TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


முடி நன்றாக வளர நல்ல டானிக் - பிருங்கராஜாஸவ

3 posters

Go down

முடி நன்றாக வளர நல்ல டானிக் - பிருங்கராஜாஸவ Empty முடி நன்றாக வளர நல்ல டானிக் - பிருங்கராஜாஸவ

Post by curesure4u Sat Dec 25, 2010 8:50 pm

முடி நன்றாக வளர நல்ல டானிக் - பிருங்கராஜாஸவம்
(ref-கதநிக்ரஹ - ஆஸவாதிகாரம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:-
1. கரிசாலைச்சாறு பிருங்கராஜ ஸ்வரஸ 12.800 லிட்டர்
அளந்தெடுத்து அதில்


[You must be registered and logged in to see this image.]


2. வெல்லம் குட 10.000 கி.கிராம் கரைத்து அத்துடன்




1. கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ 400 கிராம்
2. திப்பிலி பிப்பலீ 100 “
3. ஜாதிக்காய் ஜாதீபல 100 “
4. இலவங்கம் லவங்க 100 “
5. இலவங்கப்பட்டை லவங்கத்வக் 100 “
6. ஏலக்காய் ஏலா 100 “
7. இலவங்கப்பத்திரி லவங்கபத்ர 100 “
8. சிறு நாகப்பூ நாககேஸர 100 “




இவைகளை முறைப்படி கலந்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.




அளவும் அனுபானமும்:


15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீருடன் இரு வேளைகள்.




தீரும் நோய்கள்:
[You must be registered and logged in to see this image.]



முடி கொட்டுதல் (ரோம சத),தாதுக்கள் நலிவடைதல் (தாதுக்ஷயம்), இளைப்பு (கார்ஸ்ய), பலவீனம் (தௌர்பல்ய), இரத்த சோகை எனும் வெளுப்பு நோய் (பாண்டு), காமாலை (காமால), கல்லீரல், மண்ணீரல் வீக்கம் (யக்ருத் ப்லீகவ்ருத்தி), பெண்களின் மலட்டுத்தன்மை (நஷ்ட புஷ்பக), காங்கை (சர்வாங்க தாஹ), நாட்பட்ட காய்ச்சல் (புராணஜ்வர), இருமல் (காஸ).

[You must be registered and logged in to see this image.]




குறிப்பு: சாறு, வெல்லம், கடுக்காய்ப் பொடி இவைகளை மட்டும் சேர்த்து 15 நாட்கள் வரை வைத்து இருந்து பின்பு திப்பிலி முதலானவற்றைச் சேர்க்க வேண்டுமென நூலில் கூறப்பட்டுள்ளது.
கொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல் 200 கிராம் சேர்ப்பது சம்பிரதாயம்.

இந்த
மருந்தை தொடர்ந்து -பத்திலிருந்து -பதினைந்து பாட்டில்களாவது
சாப்பிட்டால் -முடி கொட்டுவது நின்று -நன்றாக முடி வளர வாய்ப்புள்ளது ..

மேலும் படிக்க...
avatar
curesure4u
உதய நிலா
உதய நிலா

Posts : 9
Join date : 26/02/2010

Back to top Go down

முடி நன்றாக வளர நல்ல டானிக் - பிருங்கராஜாஸவ Empty Re: முடி நன்றாக வளர நல்ல டானிக் - பிருங்கராஜாஸவ

Post by மாலதி Sat Dec 25, 2010 9:02 pm

[You must be registered and logged in to see this image.]
இது உண்மையா ? பொடுகு போக என்ன செய்ய வேண்டும்
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

முடி நன்றாக வளர நல்ல டானிக் - பிருங்கராஜாஸவ Empty Re: முடி நன்றாக வளர நல்ல டானிக் - பிருங்கராஜாஸவ

Post by curesure4u Fri Dec 31, 2010 10:40 pm

உண்மை தான் ..பொடுகு போக துர்துர பத்ராதி தைலம் தேய்த்தால் நல்ல பலன் தெரியும் .

conact [You must be registered and logged in to see this link.]
avatar
curesure4u
உதய நிலா
உதய நிலா

Posts : 9
Join date : 26/02/2010

Back to top Go down

முடி நன்றாக வளர நல்ல டானிக் - பிருங்கராஜாஸவ Empty Re: முடி நன்றாக வளர நல்ல டானிக் - பிருங்கராஜாஸவ

Post by Tamil Sat Jan 01, 2011 8:23 am

நன்றிகள் அறிவிப்பு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

முடி நன்றாக வளர நல்ல டானிக் - பிருங்கராஜாஸவ Empty Re: முடி நன்றாக வளர நல்ல டானிக் - பிருங்கராஜாஸவ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  பெற்றோர்கள் குழந்தைகளை நன்றாக வளர்க்க கட்டாயம் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள்:-
» ஆஸ்த்மாவை சரிசெய்யும் டானிக் – கனகாஸவம்
» சர்வ ரோக நிவாரணி -தாது புஷ்டி டானிக் -தசமூலாரிஷ்டம்
» எல்லா விதமான வலிகளை போக்கும் -சூப்பர் டானிக் -பலாரிஷ்டம்
»  நான் நல்ல நண்பர்களைத் தேடிச் சென்றேன் கிடைக்கவில்லை.. நல்ல நண்பனாக இருக்க பழகிக்கொண்டேன் என்னைச் சுற்றிலும் நண்பர்கள் ...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum