TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அண்ணாச்சி உங்களுக்கு என்னாச்சு... சொல்லுங்க அண்ணாச்சி சொல்லுங்க!

Go down

அண்ணாச்சி உங்களுக்கு என்னாச்சு... சொல்லுங்க அண்ணாச்சி சொல்லுங்க! Empty அண்ணாச்சி உங்களுக்கு என்னாச்சு... சொல்லுங்க அண்ணாச்சி சொல்லுங்க!

Post by Tamil Mon Feb 22, 2016 2:34 pm

டந்த தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக களமிறங்கி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார் காமெடி கிங் வடிவேலு.  சும்மா இருந்த வடிவேலுவை திமுகவில் தீவிரமாக இயங்கி வந்த அழகிரி,  பிரசார பீரங்கியாக மாற்றி உள்ளே நுழைத்தார். விஜயகாந்த்துக்கும் வடிவேலுவுக்கும் உச்சக்கட்ட மோதல் இருந்த சமயம் அது. அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து அந்த தேர்தலில் போட்டியிட்டது.
அண்ணாச்சி உங்களுக்கு என்னாச்சு... சொல்லுங்க அண்ணாச்சி சொல்லுங்க! Vadivelu
தமிழ் படங்களில் வடிவேலுவும்,  உச்சக்கட்ட காமெடி கிங்காக வலம் வந்த சமயமும் அதுதான். தமிழகம் முழுவதும் வடிவேலு பிரசாரம் மேற்கொள்ள, சென்ற இடமெல்லாம் வடிவேலு பேச்சைக் கேட்க, ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடியது. தனது பேச்சில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை ஒரு பிடி பிடித்தார் வடிவேலு. தனிநபர் தாக்குதலில் இருந்து அத்தனை அநாகரீகங்களும் பிரசார மேடையில் அரங்கேறின. வடிவேலுவுக்கு கூடிய கூட்டத்தை பார்த்து,  அதிமுகவும் அரண்டு போனது. வெற்றி திமுகவுக்குதான் என பேச்சும் பரவியது. 

வடிவேலுவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக தரப்பு வடிவேலுவின் பகையாளியான சிங்கமுத்துவை களமிறக்கியது. சிங்க முத்து, 'ரெமி மார்ட்டின்' வரை பேசி வடிவேலுவை தெருவுக்கு இழுத்து விட்டார். ஆனால் அந்த தேர்தலை பொறுத்தவரை, மக்கள் ஒரு விஷயத்தை நிரூபித்தனர். ‘‘யார் பேசினாலும் நாங்கள் கேட்போம் சிரிப்போம் போய்கிட்டே இருப்போம். ஆனால் ஓட்டளிப்பது எங்கள் விருப்பப்படிதான் ‘‘ என்பதை நிருபித்தனர். அந்த தேர்தலில்  அதிமுக - தேமுதிக கூட்டணி அமோகமாக வெற்றி பெற்றது. 

நடிகர் வடிவேலு பெட்டிப்பாம்பாக வீட்டுக்குள் அடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுமட்டுமல்ல அவருக்கு சினிமா வாய்ப்புகளும் கூட அறவே இல்லாத நிலை ஏற்பட்டது. பல பிரச்னைகளையும் சந்திக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.  அதற்கு பின்  இன்று வரை வடிவேலுவால் ஒரு நல்ல காமெடி படமோ அல்லது நல்ல ஒரு காமெடி கேரக்டரோ அமையவில்லை. கடைசியாக அவர் நடித்த 'எலி ' படம் கூட புலி பாய்ச்சல் காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டு பலியானதுதான் மிச்சம். சோ...  அந்த தேர்தலில் ஒரு நல்ல காமெடி நடிகரை இழந்தது தமிழ் சினிமா.

கடந்த 2009 தேர்தலில் ஒரு நல்ல காமெடியனை இழந்தது போல,  இந்த தேர்தலில் மற்றொரு காமெடியனை இழக்கும் நிலைக்கு தமிழ் சினிமா தள்ளப்படுமோ?. இந்த முறை திமுக காய் நகர்த்தலுக்கு சிக்கியவர் நம்ம இமான் அண்ணாச்சி. இவர் கடந்த இரு  நாட்களுக்கு முன்தான், திமுகவில் ஐக்கியமாக்கியிருக்கிறார்.

சின்னத் திரையில் இருந்து பெரியத் திரைக்கு வந்தவர். தனது நெல்லைத் தமிழால் தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர். மக்கள் டி.வியில் ''சொல்லுங்கண்ணே சொல்லுங்க முதல் 'குட்டி சுட்டீஸ்' வரை டி.வி. நிகழ்ச்சிகள் நடத்தி தமிழக மக்களின் வீட்டுக்குள் புகுந்தவர். தற்போது பல தமிழ் படங்களிலும் காமெடி ரோல்களில் தலை காட்ட ஆரம்பித்துள்ளார். கோலி சோடா, பூஜை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 

கடந்த தேர்தலில் வடிவேலுவை பயன்படுத்தியது போல இந்த தேர்தலில் இமான் அண்ணாச்சியை திமுக பயன்படுத்தும். இமான் அண்ணாச்சியும் வாய் திறந்து  மாயமாகிவிடக் கூடாது என்பதே அவரது ரசிகர்களின் ஆசை! 
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum