம் பெயரை இடவும்.
  • Source - என்பதில் தங்கள் பிளாக்கின் முகவரியை அளிக்கலாம் அல்லது தங்கள் பிளாக்கின் Feedயின் முகவரியை அளிக்கவும்.
பிளாக்கின் பதிவுகளை வாசகர்களுக்கு மொபைல்போன் மூலம் தெரிவிக்க-Mobile Rss SMS+Channel+-

  • Delivery Schedule - என்பதில் தங்கள் பிளாக்கின் பதிவுகளை எத்தனை முறை
  • SMS செய்யபட வேண்டும் என தேர்வு செய்யுங்கள்.
  • Allow publishing by - என்பதில் Only owners என்பதை தேர்வுசெய்யவும்.
  • Who can subscribe - என்பதில் Any user என்பதை தேர்வுசெய்யவும்.
பிளாக்கின் பதிவுகளை வாசகர்களுக்கு மொபைல்போன் மூலம் தெரிவிக்க-Mobile Rss SMS+Channel+create
பின்னர் கடைசியாக Create a Channel என்பதில் கிளிக் செய்யவும்.
பிளாக்கின் பதிவுகளை வாசகர்களுக்கு மொபைல்போன் மூலம் தெரிவிக்க-Mobile Rss SMS+Channel+-+Preview
இங்கு உள்ள PREVIEW என்னும் பட்டனை அழுத்துவதன் மூலம் தாங்கள் இந்த சேவையின் மாதிரி படிவத்தை காணலாம்.


பின்னர் தோன்றும் விண்டோவில் பிளாக்கின் பதிவுகளை வாசகர்களுக்கு மொபைல்போன் மூலம் தெரிவிக்க-Mobile Rss Link Subscription link for this channel: என்பதில்
கிளிக் செய்யவதன் மூலம் மொபைல் போன்கள் மூலம் செய்திகளை பெறுவதற்கான் Feed
முகவரி அளிக்கப்படும்...உதவிக்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்.

பின்னர்

Dashboard


பிளாக்கின் பதிவுகளை வாசகர்களுக்கு மொபைல்போன் மூலம் தெரிவிக்க-Mobile Rss Arrow-down
Design


பிளாக்கின் பதிவுகளை வாசகர்களுக்கு மொபைல்போன் மூலம் தெரிவிக்க-Mobile Rss Arrow-down
Page Elements


பிளாக்கின் பதிவுகளை வாசகர்களுக்கு மொபைல்போன் மூலம் தெரிவிக்க-Mobile Rss Arrow-down
Add a Gadget


பிளாக்கின் பதிவுகளை வாசகர்களுக்கு மொபைல்போன் மூலம் தெரிவிக்க-Mobile Rss Arrow-down
Html/JavaScript


சென்று இந்த கோட்டிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.





<a href="[You must be registered and logged in to see this link.]" target="_blank" title="Subscribe Via Sms">


[You must be registered and logged in to see this link.] பதில் தங்களின் Subscription link for this channel முகவரியை அளிக்கவும்.


அவ்வளவு தான் முடிந்தது.சரி எனது பதிவுகளை மூலம் பெற இங்கு Subscribe-Ungalwebsite கிளிக் செய்யவும்

[You must be registered and logged in to see this link.]
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

பிளாக்கின் பதிவுகளை வாசகர்களுக்கு மொபைல்போன் மூலம் தெரிவிக்க-Mobile Rss Empty Re: பிளாக்கின் பதிவுகளை வாசகர்களுக்கு மொபைல்போன் மூலம் தெரிவிக்க-Mobile Rss

Post by மாலதி Sun Jan 23, 2011 1:10 pm

நன்றி பதிவிற்கு நல்ல இருக்கு


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum