TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வன்னியில் இலவச பேரூந்து சேவை நிறுத்தம்

Go down

  வன்னியில் இலவச பேரூந்து சேவை நிறுத்தம்   Empty வன்னியில் இலவச பேரூந்து சேவை நிறுத்தம்

Post by அருள் Thu Jan 06, 2011 3:03 pm

மீள்குடியேறிய பகுதிகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான இலவச பஸ் சேவை
நிறுத்தப்பட்டுள்ளதாகவும் உடனடியாக அந்த பஸ் சேவையினை மீண்டும் ஆரம்பிக்க
வேண்டுமென்றும் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை
விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

கிளிநொச்சி, துணுக்காய், முல்லைத்தீவு கல்வி வலயங்களின் கீழுள்ள
பாடசாலைகளில் பல்வேறு சிரமங்களின் மத்தியிலேயே ஆசிரியர்கள்
பணியாற்றுகின்றனர். எதுவித அடிப்படை வசதிகளோ விடுதி உள்ளிட்ட வசதிகளோ
இல்லாத நிலையில் அர்ப்பணிப்புடன் இந்த ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

தற்போது வன்னியில் பல இடங்களில் ஆசிரியர்கள் இடமாற்றஞ் செய்யப்படும்
வேளையில் மக்கள் மீளக்குடியமர்ந்த இப்பகுதிகளில் கல்வி கற்பிக்கும்
ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா போன்ற தூர இடங்களிலிருந்தே
சென்று கற்பிக்கின்றனர்.

இவ் ஆசிரியர்களுக்காக கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில்
வவுனியாவிலிருந்து இரண்டு பஸ்களும் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு பஸ்ஸூம்
இலவச சேவையாக யுத்தத்தின் பின்னர் நடத்தப்பட்டு ஆசிரியர்கள் சென்று வரக்
கூடிய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மீளக்குடியமர்ந்த பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்காக பல்வேறு
நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்வதாகக் கூறிய போதும் இவ் இலவச பஸ் சேவை
இவ்வருடம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

வழமை போல் பாடசாலைகள் புதிய தவணைக்காக ஆரம்பமானதும் இச் சேவையை
எதிர்பார்த்த ஆசிரியர்கள் தற்போது ஏமாற்றமடைந்துள்ள நிலையில் மிகவும்
சிரமத்துடன் கடமைக்கு செல்லவேண்டியுள்ளது. இப் பஸ் சேவையானது
நிறுத்தப்பட்டதால் சுமார் 150 இற்கும் அதிகமான ஆசிரியர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு கல்வி நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே நிறுத்தப்பட்ட இவ் இலவச பஸ் சேவையை உடனடியாக மீண்டும் நடத்துவதற்கு
சம்பந்தப்பட்ட சகலரும் நடவடிக்கை எடுப்பதோடு ஆசிரியர்கள் இலகுவாகவும்
சுமுகமானதாகவும் சென்று பணியாற்றக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக்
கொடுக்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றேன். என்று அவர் கூறியுள்ளார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum