TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இணைய உலக வரலாறு

2 posters

Go down

இணைய உலக வரலாறு Empty இணைய உலக வரலாறு

Post by Tamil Mon Jan 25, 2010 9:35 pm


1957 இல் USSR "Sputnik" என்ற செயற்கை கோள் அனுப்பி வெற்றி கொண்டபின்
USA போட்டா போட்டியாக (பனிப் போர்) ஒரு இராணுவ ஆராச்சி மையத்தை
ஆரம்பித்தனர் (ARPANET).
இந்த அமைப்பானது பல்வேறுபட்ட இராணுவ ஆய்வின் ஓர் அங்கமாக 1962-1969
இடைப்ட்ட கால பகுதியில் கண்டுபடிக்கப்பட்டது தான் இணைய தொழில்
நுட்பமாகும். இந்த கண்டுபிடிப்பானது தகவல் தொழில் நுட்பத்தில் பெரும்
புரட்சி மட்டுமல்லாமல் தனிமனித வாழ்வியலையே ஒரு மிக பெரிய மாற்றத்துக்குள்
ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றது. இணையம் பல பரிமானங்களில் பரிணாமம்
அடைந்த வரலாற்றை பல நூறு பக்கங்களில் சொல்லும் அளவில் அதன் சாதனை
விரிந்துள்ளது. இருந்த போதிலும் இந்த தகவல் தொழில் நுட்பத்தின் எதிர்கால
வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்பது எதிர்வு கூறமுடியாத போதிலும் இதுவரை
காலமும் கடந்து வந்த பாதையை மிக சுருக்கமாக ஆண்டு ரீதியாக குறிப்பிடத்தக்க
சில வரலாற்று நிகழ்வுகளுடன் கீழே பார்ப்போம்.

"இணைய உலக வரலாறு"

1969
இல் இரு கணனிகளுக்கிடையில் "log-in" என்ற சொல்லே முதலில் அனுப்பி பரீட்சிக்கப்பட்ட செய்தியாகும்.
1971
முதலில் 23 இணைய இணைப்பு மூலமாக மிக பிரபல்யமான பல்கலைக்களகங்களை இணைத்தனர்.
1972

பொதுமக்களுக்காக முதல் முறையாக இந்த தொடர்பு சாதனம் இயக்கி
காட்டப்பட்டது. இதே ஆண்டு UK ஐ சேர்ந்த விஞ்ஞானி முதலாவது e-mail ஐ @ உடன்
வடிவமைத்து வெற்றி கொண்டார்.
1973
ARPANET ஆனது DARPA
என பெயர் மாற்றம் செய்ததோடு இணையம் பற்றிய பலரது கருதுகோள்கள்
உயிரூட்டம் பெற்றது. இணைய தொடர்புகளுக்கான நியம கடைப்பிடிப்புக்கள்
உருப்பெற்றன(TCP/IP).
1974
இணைப்புகள் 100 எண்ணிக்கையாக அதிகரித்தது.
1976
இல் முதலாவது மின்-அஞ்சல் (e-mail) பிரித்தானிய மகாராணியினால் அனுபப்பட்டது மட்டுமல்லாமல் இவரே முதலில் e-mail அனுப்பிய அரச தலைவருமாவர்.
1982
முதல் முதலாக "internet" சொற்பிரயோகம் பிறந்ததுடன் டொற்(.) என்ற குறியீடு இணைக்கதொடங்கப்பட்ட வருடம்.
1984
இணையதள பெயர் பதிவு முறை (DNS) தொங்கியதுடன் 1000 இணைப்புக்களை எட்டிப்பிடித்தது.
1985
AOL, .com, .edu, .gov உதயம்.
1986
.net அறிமுகம்.
1987
.org இணைய சுட்டி இணைப்பி அறிவிப்புடன் 28,000 இணைப்புகளுடன் பயணம் தொடர்ந்த ஆண்டு.
1988
இணைய சந்திப்பு (chat) உருப்பெற்றதோடு கணனிகளில் இணைய வழி வைரஸ் தாக்கமுடன் 60,000 இணைப்புக்களை தாண்டியது.
1989
இணைப்புக்களை 100,000 மேல் சென்ற நிலையில் world.std.com உதயம். Tim Berners-lee தனது இணைய ஆராச்சியின் விளைவாக கணனிகள் பேசும் இணைய மொழியை (HTML) வெளியிட்டதுமல்லாமல் WWW ஐயும் நிறுவினார்.
1990

இல் world.std.com தனது (dial-up) சேவை மூலமாக உலகின் முதல் வர்த்தக
நோக்கிலான இனைய இணைப்பு தொடங்கியதோடு 300 ஆயிரம் இணைப்புகள் உலகளவில்
இருப்பது கணக்கிடப்பட்டது.
1991
சர்வதேச வலைப்பின்னல் குறியீடு " w w w" நடைமுறைக்கு வந்த ஆண்டாகியது.
1992
இணைய சமூக அமைப்பு (ISOC) உருவாக்கத்துடன் ஒரு மில்லியன் பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை பெற்றது பதிவானது.
1993
இணைய வானொலி,இணையத்ள பேசுமொழி பரிமாற்ரி அமுலாக்கி (http) அறிமுகத்தோடு mosaic உதயம்.
1994
இணையம் பிறந்து 25 வருடம் பூர்த்தி கொண்டாட்டம்,அத்துடன் இணைய உலகின் பிரபல்யமான yahoo, amazon, w3c, netscape அவதரிப்போடு 6 மில்லியன் பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை பெற்றது பதிவானது.
1995
புகழ்பெற்ற கணனி இணைய இயக்கிகள் Internet Explorar, Mozilla
வருகை. இணையவர்த்தகத்தில் அழியா புகழ் பெற்ற e-bay(இன்று வரை 223
மில்லியன் மேலான பதிவு செய்யப்பட்ட பாவனையாளர்கள்.) வெளியானதோடு java,
java script அறிமுகமானது. இவற்றோடு Alta Vista, mp3 என பல புரட்சி வருகை கண்ட வருடம்.
1996
இணைய தொலைபேசி, இணைய தொலைக்காட்சி,இணைய உலகில் தகவல் பெற என்றும் தட்டப்படும் wiki, Alexa
என்பவற்றின் வருகை. tv.com விற்க்கப்பட்டது ($15,000). இணைய உலகில் 1.7
மில்லியன் பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை பெற்றது பதிவானது.
1997
தொடுப்பில்லா தொடர்பு (WAP)
அறிமுகம். Business.com விலைபோனது ($150,000). இந்த ஆண்டு 19.5 மில்லியன்
இணைப்புக்களை எட்டிப்பிடித்தது. Netscape மிகவும் குறைந்த விலையில் dmoz.org ஐ கொள்முதல் ($ஒரு மில்லியன்) செய்தனர்.
1998
மேலும் பல சாதனை கண்ட வருடமாக Google
வருகையுடன் Netscape ஐ AOL மிகமிகப்பெரிய விலைக்கும் ($4.2 பில்லியன்கள்
மில்லியன் அல்ல) Compaq நிறுவனம் AltaVista ஐயும் ($3.3 மில்லியன்)
கொள்முதல் செய்தன.
1999
இந்த ஆண்டில் my space, paypal இவற்றின் வருகையுடன் "blog" என்ற சொற்பிரயோகம் நடைமுறைக்கு வந்தது. Alexa ஐ தனக்கு சொந்தமாக்க Amazone $250 மில்லியன்களை கொடுத்தது.
2000

சட்டவிரோத இணைய உடைப்பு கும்பல்களின் ஆதிக்கத்திற்குள் உலக இணையத்தளம்
சிக்கிய வருடமாகியது (hack of the year). AOL $16 பில்லியன்களை கொடுத்து Time warner ஐ சொந்தமாக்கியது.
2001

மின் அஞ்சல்கள் வைரஸ் தாக்கத்திற்குட்பட்ட பிரபல்யமான ஆண்டானதுடன்(virus
of the year) .biz, .info அறிமுகமானது. இது மட்டுமல்லாமல் கட்டற்ற
கலைக்களஞ்சியமான wikipedia பிறந்ததும் இந்த ஆண்டில் தான்.
2002
உலகளாவிய இணைய பாவனையாளர் எண்ணிக்கை 544.2 மில்லியங்களை தாண்டியது. RSS, podcast, blog வருகையுடன் .name, .coop அறிமுகமானது.
2003
மேலும் இணையதள பெயர்களின் இணைப்பு சுட்டியான .pro உடன் iTune
அறிமுகமானது.இந்த ஆண்டிலேயே பிரபல்யமான உரிமை மீறல் aol-microsoft
தீர்ப்பானது. AOL இற்கு $750 மில்லியன் நஸ்டஈடா கொடுத்ததுடன் netscape
இன் வீழ்ச்சிக்கான சூழ்ச்சி செய்த வருடம் இதுதான்.
2004
கணனி இணைய இயக்கி FireFox பிறந்ததுடன் இணைய தளமூடான வர்த்தக வருவாய் $117 பில்லியங்களையும் தாண்டியது.
2005
இணைய உலகின் பெயர்பெற்ற video தளம் YouTube உருவானது.
2006
Google
தனது இணைய ஆக்கிரமிப்பு போட்டியில் $1.65 பில்லியன்களை கொடுத்து YouTube
ஐ சொந்தமாக்கியது. இணைய உலகத்தில் 92 மில்லியனுக்கு மேலான இணையதளங்கள்
வலம் வந்தன.
2007
மிகவும் அண்மையில் (30th September) எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின் படி உலக இணையதள பாவனையாளர்களின் எண்ணிக்கை 1,244,449,601 ஐயும் தாண்டி சாதனை தொடர்கிறது.



இணைய உலக வரலாறு Time_line
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

இணைய உலக வரலாறு Empty Re: இணைய உலக வரலாறு

Post by Guest Thu Feb 18, 2010 4:26 pm

தகவலுக்கு நன்றி.
Anonymous
Guest
Guest


Back to top Go down

இணைய உலக வரலாறு Empty Re: இணைய உலக வரலாறு

Post by Rikaz Thu Feb 18, 2010 5:33 pm

நன்றி நண்பா! அருள்!
Rikaz
Rikaz
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 662
Join date : 28/01/2010

Back to top Go down

இணைய உலக வரலாறு Empty Re: இணைய உலக வரலாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum