Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:59 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:54 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழகத்தில் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ஜாக்பாட்: கடினமில்லா வினாத்தாள் தயாரிக்க உத்தரவு
Page 1 of 1
தமிழகத்தில் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ஜாக்பாட்: கடினமில்லா வினாத்தாள் தயாரிக்க உத்தரவு
எதிர்வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில், மக்கள் மத்தியில், எந்த
வகையிலும் தி.மு.க., அரசுக்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக,
ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வு வினாத்தாளை, சுலபமாக தயாரிக்க,
கல்வித்துறை மூலம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக மாணவர்களின், முக்கிய தேர்வுகளாக கருதப்படும், ப்ளஸ் 2 மற்றும்
எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வு வரும் மார்ச் முதல் ஏப்ரல் வரை நடக்கிறது.
இந்த இரு அரசு பொதுத்தேர்வுகளிலும், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ,
மாணவியர் பங்கேற்கவுள்ளனர்.மாநிலத்தில் கல்வித்தரத்தை அதிகரிக்கவும்,
மாணவர்களின் கல்விச்சுமையை குறைக்கவும் தமிழக அரசு பல்வேறு புதிய
திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவ,
மாணவியர், வினாத்தாளை படிக்க கூடுதல் நேரம், பாடத்திட்டம் மாற்றம் என்று
பல்வேறு திட்டங்களை தி.மு.க., அரசு கொண்டு வந்தது.இன்னும் இரண்டு
மாதத்தில் துவங்கவுள்ள, ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வுகளை
சிறப்பான முறையில் எதிர்கொள்ள மாணவ, மாணவியர் தயாராகி
வருகின்றனர்.தமிழகத்தில், விரைவில் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தல்
எதிரொலியாக நடக்க இருக்கும் ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி., அரசு பொதுத்தேர்வு
வினாத்தாள், சுலபமாக இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்வித்துறை வட்டார உயர் அதிகாரிகள் கூறியதாவது:எதிர்வரும்
சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., அரசு மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியமைக்க
வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு
தரப்பினருக்கும் சம்பள உயர்வு, புதுப்புது திட்டங்கள், இலவசங்கள் என
பல்வேறு புதிய அறிவிப்புகள் அரசால் வெளியிடப்பட்டு வருகிறது.எந்த
வகையிலும்ல தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தியோ, கெட்ட பெயரோ
வந்து விடக்கூடாது என்பதை மனதில் வைத்து, ஆட்சியாளர்கள் செயல்பட்டு
வருகின்றனர். அந்த வகையில் தான், கல்வித்துறையில் விரைவில் வரவுள்ள, ப்ளஸ்
2, எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வுகளின் வினாத்தாளை, சுலபமாக தயாரிக்க
ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ப்ளஸ் 2 மற்றும்
எஸ்.எஸ்.எல்.ஸி.,யில், மொத்தம், 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர்
தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கான வினாத்தாள் கடினமாக இருந்துவிட்டால்,
அவர்கள் பெற்றோரின், ஒட்டுமொத்த அதிருப்தியையும் சந்திக்க நேரிடும்
என்பதால், எப்போதும் இல்லாத அளவுக்கு வினாத்தாளை சுலபமாக தயாரிக்க திட்டம்
வகுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆகையால் இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும்
மாணவ, மாணவியர், தேர்தல் காரணமாக கடினமில்லா வினாத்தாளை எதிர்பார்க்கலாம்,
என்றனர்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» வினாத்தாள் மாறிய மாணவர்களுக்கு முழு மதிப்பெண்?
» தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 2 லட்சம் ஏழை மாணவர்களுக்கு இடம்
» ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள்: ஆய்வறிக்கை தயாரிக்க கோர்ட் வழங்கிய நூதன உத்தரவு
» அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழகத்தில் விரைவில் திட்டம் துவக்கம்
» மாணவர்களுக்கு இலவச "லேப்-டாப்': கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum