TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இரண்டு வயதில் பெல்ஜியம் சென்றவர் 41 ஆண்டுக்கு பிறகு தாயுடன் இணைந்தார்

Go down

இரண்டு வயதில் பெல்ஜியம் சென்றவர் 41 ஆண்டுக்கு பிறகு தாயுடன் இணைந்தார் Empty இரண்டு வயதில் பெல்ஜியம் சென்றவர் 41 ஆண்டுக்கு பிறகு தாயுடன் இணைந்தார்

Post by அருள் Mon Jan 10, 2011 10:29 am

சிதம்பரம்:பெல்ஜியம் நாட்டு தம்பதியினருக்கு தத்துப்பிள்ளையாக சென்றவர்,
41 ஆண்டுகளுக்குப் பிறகு தாயை கண்டுபிடித்து, அவருடன் பிறந்தநாளை
கொண்டாடிய சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்தது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி
(63). திருமணமாகி சில ஆண்டுகளிலேயே கணவரை இழந்ததால் வறுமையில் வாடிய அவர்,
காரைக்காலில் உள்ள கிறிஸ்தவ மிஷன் ஒன்றில் தனது பெயரை சோபியாமேரி என
மாற்றிக் கொண்டு பணிபுரிந்தார்.அங்கு, 1968ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.
அனிதா என்ற அக்குழந்தையை வளர்க்க முடியாமல், புதுச்சேரி காப்பகத்தில்
ஒப்படைத்து விட்டு அடிக்கடி சென்று பார்த்து வந்தார்.
அனிதாவிற்கு இரண்டு வயதான போது, புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் அனிதாவை தத்தெடுத்து ஜாஸ்மின் என
பெயர் மாற்றம் செய்து பெல்ஜியத்தில் வளர்த்தனர். தற்போது 43 வயதாகும்
ஜாஸ்மினுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.புதுச்சேரியில் இருந்து,
தான் தத்தெடுக்கப்பட்ட விவரம், தன்னை வளர்த்தவர்கள் மூலம் ஜாஸ்மினுக்கு
சமீபத்தில் தெரிந்தது. இதையடுத்து, தனது தாயைப் பார்க்க அவர் ஆசைப்பட்டு
அதற்கான முயற்சியில் இறங்கினார்.
காரைக்காலில் அவரது பிறப்புப் சான்று கிடைத்தது. உடன், தனது கணவர்
பிலிப்”டன் கடந்த வாரம் புதுச்சேரியில் தான் வளர்ந்த குழந்தைகள்
காப்பகத்திற்குச் சென்று விசாரித்தார். அதில், சோபியாமேரி
காட்டுமன்னார்கோவிலில் இருப்பதாக தெரிவித்தனர். அங்கு "சர்ச்'சில்
விசாரித்த போது, புதுத்தெருவில் அவரது தம்பி வீட்டில் வசிப்பதாக தகவல்
கிடைத்தது.உடனே அங்கு சென்று, தாய் சரஸ்வதி என்கிற சோபியாமேரியை
சந்தித்தார். 41 ஆண்டுகள் கழித்து பிறந்த நாள் அன்று தன் தாயை பார்த்த
மகிழ்ச்சியில் ஜாஸ்மினும், மகளைப் பார்த்த சந்தோஷத்தில் தாயும் கண்ணீர்
மல்க கட்டி தழுவிக் கொண்டனர். ஜாஸ்மின் தனது பிறந்த நாளை தனது தாயுடன்
கொண்டாடினார். தாய் பேசும் மொழி மகளுக்கும், மகள் பேசுவது தாய்க்கும்
புரியாமல் செய்கை மூலம் தங்கள் உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டது,
அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம்
» 65 ஆண்டுக்கு பிறகு பாலியல் கிராமத்தில் 15 ஜோடிகளுக்கு திருமணம்
» சீனாவில் அதிசயம் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி 17 ஆண்டுக்கு பிறகு உயிருடன் மீட்பு
» இந்தியாவின் மானம் இரண்டு வருடத்திர்க்கு பிறகு பட்டி பார்த்து டிங்கர் செய்யபட்டது.
» ஏழு வயதில் குடும்பத்தை பிரிந்த மகள் :34 வயதில் தாய், தந்தையை தேடல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum