TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பிறந்த ஏழே வாரங்களில் ஹலோ சொன்ன அதிசய குழந்தை

3 posters

Go down

பிறந்த ஏழே வாரங்களில் ஹலோ சொன்ன அதிசய குழந்தை Empty பிறந்த ஏழே வாரங்களில் ஹலோ சொன்ன அதிசய குழந்தை

Post by ஜனனி Thu Mar 12, 2015 9:24 pm

பத்து மாதங்கள் ஒரு கருவினை தனது வயிற்றில் சுமந்து, உலகிலேயே மிக கடுமையான வலி என்று கூறப்படும் பிரசவ வலியை தாங்கிக்கொண்டு, இரவுப் பகலாக கண் விழித்து, பசித்த நேரத்தில் எல்லாம் தன் உதிரத்தை தாய்ப்பாலாக வார்த்துத்தரும் ஒரு பெண் ஆனந்தப் பரவசமடையும் அற்புதத் தருணம் எது, தெரியுமா?
பிறந்த ஏழே வாரங்களில் ஹலோ சொன்ன அதிசய குழந்தை 10915277_955532034466289_905021295871331538_n
அந்தக் குழந்தை தனது தேனமுத வாயால் முதன்முறையாக அவளை ‘அம்மா’ என்றழைக்கும் அந்த அரை நொடிப் பொழுதில் அவள் அடையும் பேரானந்தம் பூலோக சொர்க்கத்துக்கு இணையானது என்று சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், சில குழந்தைகள் பிறந்து ஓராண்டு ஆகியும் மழலை மொழி பேச முடியாமல் திணறிக் கொண்டிருப்பதும் உண்டு. அதைப்போன்ற வேளைகளில் ஒன்றரை ஆண்டு வரை குழந்தைக்கு பேச்சு வரவில்லை என்றால் கவலைப்பட ஏதுமில்லை என டாக்டர்கள் ஆறுதல் கூறுகின்றனர்.

இந்நிலையில், அயர்லாந்து நாட்டில் வசிக்கும் ஒரு தம்பதியரின் குழந்தை பிறந்த ஏழே வாரங்களில் தெள்ளத்தெளிவாக ‘ஹலோ’ சொல்லி பெற்றோரை ஆனந்த வெள்ளத்தில் திக்குமுக்காட வைத்துள்ளது.

டோனி-பால் மெக்கேன் தம்பதியருக்கு பிறந்த ஆண் குழந்தையான சில்லியன், சில வாரங்களிலேயே தாயைப் பார்த்து சிரிக்க தொடங்கியது. துறுதுறுவென அலைபாயும் மகனின் கண்களை பார்த்து பரவசப்பட்ட டோனி, ஏழாவது வாரவாக்கில் மகனின் மழலை குறும்புகளை வீடியோ காட்சியாக படம் பிடிக்க முயன்றார்.
பிறந்த ஏழே வாரங்களில் ஹலோ சொன்ன அதிசய குழந்தை 10431490_955532037799622_7795862024320477872_n
அப்போது, யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நிகழ்ந்தது.

ரோஜாப்பூவுக்கு நிகரான கன்னங்களில் குழி விழ, தனது பொக்கை வாயை காட்டி சிரித்த சில்லியன், திடீரென ‘ஹலோ’ சொன்னான். தனது கண்களையும், காதுகளையும் தன்னால் நம்ப முடியாத டோனி, தனது கேமராவில் பதிவான காட்சிகளை ஓடவிட்டு பார்த்த பின்னர், ‘நாம் கனவுலகில் இல்லை. நிஜ உலகில்தான் இருக்கிறோம்’ என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.
பிறந்த ஏழே வாரங்களில் ஹலோ சொன்ன அதிசய குழந்தை 11045347_955532041132955_7853233093807154178_n
நான் அந்த காட்சியை வீடியோவாக எடுத்திருக்காவிட்டால் நான் சொல்வதை யாருமே நம்பியிருக்க மாட்டார்கள் என்று புல்லரிப்புடன் கூறும் இவருக்கு 12, 11, 8 வயதில் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். ஆனால், நான்காவது குழந்தையான சில்லியன், பிறந்த ஏழே வாரங்களில் ‘ஹலோ’ சொல்லும் அந்த வீடியோவின் மூலம் குறுகிய காலத்திலேயே 34 வயதாகும் தனது தாயார் டோனியை உலகப் பிரபலமாகி விட்டான்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

பிறந்த ஏழே வாரங்களில் ஹலோ சொன்ன அதிசய குழந்தை Empty Re: பிறந்த ஏழே வாரங்களில் ஹலோ சொன்ன அதிசய குழந்தை

Post by சிவ.இராஜன் Mon Mar 16, 2015 8:44 pm

இது ஓர் கின்னஸ் சாதனையில் இடம்பெறலாம்.....
சிவ.இராஜன்
சிவ.இராஜன்
உதய நிலா
உதய நிலா

Posts : 42
Join date : 13/03/2015
Location : Polur 606803

Back to top Go down

பிறந்த ஏழே வாரங்களில் ஹலோ சொன்ன அதிசய குழந்தை Empty Re: பிறந்த ஏழே வாரங்களில் ஹலோ சொன்ன அதிசய குழந்தை

Post by sakthy Mon Mar 16, 2015 9:21 pm

ஒரு வருடத்தின் பின் அது உண்மையில் ஹலோ சொல்லும் போது கின்னசில் இடம் பெறலாம்.எத்தனை பேர் கிளம்பி உள்ளார்கள் இப்படி?
According to WebMD, at three-months-old babies will begin to “coo,” make simple repetitive noises different from crying. At six months, parents start to confuse early experiments with noises like “da-da” as the baby’s first real word, when the baby is actually just getting used to vocalizing. The common age for the first “real” word is about 12 months.

The Daily Mail describes Baby Izabella Oniciuc as possibly the cleverest baby in Britain. Her parents claim that she was “communicating” with them within hours of being born.

About.com reports that parents of gifted babies might be able to coax out a few words as early as three months, but that’s difficult to entirely believe since most children that age lack full control over their mouths and tongues.
முக நூலில் -You Tube மூலம்பரவ விடுவது இன்று சர்வ சாதாரணமாகி விட்டது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

பிறந்த ஏழே வாரங்களில் ஹலோ சொன்ன அதிசய குழந்தை Empty Re: பிறந்த ஏழே வாரங்களில் ஹலோ சொன்ன அதிசய குழந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum