Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பெற்ற பிள்ளையிருந்தும் நடுத்தெருவில் அனாதை பிணமாக கிடந்த தொழிலதிபர்
Page 1 of 1
பெற்ற பிள்ளையிருந்தும் நடுத்தெருவில் அனாதை பிணமாக கிடந்த தொழிலதிபர்
சென்னை: நிர்கதியாக விடப்பட்ட முன்னாள் ரியல் எஸ்டேட் அதிபர், சாலையில்
அனாதை பிணமானார். பல லட்சம் ரூபாய் கடன் காரணமாக, மகன் மற்றும்
உறவினர்கள், அவரின் உடலை வாங்க மறுத்ததால், தனியார் தொண்டு நிறுவனத்தின்
உதவியுடன், தொழிலதிபர் உடலை அடக்கம் செய்ய, திருவான்மியூர் போலீசார்
முயற்சித்து வருகின்றனர்.
சென்னை மேற்குமாம்பலம், ஆர்.கே.புரம், இரண்டாவது தெருவை சேர்ந்தவர்
ரகு(53). இவரது மனைவி லட்சுமி. குடும்ப பிரச்னை காரணமாக, லட்சுமி கணவரை
பிரிந்து மும்பையில் உள்ள மகளுடன் வசித்து வருகிறார். ரகுவின் தாய்
சரஸ்வதி, சகோதரி ராதா, மகன் வினய்(22) ஆகியோர், திருவான்மியூர், மாலாபி
அவென்யூவில் வசித்து வருகின்றனர். வினய் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை
பார்த்து வருகிறார். ரகு முன்பு ரியல் எஸ்டேட் தொழில் பார்த்துவந்தார்.
அதில் ஏற்பட்ட பலத்த நஷ்டம் காரணமாக, 27 லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டது.
வீடுகட்ட பணம் கொடுத்தவர்கள் தொடுத்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., பிரிவில்
நிலுவையில் உள்ளது.
சொத்து, பணம் ஆகியவற்றை இழந்ததால், குடும்பத்தினரால் தள்ளி வைக்கப்பட்ட
ரகு, அனாதையாக திருவான்மியூர் வடக்கு மாட வீதி சாலையில் திரிந்தார்.
அவருக்கு, கடந்த 10ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், குளக்கரை
சாலையில் மயங்கி விழுந்தார். அருகில் இருந்த பொதுமக்கள் 108 க்கு போன்
செய்தனர். ஆம்புலன்ஸ் மூலம் அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டார். அங்குள்ள டாக்டர்கள், ரகு அனாதை என்பதால், சிகிச்சை
அளிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து, மீண்டும் குளக்கரை பகுதியில்
இறக்கிவிடப்பட்டார்.
இந்நிலையில், அவரின் உடல் நிலை மேலும் மோசமானது. ரகுவின் நிலை
குறித்து, திருவான்மியூரில் உள்ள உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை. ரகுவின் நெருங்கிய நண்பரான
பெருங்குடி, ரத்னமணி நகரில் வசிக்கும் ரவி என்பவர், தகவலறிந்து, மீண்டும்
இலவச ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால்,
சிகிச்சை பலனின்றி கடந்த 11ம் தேதி மாலை ரகு இறந்தார். இது தொடர்பாக
போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவான்மியூர் போலீசார் வழக்கு
பதிந்து, ரகுவின் மகன் வினயை தொடர்பு கொண்டு உடலை பெற்றுச் செல்லும் படி
கூறினர். ஆனால், வினயோ," என் தந்தைக்கு எந்த சொத்தும் கிடையாது. அவருக்கு
பல லட்சம் ரூபாய் கடன் தான் உள்ளது. அவரது உடலை வாங்கி அடக்கம் செய்தால்,
கடன் காரர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிவரும். மேலும், என் தந்தை
எங்களிடம் இருந்து பிரிந்து வாழ்ந்தார். அதனால், அவரது உடலை நான் வாங்க
மாட்டேன்' என மறுத்ததோடு, போலீசாருக்கு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு
விலகினார். மனைவி, மகன், மகள், உறவினர்கள் இருந்தும், அனாதை பிணமாகிப்போன
ரகுவின் உடலை என்ன செய்வது என தெரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.
அனாதை உடல்களை அடக்கம் செய்யும் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அடக்கம்
செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» 13 வயது தொழிலதிபர்!
» பாகிஸ்தான் இராணுவத்தால் நடுத்தெருவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர்!
» யாழ். வடமராட்சி கிழக்கில் நடுத்தெருவில் கைவிடப்பட்ட மீள் குடியமர்த்தப்பட்ட மக்கள்!(video & photo)
» பிணமாக வழங்கப்பட்டவர் பிழைத்தெழுந்தார்: மறுக்கும் தனியார் மருத்துவமனை நிர்வாகம்
» கனவை சுமந்து சென்ற 72 பேர் பிணமாக திரும்பிய பரிதாபம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum