Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
விசேஷ நாட்களில் மொபைல் நிறுவனங்களின் மெகா கொள்ளை
Page 1 of 1

பொங்கலுக்கு இரண்டு நாட்கள் முன், இந்தியாவில் உள்ள அனைத்து மொபைல்
போன் இணைப்புகளுக்கும் ஒரு எஸ்.எம்.எஸ்., வந்தது. அதில், "வரும் 15ம் தேதி
அனுப்பப்படும் அனைத்து உள்ளூர் எஸ்.எம்.எஸ்.,களுக்கும் தலா ஒரு ரூபாய்,
தேசியஎஸ்.எம்.எஸ்.,களுக்கு தலா ஒரு ரூபாய் ஐம்பது காசு, சர்வதேச
மெசேஜ்களுக்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும்
விவரங்களுக்கு, இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளவும்' என ஒரு, "டோல் பிரீ' எண்
கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த 15ம் தேதி, வடமாநிலங்களில் மகர சங்கராந்தியாகவும், தமிழகத்தில்
பொங்கல் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. வாழ்த்து அட்டைகள்
அனுப்புவதும், புறாக்களின் காலில் செய்தி கட்டி அனுப்புவதும்
காலாவதியாகிவிட்ட இந்தக் காலத்தில், எஸ்.எம்.எஸ்., அனுப்புவது தான்
உலகத்தோடுதொடர்பு கொள்வதற்கான ஒற்றை வழி ஆகிவிட்டது. அதுவும் தீபாவளி,
கிறிஸ்துமஸ், ரம்ஜான், புத்தாண்டு, பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு என
அடுத்தடுத்து வரும் விசேஷ நாட்களில், ஒவ்வொரு மொபைல் போனில் இருந்தும்
மெசேஜ்கள் பறக்கும். ஒரு புள்ளி விவரத்தின்படி, சராசரியாக ஒரு மொபைல்
போனில் இருந்து, விசேஷநாட்களில்150 எஸ்.எம்.எஸ்.,கள் அனுப்பப்படுகின்றன.
வழக்கமான நாட்களில், இத்தகைய எஸ்.எம்.எஸ்., களுக்கு பல வகையான கட்டணம்
வசூலிக்கப்படுகிறது. எத்தனை மெசேஜ் அனுப்பினா லும் இலவசம், 500 வரை
மட்டும் இலவசம், ஒரு குழுவுக்குள் அனுப்பினால் இலவசம், 50 காசு கட்டணம்,
இயல்பாகவே ஒரு ரூபாய் என, திட்டத்துக்கு ஏற்ப கட்டணமும் மாறுபடுகிறது.
இத்தகைய அத்தனை கட்டணங்களையும் ரத்து செய்து, விசேஷ நாட்களில், ஒவ்வொரு
எஸ்.எம்.எஸ்.,க்கும் நிர்தாட்சண்யமாக ஒரு ரூபாய் வசூலித்துவிடுகின்றன
மொபைல் சேவை நிறுவனங்கள்.விசேஷ நாட்களில் பத்திரிகைகளில் கூடுதல் கட்டணம்
வசூலிக்கப் படுவது பற்றி, சம்பந்தப்பட்ட சேவை நிறுவனங்கள் குற்றம்சாட்டக்
கூடும். ஆனால், அத்தகைய நாட்களில் கூடுதல் பக்கங்கள், கூடுதல் இணைப்புகள்
ஆகியவற்றை வெளியிட்டு, அதை ஈடுகட்டுவதற்காகத் தான் பத்திரிகைகள், சற்றே
விலை மாற்றம் செய்கின்றன. ஆனால், மொபைல் நிறுவனங்களின் நிலை அப்படி இல்லை.
அடிப்படை சேவைக்கே அவர்கள் ஆப்பு வைக்கின்றனர்.
இதுதொடர்பாக நுகர்வோர் நல அமைப்புகளுக்காக வாதாடும், சென்னையைச்
சேர்ந்த வக்கீல் ரவிக்குமார் கூறியதாவது: மொபைல் போன் நிறுவனங்களின்
இத்தகைய நடவடிக்கைகளை, தடுக்கப்பட வேண்டிய வர்த்தக நடைமுறைகள்
(ரெஸ்ட்ரிக்டிவ் டிரேட் பிராக்டிஸ்) என அழைக்கிறோம். "அதிகமான மெசேஜ்
அனுப்பினால், 50 காசு கட்டணம் 25 காசாக குறைக்கப்படும்' என, சலுகை
வேண்டுமானால் வழங்கலாமே தவிர, கட்டணத்தைக் கூட்ட நுகர்வோர் சட்டத்தில்
இடமில்லை. அந்த வகையில், இது சட்டப்படி குற்றம். இதை எதிர்த்து
கோர்ட்டுக்குப் போகலாம்.
ஆனால், பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் மற்றும் கிருஷ்ணன் என்பவருக்கு
இடையிலான வழக்கில், "இத்தகைய முறைகேடுகளை எதிர்த்து நுகர்வோர்
கோர்ட்டுகளில் வழக்கு தொடர முடியாது. தீர்ப்பாயங்களைத் தான் அணுக
வேண்டும்' என, 2009ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
அந்ததீர்ப்பு,பி.எஸ்.என்.எல்.,லுக்கு மட்டும் தான் பொருந்தும்; தனியார்
நிறுவனங்களுக்கு அல்ல. தமிழக அரசு அதை தவறாகப் புரிந்துகொண்டு, அனைத்து
மொபைல் சேவை நிறுவனங்களையும் இந்த தீர்ப்பு கட்டுப்படுத்தும் என்ற
நிலைப்பாட்டை எடுத்துவிட்டது. அதனால், தனியார் மொபைல் நிறுவனங்கள் மீது
தமிழகத்தில் வழக்கு தொடர முடியவில்லை. ஆனால், ராஜஸ்தான், மேற்கு வங்கம்,
ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இத்தகைய நிலை இல்லை. தமிழக அரசு
மனது வைத்தால், இங்கும் வழக்கு தொடுத்து நியாயம் பெறத் தயாராக
இருக்கிறோம். இவ்வாறு ரவிக்குமார் கூறினார்.
இதுதொடர்பாக, மொபைல் சேவை நிறுவன அதிகாரிகளை போனில் பிடிக்க முயன்றோம்.
ஒருத்தர் கூட பதில் அளிக்கத் தயாராக இல்லை. அவ்வளவு ஏன்? சம்பந்தப்பட்ட
அதிகாரிகளிடம் போனை கொடுக்கவே தயாராக இல்லை. இவர்கள் இப்படி செய்வர் எனத்
தெரிந்து தான், நண்பர் ஒருவர் உஷாராக ஒரு மெசேஜ் அனுப்பினார்: எனது, இனிய
பொங்கல் நல்வாழ்த்துகளை முன்னதாகவே சொல்லி விடுகிறேன். ஏனெனில் ஏர்டெல்,
வோடபோன், ஏர்செல், ஐடியா, டாடா, ஆர்.இ.எல்., பி.எஸ்.என்.எல்.,
நிறுவனங்கள், பொங்கல் தினத்தில் என்னிடமிருந்து எஸ்.எம்.எஸ்.,க்கு ஒரு
ரூபாய் கட்டணம் வசூலிக்கக் காத்திருக்கின்றன.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தினால் தோனிக்கு பரிசாக விசேஷ சேலைகள் வழங்க ரசிகை ஆர்வம்
» நம்பர் மாறாமல் சுலபமாக உங்களுக்கு பிடிக்காத மொபைல் நிறுவனத்திடமிருந்து வேறொரு மொபைல் நிறுவனத்திற்கு மாற....
» ஆண்களுக்கான விசேஷ உணவு
» முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்காத ஈமு பண்ணை நிறுவனங்களின் சொத்துகள் பறிமுதல்: முதல்வர்
» முடிவுக்கு வருகிறதா ஐ.டி. நிறுவனங்களின் பொற்காலம்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum