TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 17:38

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:03

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue 7 May 2024 - 16:30

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon 29 Apr 2024 - 18:02

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed 21 Feb 2024 - 22:28

» How to earnings online?
by Tamil Mon 11 Dec 2023 - 21:45

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon 11 Dec 2023 - 20:22

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon 11 Dec 2023 - 20:19

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon 11 Dec 2023 - 20:14

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon 11 Dec 2023 - 20:08

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun 29 Oct 2023 - 19:56

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun 22 Oct 2023 - 16:45

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat 21 Oct 2023 - 22:01

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun 17 Sep 2023 - 22:49

» நாவல் தேவை
by jayaragh Sat 10 Jun 2023 - 23:28

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon 24 Oct 2022 - 16:56

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun 18 Sep 2022 - 14:45

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri 12 Aug 2022 - 1:58

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon 8 Aug 2022 - 18:18

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri 22 Jul 2022 - 12:44

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri 15 Jul 2022 - 13:29

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue 3 May 2022 - 16:46

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon 31 Jan 2022 - 17:37

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu 27 Jan 2022 - 19:17

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun 2 Jan 2022 - 17:34

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon 13 Dec 2021 - 8:14

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Sat 11 Dec 2021 - 0:44

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu 2 Dec 2021 - 17:39

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri 19 Nov 2021 - 18:15

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon 8 Nov 2021 - 13:43

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon 8 Nov 2021 - 13:41

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon 8 Nov 2021 - 13:36

» பக்தி பாடல்கள்
by veelratna Mon 8 Nov 2021 - 13:34

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon 8 Nov 2021 - 13:28

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon 8 Nov 2021 - 13:26

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue 26 Oct 2021 - 13:21

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue 26 Oct 2021 - 13:18

» மெல்லிசை பாடல்
by veelratna Mon 25 Oct 2021 - 13:05

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon 25 Oct 2021 - 13:01

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed 20 Oct 2021 - 14:23


ரசாயன ஆயதங்கள்: ஐ.எஸ்., பற்றிய அதிர்ச்சி தகவல்

Go down

ரசாயன ஆயதங்கள்: ஐ.எஸ்., பற்றிய அதிர்ச்சி தகவல் Empty ரசாயன ஆயதங்கள்: ஐ.எஸ்., பற்றிய அதிர்ச்சி தகவல்

Post by Tamil Sat 13 Feb 2016 - 7:50

ரசாயன ஆயதங்கள்: ஐ.எஸ்., பற்றிய அதிர்ச்சி தகவல்
மேற்காசிய நாடுகளான, சிரியா மற்றும் ஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், ரசாயன ஆயுதங்களை தயாரிப்பதுடன், அவற்றை பயன்படுத்தியும் வருவதாக,” சி.ஐ.ஏ., எனப்படும், அமெரிக்க உளவு அமைப்பின் இயக்குனர் ஜான் பிரின்னன் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:ஐ.எஸ்., பயங்கரவாதிகள், சிரியா மற்றும் ஈராக் போர்களத்தில், தொடர்ச்சியாக ரசாயன ஆயுங்களை பயன்படுத்தி வருகின்றனர். ‘குளோரின்’ அல்லது கந்தகத்தில் தோய்க்கப்பட்ட வாயுவை பயன்படுத்தி, இதை உருவாக்கியுள்ளனர். மிக சிறிய வடிவிலான இந்த ரசாயன ஆயுதங்கள் மிகவும் ஆபத்தானவை. சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரிலும், ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியிலும் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில், இது உறுதியாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ரசாயன ஆயதங்கள்: ஐ.எஸ்., பற்றிய அதிர்ச்சி தகவல் Tamil_News_large_1455656

அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் கிளாப்பரும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.இணைய சேவை ‘ஹெல்ப் டெஸ்க்’உலகெங்கும், பயங்கரவாத கருத்துகளை பரப்பவும், ஐ.எஸ்., அமைப்பிற்கு ஆள் சேர்க்கவும், பயங்கரவாதிகள், இணையதளங்களை, ‘ஆயுதமாக’ பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் அமைப்பினர், இதை சரியாக பயன்படுத்தவும், அவர்களுக்கு இணைய சேவை தொடர்பான உதவிகளை வழங்கவும், தனிப்பிரிவு ஒன்றை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.’எலக்ட்ரானிக் ஹாரிசான் பவுண்டேஷன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த உதவிப்பிரிவு, கடந்த, 30ம் தேதி துவங்கப்பட்டுள்ளது.

dinamalar
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum