TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


எழுத்து மூல போர்க்குற்ற சாட்சியங்கள் இலங்கை அரசாங்கம் அதிகம் அல்ட்டிக்கொள்ளவில்லை

Go down

  எழுத்து மூல போர்க்குற்ற சாட்சியங்கள் இலங்கை அரசாங்கம் அதிகம் அல்ட்டிக்கொள்ளவில்லை    Empty எழுத்து மூல போர்க்குற்ற சாட்சியங்கள் இலங்கை அரசாங்கம் அதிகம் அல்ட்டிக்கொள்ளவில்லை

Post by அருள் Sun Oct 24, 2010 12:06 pm

ஐ.நா. பையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கை தொடர்பாக ஆலோசனை
பெறும் நோக்கில் நியமித்துள்ள நிபுணர் குழு, எழுத்து மூல போர்க்குற்ற
சாட்சியங்களை கோரியுள்ளமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதிகம்
அல்ட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் அந்தக் குழுவை நாம் ஏற்கனவே நிராகரித்து
விட்டோம் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பான் கீ. மூன் இலங்கை தொடர்பில் ஆலோசனை பெறும் நோக்கில் நியமித்துள்ள
நிபுணர் குழு, எழுத்துமூல போர்க்குற்ற சாட்சியங்களைச் கோரியுள்ளமை
குறித்து கருத்து வெளியிடுகையிலேயே இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய
ரம்புக்வெல மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது:

இலங்கை விவகாரம் தொடர்பில் எமது தரப்பில் கடந்த காலங்களில் தவறுகள்
இடம்பெற்றுள்ளனவா? என்று ஆராய்வதற்கே ஜனாதிபதி நல்லிணக்க ஆணைக்குழுவை
நியமித்துள்ளதுடன் அதன் அமர்வுகளும் இடம்பெற்று வருகின்றன. பலதரப்பட்டோர்
அதன் அமர்வுகளில் சாட்சியமளித்து வருகின்றனர்.

இதேவேளை சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிராக செயற்படும் அமைப்புகள்
தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. நாங்கள் இந்த விடயத்தில்
வெறுமனே இருக்கவில்லை.

அதாவது, நல்லிணக்கம் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க முடியாது என்று
அண்மையில் சர்வதேச மட்டத்திலான மூன்று அமைப்புக்கள் கூறியிருந்தன. குறித்த
மூன்று அமைப்புக்களும் பிரஸல்ஸ், நியூயார்க் மற்றும் லண்டன் ஆகிய
இடங்களிலிருந்து கொண்டு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க முடியாது
என்ற விடயத்தை ஒரே நாளில் தெரிவித்துள்ளன.

இந்த அமைப்புக்களின் பின்னணியில் ஒரு மறைகரம் செயற்படுகின்றது என்பது
தெளிவாக தெரிகின்றது. இந்த மறைகரம் எதுவாக இருக்கும் என்பது தொடர்பில்
எங்களிடம் சில தகவல்கள் உள்ளன. ஆனால் இதுவரை எம்மால் அதனை
உறுதிப்படுத்திக்கொள்ள முடியாமல் உள்ளது. ஆனால் விரைவில் விடயங்களை
உறுதிப்படுத்திக் கொண்டு நாங்கள் தகவல்களை வெளியிடுவோம் என்றார்.

இதேவேளை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழு அமர்வுகளின்
முடிவில் முன்வைக்கவுள்ள அறிக்கையின் பிரதி ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபைக்கு
எம்மால் வழங்கமுடியும் என்று அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை அரசாங்கம் தனது போர்க்குற்றங்களை மறைக்க கோடிக்கணக்கில் செலவு!
» இலங்கை வந்த சனல்-4 ஊடகவியலாளர்: பீதியில் உறைந்த அரசாங்கம்
» ஜெனீவா போருக்கு தயாராகி வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவிப்பு !
» இலங்கை படையினரின் கோரமுகம்: மற்றுமொரு போர்க்குற்ற ஆதாரம்
» இலங்கை அரசாங்கம் பதில் கூறியே ஆக வேண்டும் சனல்4 தொலைக்காட்சிக்கு நவநீதம்பிள்ளை! வீடியோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum