TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம் பெற்றுள்ளது

2 posters

Go down

தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம் பெற்றுள்ளது Empty தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம் பெற்றுள்ளது

Post by ஜனனி Mon Jun 21, 2010 10:35 pm

தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம் பெற்றுள்ளது Fsi_map_2010
சமாதானத்திற்கான நிதியம் அமைப்பு வெளியிட்டுள்ள தோல்வியடைந்த நாடுகளின்
பட்டியலில் இலங்கையும் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 177 நாடுகளில் 39
நாடுகள் தோல்வியடைந்த நாடுகளாக குறிக்கப் பட்டுள்ளன. அதில் முதலாம்
இடத்தில் சோமாலியா, இரண்டாம் இடத்தில் ஜிம்பாவே, மூன்றாம் இடத்தில்
சூடான், நான்காம் இடத்தில் சாட், ஐந்தாம் இடத்தில் கொங்கோ, ஆறாம் இடத்தில்
இராக், ஏழாம் இடத்தில் ஆப்கானிஸ்தான் எட்டாம் இடத்தில் மத்திய ஆபிரிக்கக்
குடியரசு, ஒன்பதாம் இடத்தில் கினியா, பத்தாம் இடத்தில் பாக்கிஸ்தான்
ஆகியவை இடம்பெற்றுள்ளன.

22-ம் இடத்தில் இலங்கை
தோல்வியடைந்த நாடுகள் 39 இல் இலங்கை 25-ம் இடத்தைப் பெற்றுள்ளது. இலங்கை
பற்றிக் குறிப்பிடும் சகல ஆய்வாளர்களும் பத்திரிகைகளும் மற்றும்
நிறுவனங்களும் முப்பதாண்டு உள்நாட்டுப் போரை முடிவிற்கு கொண்டு வந்ததாகக்
குறிப்பிடுகிறார்கள். அவர்கள் தமிழர்கள் 62ஆண்டுகால பயங்கர அடக்கு
முறைக்கு உட்பட்டிருப்பதை கவனிக்கத் தவறுகின்றனர்.

பூகோளப் படத்தில் சிவப்பு மயமாககப் பட்ட தோல்வியடைந்த நாடுகளில்
இலங்கையும் ஒன்று. இந்தியா எச்சரிக்கைக் குரிய நாடாகக் காட்டப் பட்டுள்ளது.

பர்மா 13-ம் இடத்திலும், பங்களாதேசம் 18-ம் இடத்திலும்
இடம்பெற்றிருக்கின்றன. இந்தியா தோல்வியடந்த 39 நாடுகளுக்குள் அடங்கவில்லை.
அது தோல்வியடைந்த 177 நாடுகளின் பட்டியலில் 87-ம் இடத்தில் இருக்கிறது.
177 நாடுகளுக்குள் சிறந்த நாடுகளாக பின்வரும் நாடுகள் பட்டியலிடப்
பட்டுள்ளன. அதில் நோர்வே மிகச்சிறந்த நாடாக இடம் பெற்றுள்ளது.
Iceland 165
Canada 166
Austria 167
Luxembourg 168
Netherlands 169
Australia 170
New Zealand 171
Denmark 172
Ireland 173
Switzerland 174
Sweden 175
Finland 176
Norway 177
இவற்றில் எந்த ஒரு வல்லரசு நாடும் இடம் பெறவில்லை. எந்த ஒரு ஆசிய நாடும் இடம்பெறவில்லை.

வல்லரசு நாடுகள்
சீனா 57
இரச்சியா 71
பிரான்ஸ் 158
ஐக்கிய அமெரிக்கா 159
ஐக்கிய இராச்சியம் 161
வல்லரசு நாடுகளில் ஐக்கிய இராச்சியம் சிறந்த இடத்திலும் சீனா மிக மோசமான
இடத்திலும் இருக்கிறது. வல்லரசாக வரமுயலும் ஜெர்மனி 157-ம் இடத்திலும்
இந்தியா 87-ம் இடத்தில் இருக்கிறது. சீனா இரசியாவிலும் பார்க்க இந்தியா
சிறந்த நாடாகக் கணிக்கப்பட்டுள்ளது.

http://www.foreignpo...ap_and_rankings
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம் பெற்றுள்ளது Empty Re: தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம் பெற்றுள்ளது

Post by மாலதி Tue Jun 22, 2010 7:27 am

தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம் பெற்றுள்ளது 917304 தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம் பெற்றுள்ளது 917304
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஊடகவியலாளர்களைக் கொன்றோர் தண்டிக்கப்படாத நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு நான்காவது இடம்!
» கேரள போலீஸ் துறையில் கிரிமினல்கள்: டி.ஐ.ஜி., பெயரும் இடம் பெற்றுள்ளது
» ஊழல் மலிந்த 13 நாடுகளின் பட்டியல் : இந்தியாவுக்கும் இடம்
» கருணாவிற்கு தேசியப் பட்டியலில் இடம்
» உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானிக்கு 18வது இடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum