TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மார்கழி கோலங்கள்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மார்கழி கோலங்கள் Empty மார்கழி கோலங்கள்

Post by Tamil Sun Dec 19, 2010 7:05 pm

மார்கழி கோலங்கள் Kolam-main
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மார்கழி கோலங்கள் Empty Re: மார்கழி கோலங்கள்

Post by Tamil Sun Dec 19, 2010 7:06 pm

மார்கழி கோலங்கள் Tamil+Kolam+Dots,+Indian+Rangoli+picture
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மார்கழி கோலங்கள் Empty Re: மார்கழி கோலங்கள்

Post by Tamil Sun Dec 19, 2010 7:08 pm


கோலக்கலை




மார்கழி கோலங்கள் Kolam001 பழங்கால
மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்க்கை நடத்திய போது இயற்கையிடம் மனிதன்
தானாகக் கற்றது அல்லது தெரிந்து கொண்டது ஏராளம். அவ்வகையில் வந்ததுதான்
கோலக்கலை.கோலம் என்றால் அழகு,ஒப்பனை எனப் பொருள்படுகிறது. எழுத்துகள்
வருவதற்கு முன்னரே கோடுகள், குறியீடுகள் இருந்தன என வரலாற்று ஆய்வாளர்கள்
சொல்கின்றனர். தொடக்கத்தில் மனிதன் வெறும் கோடுகளைப்
போட்டிருக்கின்றான்.பிறகுதான் அவற்றை வளைத்துக் கோலமாக
இட்டிருக்கின்றான்.தொடக்கத்தில் மாட்டு தொழுவத்தில் சாணத்தால் மெழுகிய
பகுதிகளில் பூச்சிப்பொட்டுகள் வராமலிருப்பதையும் கவனித்தவர்கள்
வீட்டினுள்ளே இம்முறையைப் பயன்படுத்தினர். பின்னர் அதுவே கோலமாக
மாறியிருக்கிறது. இயற்கையிடம் இருந்து பலவற்றை அறியும் அறிவைக்கொண்ட
மனிதனின் கலை உணர்வின் வெளிப்பாடுதான் கோலம். அது தொடக்கத்தில் வாசல்
கோலமாக தொடங்கியிருக்கிறது. மேலும் மண்ணில் ஊறும் உயிரினங்களுக்கு உணவாக
ஆகும் என்பதால் அரிசிப் பொடியில் கோலம் போடப்பட்டிருக்கிறது.

மார்கழி கோலங்கள் C2_0525




புள்ளிகளையும்,கோடுகளையும்
கொண்டு உருவாக்கப்படும் கோலங்கள் நம்பிக்கையின் வெளிப்பாடாக பண்பாட்டின்
அடையாளமாக தமிழர் வாழ்க்கையில் திகழ்ந்தன. அவை அரங்கக் கோலம், மணல் கோலம்,
புனல் கோலம், அனல் கோலம் எனப் பல்வகைப்படும். அக்காலங்களில் நடன அரங்கில்
அரங்கக்கோலம் போடப்பட்டது. அரங்கம்+கோலம்= அரங்கக்கோலம். அது ரங்கோலம் என
மருவி ரங்கோலி எனப் பெயர் மாறி வடநாடுகளில் பரவின என்பது வரலாற்று
உண்மையாகும். ஆண்டுதோறும் அமங்கல நாட்கள் தவிர ஏனைய நாட்களில் வாசலில்
கோலம் போட்டாலும் மார்கழி மாதத்தில் போடுகிற கோலம் சிறப்பானவை. மாதங்களில்
மார்கழி என ஆன்மீக ரீதியில் சொன்னாலும் அறிவியல் ரீதியாகவும் தை மாதத்தை
எதிர்நோக்குகிற மிகச்சிறந்த மாதமாகும். மார்கழி மாதம் என்பதனால் விவசாயப்
பொருட்களைச் சேகரிக்கிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. எனவே,
அம்மாதத்தில் திருமணம் செய்யாமல் தைமாதத்தை எதிர்நோக்கிய சிந்தனையோடு
நிலத்தை உழுதுண்டு வாழ்ந்தவர்கள் இருந்தார்கள். எனவே, நிலம் சார்ந்த
மரபுவழிச் சிந்தனை அவர்களுக்கு இருந்தது. மார்கழி மாதம் பனிமழை பெய்யும்
மாதமானதால் அக்காலத்தில் பசியில் தவிக்கக்கூடாதென்று, சிற்றுயிர்கள்
குறிப்பாக எறும்புகளுக்கு உணவிடுவது போல் அரிசிப்பொடியில் வாசல்கோலம்
இட்டனர். அவ்வாறு இடுகிற உணவை எறும்புகள் உண்ணுவது உண்மையாகும்.

மார்கழி கோலங்கள் Kolam002கோலம்
வரைகிற பண்பாட்டு நடைமுறையில் கூட நுண்ணுயிர்களின் பசிப்போக்குகின்ற
உயர்ந்த பண்பாட்டை அக்காலத்தமிழர் கொண்டிருந்தனர் என்பது வியப்பானதுதான்?
ஆனால், இன்று நாகரிகம் என்ற உணர்வில் உண்பதற்கு உதவாத வேறுவகை(கற்களின்)
பொடிகளில் கோலம் இடுதல், பழந்தமிழர் கோலப் பண்பாட்டை உள்வாங்கவில்லை என்று
பொருள்படுகிறது.




இன்றைய தமிழர்கள் சிந்தித்துத் தெளிவு பெறுவார்களாக!
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மார்கழி கோலங்கள் Empty Re: மார்கழி கோலங்கள்

Post by Tamil Sun Dec 19, 2010 7:11 pm

மார்கழி கோலங்கள் 278_L_clmvpf

பூக்கோலம்



15 புள்ளி 8 வரிசை 8 இல் முடிய சந்து புள்ளி வைக்கவும்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மார்கழி கோலங்கள் Empty Re: மார்கழி கோலங்கள்

Post by Tamil Sun Dec 19, 2010 7:14 pm

மார்கழி கோலங்கள் Kolam-1

17ல் இருந்து 9 வரை ஊடுபுள்ளி


மார்கழி கோலங்கள் Kolam-2

17ல் இருந்து 1 வரை நேர்புள்ளி
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மார்கழி கோலங்கள் Empty Re: மார்கழி கோலங்கள்

Post by Tamil Sun Dec 19, 2010 7:19 pm


மார்கழி கோலங்கள் Quoteblackநேர்புள்ளி 9 x 9மார்கழி கோலங்கள் Unquoteblackமார்கழி கோலங்கள் Butterfly1
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மார்கழி கோலங்கள் Empty Re: மார்கழி கோலங்கள்

Post by Tamil Sun Dec 19, 2010 7:19 pm

மார்கழி கோலங்கள் Kolam5
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மார்கழி கோலங்கள் Empty Re: மார்கழி கோலங்கள்

Post by Tamil Sun Dec 19, 2010 7:20 pm

மார்கழி கோலங்கள் Kolam14
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மார்கழி கோலங்கள் Empty Re: மார்கழி கோலங்கள்

Post by Tamil Sun Dec 19, 2010 7:22 pm

மார்கழி கோலங்கள் Kolam13
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மார்கழி கோலங்கள் Empty Re: மார்கழி கோலங்கள்

Post by Tamil Sun Dec 19, 2010 7:24 pm

மார்கழி கோலங்கள் Kolam12
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மார்கழி கோலங்கள் Empty Re: மார்கழி கோலங்கள்

Post by Tamil Sun Dec 19, 2010 7:25 pm

மார்கழி கோலங்கள் Kolam11
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மார்கழி கோலங்கள் Empty Re: மார்கழி கோலங்கள்

Post by Tamil Sun Dec 19, 2010 7:25 pm

மார்கழி கோலங்கள் Kolam10
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மார்கழி கோலங்கள் Empty Re: மார்கழி கோலங்கள்

Post by Tamil Sun Dec 19, 2010 7:27 pm

மார்கழி கோலங்கள் Kolam4
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மார்கழி கோலங்கள் Empty kolam download seiya

Post by msraarthi Tue Dec 27, 2011 1:25 pm

Admin wrote:மார்கழி கோலங்கள் Kolam-main

கோலம் டவுன்லோட் seiya??புள்ளி vivarangal
msraarthi
msraarthi
உதய நிலா
உதய நிலா

Posts : 1
Join date : 27/12/2011

Back to top Go down

மார்கழி கோலங்கள் Empty Re: மார்கழி கோலங்கள்

Post by மாலதி Wed Jan 11, 2012 7:20 pm

மார்கழி கோலங்கள் Udhayam_markali_26


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மார்கழி கோலங்கள் Empty Re: மார்கழி கோலங்கள்

Post by மாலதி Wed Jan 11, 2012 7:21 pm

மார்கழி கோலங்கள் Udhayam_markali_25


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மார்கழி கோலங்கள் Empty Re: மார்கழி கோலங்கள்

Post by மாலதி Wed Jan 11, 2012 7:22 pm

மார்கழி கோலங்கள் Udhayam_markali_24


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மார்கழி கோலங்கள் Empty Re: மார்கழி கோலங்கள்

Post by மாலதி Wed Jan 11, 2012 7:24 pm

மார்கழி கோலங்கள் Udhayam_markali_23


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மார்கழி கோலங்கள் Empty Re: மார்கழி கோலங்கள்

Post by மாலதி Tue Dec 04, 2012 1:18 pm

நன்றிகள் மார்கழி கோலங்கள் 917304


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மார்கழி கோலங்கள் Empty Re: மார்கழி கோலங்கள்

Post by மாலதி Tue Dec 04, 2012 1:23 pm

மார்கழி கோலங்கள் Avl122
மார்கழி கோலங்கள் Avl127
மார்கழி கோலங்கள் Avl125
மார்கழி கோலங்கள் Avl123

மார்கழி கோலங்கள் Avl121


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மார்கழி கோலங்கள் Empty Re: மார்கழி கோலங்கள்

Post by மாலதி Wed Dec 19, 2012 10:50 am

மார்கழி கோலங்கள் 4
19 - 10 interlaced dots (Idukku Pulli) Kolam.
மார்கழி கோலங்கள் Dot
Start with 19 dots in the center and stop at 10 by putting interlaced dots at both sides as shown above.
மார்கழி கோலங்கள் 1
மார்கழி கோலங்கள் 2
Join dots as shown above and erase the remaining dots. Draw thick line and fill with desired colour powders.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மார்கழி கோலங்கள் Empty Re: மார்கழி கோலங்கள்

Post by மாலதி Wed Dec 19, 2012 10:51 am

மார்கழி கோலங்கள் ImagesCADTBKZ5
5
- 1 parallel dots (Neer Pulli) Kolam - Start with 5 dots in the center,
leave one dot at both ends and stop at 1 by putting parallel dots at
both sides. Join the corners as shown above or differntly as shown
below. After finishing the kolam, put dots on the empty boxes as shown
in the picture.
மார்கழி கோலங்கள் Kolam%2BNo.127

மார்கழி கோலங்கள் ImagesCAAAUHJU
You can also fill the kolam with desired colour powders.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மார்கழி கோலங்கள் Empty திராக்ஷைக் கொத்தும் குழந்தைகளும்.

Post by அருள் Sun May 05, 2013 3:58 pm

குழந்தைகளுக்கு திராக்ஷை ரொம்பப் பிடிக்கும்..



மார்கழி கோலங்கள் P1090059+-+Copy+%282%29
அவர்களின் கண்கள் திராக்ஷைபோல மின்னுவதும் பிடிக்கும். எனவே இந்த திராக்ஷைக் கொத்தில் குழந்தைகளும்.

நேர்ப்புள்ளி 12 புள்ளி 12 வரிசை.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

மார்கழி கோலங்கள் Empty முக்கோணமும் தாமரையும்.

Post by அருள் Sun May 05, 2013 3:59 pm

இது ரங்கோலிக்காகப் போட்ட டிசைன்.


மார்கழி கோலங்கள் P1090060+-+Copy+%282%29
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

மார்கழி கோலங்கள் Empty ருத்ராக்ஷம் வில்வம் கோலம்.

Post by அருள் Sun May 05, 2013 4:00 pm











மார்கழி கோலங்கள் P1100469
காரைக்குடிப் பக்கங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவுடு
எனப்படும் ருத்ராக்ஷத்தை அணிந்திருப்பார்கள். ருத்ராக்ஷத்தில் ஒரு
முகத்திலிருந்து 6 முகம் வரை உண்டு. ஒரு முகம் ரொம்ப விசேஷம்.

இதில் தங்கம் வெள்ளி ஏதேனும் பிடித்து சிவப்புக் கயிற்றில் கழுத்தில் சங்குக்குக் கீழே வரும்படி அணிந்திருப்பார்கள்.

இதிலிருந்து தண்ணீர் பட்டு உடலில் சேர்ந்தால் நன்மை என்ற ஐதீகம்.

நோய் நொடி எதுவும் அண்டாமல் கண்டத்தைக் காப்பதால் இதற்குக் கவுடு என்று பெயர்.

வில்வம் சிவனுக்கு உகந்த பத்ரம். இவை இரண்டையும் இணைத்து இந்தக் கோலத்தைப் போட்டுள்ளேன்.

நேர்ப்புள்ளி 12 புள்ளி 12 வரிசை.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

மார்கழி கோலங்கள் Empty Re: மார்கழி கோலங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum