TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பத்து ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் "இரும்புப்பெண்'

Go down

பத்து ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் "இரும்புப்பெண்' Empty பத்து ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் "இரும்புப்பெண்'

Post by logu Mon Nov 08, 2010 7:23 am

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில், ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள
"ஆயுதப்படை சிறப்புச் சட்ட'த்தை திரும்பப்பெறக்கோரி, ஐரோம் ஷர்மிளா என்ற
பெண் கடந்த பத்து ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கடந்த 1947ம் ஆண்டு இந்தியாவுடன்
இணைந்தது. 1972ம் ஆண்டு வரை யூனியன் பிரதேசமாக இருந்த மணிப்பூர், பின்,
தனிமாநிலமானது. கடந்த பல ஆண்டுகளாக, சுயாட்சி உரிமை கோரி, நக்சலைட்களும்,
பயங்கரவாதிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு கடந்த 1980ம் ஆண்டு
முதல், பயங்கரவாதிகளையும், நக்சலைட்களையும் ஒடுக்குவதற்காக ராணுவத்திற்கு
"ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்' வழங்கப்பட்டது.
இந்த சிறப்புச் சட்டத்தின்படி, பொது இடத்தில் ஐந்து பேர் கூடி நின்றாலே
அது பயங்கரவாத நடவடிக்கையாக கருதப்படும். ராணுவம் மற்றும் துணை
ராணுவத்தைச் சேர்ந்த சாதாரண சிப்பாய்கள் கூட, தங்கள் மேலதிகாரியின்
அனுமதியின்றி யாரையும் சுட்டுக்கொல்ல முடியும். அவர்கள் மீது எந்த
நடவடிக்கையோ, விசாரணையோ நடத்தப்படாது. நீதிமன்றத்தின் அனுமதியின்றி,
எங்கு, எப்போது வேண்டுமானாலும் சோதனை நடத்த முடியும். ராணுவத்தால் கைது
செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் வேண்டியதில்லை. இந்த
சட்டம் அங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து, அங்கு மனிதஉரிமை மீறல்கள்
நடந்து வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
ராணுவத்தினரால், அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்படுவது, பெண்கள்
பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுவது என மனித உரிமை மீறல்கள்
அதிகரித்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளில், அங்கு 10 ஆயிரத்திற்கும்
மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனால், ராணுவத்தினரின் ஆயுதப்படை சிறப்பு
அதிகாரச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி அங்கு போராட்டம் நடத்தி
வருகின்றனர். மணிப்பூர் தலைநகரம் இம்பாலுக்கு அருகே மாலோம் என்ற இடத்தில்,
கடந்த 2000ம் ஆண்டு, நவம்பர் 3ம் தேதி பஸ்சுக்காக, காத்திருந்த அப்பாவி
பொதுமக்கள் 10 பேரை, ராணுவம் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றது. மாநிலம்
முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து,
ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், ஆயுதப்படை சிறப்பு
அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் போராட்டம் தீவிரமடைந்தது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த, சமூக ஆர்வலரான ஐரோம் ஷர்மிளா என்ற
இளம்பெண், மணிப்பூர் மாநிலத்தில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்
சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்
மேற்கொண்டார். ஆனால், அவரை போலீசார் தற்கொலை முயற்சி வழக்கில் கைது செய்து
சிறையில் அடைத்தனர். ஒரு ஆண்டிற்கும் மேலாக சிறையில் இருந்தபடியே ஷர்மிளா
தனது உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்தார். ஆனால், அவருக்கு போலீசார்,
கட்டாயப்படுத்தி திரவ உணவுகளை செலுத்தினர். ஒரு ஆண்டிற்குப் பிறகு அவர்
விடுதலை செய்யப்பட்டார். ஆனால் ஷர்மிளா, உண்ணாவிரதப் போராட்டத்தை
தொடர்ந்தார். இதனால், மறுநாளே அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த பத்து ஆண்டுகளாக, தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வரும்
ஷர்மிளா, சிறையிலும், மருத்துவமனையிலுமாக தனது நாட்களை கழித்து வருகிறார்.
அவருக்கு, நாள் ஒன்றுக்கு மூன்றுமுறை திரவ உணவுகள் செலுத்தப்படுகின்றன.
தற்போது, 38 வயதாகும் ஷர்மிளா கடந்த பத்து ஆண்டுகளாக, தண்ணீரோ, உணவுகளையோ
சாப்பிடவே இல்லை. இதனால், உடல் மிகவும் மெலிந்து எலும்பும், தோலுமாக
காணப்படுகிறார்.
இதுகுறித்து ஐரோம் ஷர்மிளா கூறியதாவது: மணிபூரில் தற்போது உள்ள நிலை
மாறவேண்டும். இந்த மாற்றத்தை நான் சவாலாக எடுத்துக் கொண்டுள்ளேன்.
இங்குள்ள அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தையும், உடல் பலத்தையும்
நம்பியுள்ளனர். அவர்கள், அதை ஆயுதமாக பிரயோகிக்கின்றனர். நாங்கள் எங்கள்
பட்டினி போராட்டத்தை ஆயுதமாக கையில் எடுத்துள்ளோம். இதைக் கொண்டு, நீதி
கிடைக்கவும், அமைதி திரும்பவும் போராடுகிறோம். நான் நடத்திவரும் இந்த
போராட்டமானது மிகவும் சாதாரணமானது. இவ்வாறு ஐரோம் ஷர்மிளா கூறியுள்ளார்.
அவரின் இந்த போராட்டத்திற்கு, குடும்பத்தினரும் மிகவும் ஆதரவாக உள்ளனர்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» சினிமாவாகும் ஹஸாரே உண்ணாவிரத போராட்டம்
» லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் உண்ணாவிரத போராட்டம்: ஹசாரே
» அடையார் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ..தொடர்பு எண்கள்
» தன் சொந்த மக்களுக்கெதிராகவே இந்தியா நடத்தி வரும் இனவழிப்புப் போர்
» செங்கல்பட்டு முகாமில் ஈழத் தமிழர்கள் 9 வது நாளாக பட்டினிப் போராட்டம்! மரத்தில் ஏறியும் போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum