TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


காட்டிக்கொடுப்புக்கள் யாரால்??எங்கே?

2 posters

Go down

காட்டிக்கொடுப்புக்கள் யாரால்??எங்கே? Empty காட்டிக்கொடுப்புக்கள் யாரால்??எங்கே?

Post by ஜனனி Mon May 31, 2010 7:30 am

காட்டிக்கொடுப்புக்கள் யாரால்??எங்கே??

அண்மையில் ஜெர்மனி நாட்டிலிருந்து சிறீலங்கா சென்ற பெண்மணியொருவர்
சிறீலங்கா காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் இங்கு யாழ்
இணையத்தில் பலரும் படித்திருப்பீர்கள் அவர் எனது உறவுக்கார பெண்மணிதான்
ஜெர்மனிய நாட்டில் பிரங்போட்நகரில் 20 வருடங்களிற்கு மேலாக வசித்து
வருபவர் மட்டுமல்ல ஜெர்மனியில் ஈழத்தமிழர்களிற்கு ஆதரவான அனைத்து
போராட்டங்கள் மட்டுமல்லாது சகல ஈழத்தமிழர் பற்றிய போராட்டங்களிற்கு
தன்னாலான பொருள்உதவிகளையும் வழங்கியவர் அவர் கடந்த மாதம் சிறீலங்கா
சென்றதன் பின்னர் 3 வாரங்களின் பின்னர் இலங்கை அவரது விபரங்களை பெற்று
துல்லியமாக அவரது விலாசத்தில் சென்று கைது செய்துள்ளது. அவர் கைது
சம்பத்தப்பட்ட விடயம் இலங்கை செய்திகளிலோ மற்றும் புலம்பெயர் பெயர்
நாடுகளில் வெளிநாட்டு மற்றும் தமிழ் செய்திகளில் வெளிவருவதற்கு முன்னரேயே
அவர் கைது செய்யப்பட்ட விடயம் அவரது உறவினர்களிற்கும் தெரிய வர முன்னரேயே
சங்கதி என்கிற இணையத்தளத்திதில் சம்பந்தப்பட்டவரது முழு பெயர் விபரத்துடன்
புகைப்படமும் இணைத்து வெளிவந்திருந்தது

பின்னர் அவரது புகைப்படம் நீக்கப்பட்டு செய்தி மட்டும்
வெளியிட்டிருந்தனர் தற்பொழுது அந்தப் பெண்மணியை வெளியே எடுப்பதற்கான
ஜெமனிய தூதரகம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விபரங்களை நான்
இங்கு தருகிறேன். தாகயத்து விடுதலைக்கு தன்னாலான உதவிகளை செய்த அந்த
பெண்மணி கடந்த மே மாதத்துடன் தன்னுடைய யெர்மன் புலிகளின் அனைத்துலக
செயலகத்திற்கான பண உதவிகளை நிறுத்தியிருந்தார். பின்னரும் பலதடைவைகள்
அவரிடம் பணம் கேட்டபொழுது அவர் கோபத்துடன் இனி யாரிற்காக பணம்
வாங்குகிறீர்கள் என்று கொபத்துடன் பேசியிருக்கிறார். பின்னர் இவர்
தற்சமயம் சிறீலங்கா சென்றிருந்ததை 3 வாரங்களின் பின்னர் அறிந்து கொண்ட
ஜெர்மன் புலிகளின் அனைத்துலக செயலகத்தை சேர்ந்தவர்களே அவர் போராட்டங்களில்
கலந்துகொண்ட படங்கள் உட்பட அவரது முழு விபரங்கள் மற்றும் அவரது
சிறீலங்காவில் தங்கியிருக்கும் விபரங்களையும் இலங்கை புலனாய்வு துறைக்கு
அனுப்பி வைத்துள்ளது மட்டுமல்லாது அவர்களால் இயக்கப்படும் சங்கதி
இணையத்திலும் உடனடியாகவே அவரது படத்துடன் செய்தியையும்
போட்டிருந்தனர்..இது போன்று சிறீலங்கா புலனாய்வு அமைப்புடன் சேரந்து
இயங்கும் வெளிநாட்டு புலிகளின் அனைத்துலக செயலகத்துடனும். அவர்களால்
இயக்கப்படும் சங்கதி பதிவு அதே நேரம் புதிதாக அவர்களுடன் இணைந்து இயங்கும்
பிரபல தமிழ் ஆய்வாளர்கள் எனப்படுவோரால் நடாத்தப்படும் ஈழம் ஈ செய்திகள்
இணையத்திலும் அவதானமாக இருங்கள் மக்களே.thanks:http://www.yarl.com
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

காட்டிக்கொடுப்புக்கள் யாரால்??எங்கே? Empty Re: காட்டிக்கொடுப்புக்கள் யாரால்??எங்கே?

Post by kalairaja Mon May 31, 2010 11:19 am

எதிரிகள் நம் எதிரியில்..
துரோகிகள் தூரத்தில் இல்லை,நம்மோடு,நம்பிக்கையை கொல்லும்,கொல்ல முடியும் தூரத்தில் தான்.........
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கமல் ரசிகர்களை கொதிக்க வைக்கும் அறிக்கை: “ரஜினி, விஜய் எங்கே? நீர் எங்கே?”
» விநோத கிளி – யாரால் முடியும் இப்படி?
» சோப்பு யாரால் எப்போது எப்படி உருவாக்கப்பட்டது : ஒரு சுவாரசிய வரலாறு
» இவரைப் போல யாரால் முடியும்? அசத்தும் சாதாரண இந்தியக் கூலித் தொழிலாளி
» உணவு பொருள் முதலில் பதபடுத்த படும் முறை யாரால் கண்டு பிடிக்க பட்டது என்று தெரியுமா ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum