TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


எச்சரிக்கை-தமிழ் நாட்டில் தொலைபேசி அழைப்பு மூலம் நடந்து வரும் மோசடி.

3 posters

Go down

எச்சரிக்கை-தமிழ் நாட்டில் தொலைபேசி அழைப்பு மூலம் நடந்து வரும் மோசடி. Empty எச்சரிக்கை-தமிழ் நாட்டில் தொலைபேசி அழைப்பு மூலம் நடந்து வரும் மோசடி.

Post by sakthy Thu Feb 05, 2015 10:27 pm

தமிழ் நாட்டில் தொலைபேசி அழைப்பு மூலம் நடந்து வரும் மோசடி.
தொலைபேசி, குறும் செய்தி போன்றவற்றின் ஊடாக பணம் பறிக்கும் கூட்டம்.
முதல் ஏமாற்று...............

சக்தி அண்ணா எனக்கு 2 நாள்களுக்கு முன்பு ஒரு call வந்தது டெல்லி யில் இருந்து ,அவங்க micromax mobile கம்பெனி ல இருந்து கால் பண்றதா சொணங்க. நான் செரி என்ன விஷயம் சொளுங்கங்கனு கேட்டேன்.

அவங்க சொன்னது -> நாங்க micromax company ல இருந்து கால் பண்றோம், நாங்க வருடம் வருடம் ஒரு சில தொலைபேசி என்னை தேர்ந்தெடுத்து அதற்கு பரிசளிப்போம் நு சொணங்க. உங்களுக்கு ஒரு புதிய micromax A 350 Rs 15000 மதிப்புள்ள micromax canvas மொபைல் பரிசாக அளிகுறோம் நு சொணங்க. உங்கள் அட்ரஸ் கொடுங்க ,போஸ்ட் ஆபீஸ் பின்கோடு கொடுங்க அதற்கு உங்களுக்கு பரிசு வரும் அதை வங்கிகொங்கனு சொணங்க.

பரிசு இலவசம் தான் ஆனால் அதை அனுபுவதற்கு 1. service charge (மற்றும்) tax க்கு Rs 3500 கொடுத்து அந்த பார்சலை வந்கிகனும்னு சொன்னங்க. .. நானும் செரி என்னத்த பார்க்கலாம் நு address கொடுத்துட்டேன். அவங்க 2 நாட்கள் கழிச்சி customer care ல இருந்து verification க்கு கால் பனுவங்க நு சொனனத அதே மாதிரி இனிக்கு எனக்கு கால் வந்தது.. அவங்க one week குல உங்க gift vandhidum post ஆபீஸ் க்கு நு சொனங்க..
இப்ப இதை நான் நம்பலாமா ?
இல இது ஏமாத்து வேலைய நு எனக்கு தெரில..
…......................................

இரண்டாவது...........
மேலே உள்ளது போன்ற இன்னொரு ஏமாற்று. அவர் கொடுத்த தகவல் இது……………

On 27-Jan-2015 a call was received from 9278033706 from a caller named Raja from Micromax-Chennai requesting personal details inorder to claim a price worth Rs.35,000 by paying an insurance fee of Rs.3,500.
This caller had said that this reward was offered by Micromax Mobile Company (Chennai -Annanagar) only to few people chosen out of 100+ mobile users ( Aircel, Airtel, Vodophone, Idea) based on a government NSA/NSS survey regarding fair usage of mobile phones. The convincing caller also seem to have mentioned that the price would be delivered through a local courier directly to the winner’s address based on a cash-on-delivery process. The recipient would only have to pay a sum of Rs. 3500 while receiving the package which would be accounted for a 5 years insurance for the mobile phone against all possible damages. The caller also insisted that this charge was only required for the government process.

//Fraud call from +91 9278033706 requesting personal details to claim an attractive price
Beware of these type of phone calls from 9278033706 and please do not share your personal details or get scammed by making any form of payment to these people.//

இப்படியான ஒரு இலக்கமாக இருந்தால் அது ஏமாற்றாகும்.
9278033706 ,919006982148,917654397116,9102952798,………………….இப்படி சில………

சிலர் தனிப்பட்ட விபரங்கள்,வங்கிக் கணக்கு இலக்கம் கேட்பார்கள்.
எச்சரிக்கை.

இதுபற்றி இன்று ஒருவர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எழுதி உள்ளார். இதற்கு தாம் பொறுப்பேற்க முடியாது என அவர்கள் கூறி உள்ளனர்.
இது தற்போது எனக்குக் கிடைத்த தகவல்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

எச்சரிக்கை-தமிழ் நாட்டில் தொலைபேசி அழைப்பு மூலம் நடந்து வரும் மோசடி. Empty Re: எச்சரிக்கை-தமிழ் நாட்டில் தொலைபேசி அழைப்பு மூலம் நடந்து வரும் மோசடி.

Post by ஜனனி Fri Feb 06, 2015 7:11 am

இது போல நிறைய குறுந்தகவல் நிறைய எனக்கும் வருகிறது ..முதலில் அவர்கள் நமக்கு அதற்காக இலவசமாக பொருட்களை தரவேண்டும்...அதை நாம் சிந்தித்தால் போதும்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

எச்சரிக்கை-தமிழ் நாட்டில் தொலைபேசி அழைப்பு மூலம் நடந்து வரும் மோசடி. Empty Re: எச்சரிக்கை-தமிழ் நாட்டில் தொலைபேசி அழைப்பு மூலம் நடந்து வரும் மோசடி.

Post by sakthy Mon Feb 23, 2015 11:57 pm

Micromax ஐத் தொடர்ந்து அப்பிள் நிறுவனம் பெயரில் தொலைபேசி,குறுஞ்செய்தி மூலம் ஏமாற்று. அப்பிள் நிறுவனம் இதை மறுத்துள்ளதுடன் இதற்கும் தங்கள் நிறுவனத்திற்கும் தொடர்பில்லை எனக் கூறி உள்ளனர்.
எச்சரிக்கை.


Apple I phone Company
1 Queen Caroline Street
Hammersmith London
W6 9HQ
Tel:+448719159346
Dear Email-User,
This is to notify you that your e-mail has been selected as a winner of  Five Hundred Thousand Pounds (500,000.00 GBP) in the on-going Apple I Phone 2014 e-mail hot pick Lottery promotion and one brand new apple I phone 6 for personnel use . Your email ID. was randomly selected by our ballot computer system from a Data Base of Internet Email Users from Asia, America Europe and Africa and your email address came out as one of the winning email addresses from your region/territory which automatically makes you the winner of the stated amount.
Note: Make sure you contact the payment officer with this email id alppleclaims[@]hotmail.com (Dr. Gideon White) immediately with the below mentioned requirements for payment/remitting of your won prize to you.
Requirements
1. Name:
2. Address:
3. Age:
4. Sex:
5. Occupation:
6. Cell phone Number/Mobile No:,
7. State:,
8. Country of Residence:
9. Your email id:
Make sure you send your information to this email id alppleclaims[@]hotmail.com
Congratulation once more from our members of staff and thank you for being part of our promotional program.
Regards
Dr. Gideon Brown
Tel: +448719159346
{PRIZE ADMINISTRATOR}
EMAIL: alppleclaims[@]hotmail.com
…...........
Apple Corporate Head office.
Apple Campus, 1 Infinite Loop, Cupertino, California, U.S.
I-5/9023118308/03
Batch: Iphone 5/124/01/Y369
Dear Winner,
This is to bring to your notice that you have been approved by I-Apple USA to receive the pay out sum of $300,000.00 (Three Hundred Thousand United State Dollars)+ 1piece of the NEW! Iphone 5 for this Year Launch of Apple Iphone5 smart Phone.
Your e-mail address was attached to draw number: 223300577345 133 with Serial number 5219/02 drew; and a bonus number of (15) which subsequently won you in the 2nd category.You have therefore been approved to claim a total sum of $300,000.00 (Three Hundred Thousand United State Dollars) in cash credited to file I-5/9023118308/03.
Contact Claims co-ordinator via email(iphone5.appleclaimsdept[@]verizon.net) with Full name: Contact Address: MOBILE: Occupation: sex: and Age: along with Private contact email:
Bonnie Schnabel
Claims Co-ordinator.
Iphone5 USA Promotional Team Information desk
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

எச்சரிக்கை-தமிழ் நாட்டில் தொலைபேசி அழைப்பு மூலம் நடந்து வரும் மோசடி. Empty Re: எச்சரிக்கை-தமிழ் நாட்டில் தொலைபேசி அழைப்பு மூலம் நடந்து வரும் மோசடி.

Post by சிவ.இராஜன் Thu Mar 26, 2015 3:03 am

தகவலுக்கு நன்றி அன்பரே...
சிவ.இராஜன்
சிவ.இராஜன்
உதய நிலா
உதய நிலா

Posts : 42
Join date : 13/03/2015
Location : Polur 606803

Back to top Go down

எச்சரிக்கை-தமிழ் நாட்டில் தொலைபேசி அழைப்பு மூலம் நடந்து வரும் மோசடி. Empty Re: எச்சரிக்கை-தமிழ் நாட்டில் தொலைபேசி அழைப்பு மூலம் நடந்து வரும் மோசடி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தொலைபேசி எண்ணை வைத்தே இருக்கும் இடத்தை ஓன்லைன் மூலம் கண்டறிய
» தொலைபேசி எண்ணை வைத்தே இருக்கும் இடத்தை ஓன்லைன் மூலம் கண்டறிய
» உலா வரும் எஸ்.எம்.எஸ்., மோசடி: ஆசை காட்டி "வலை' விரிக்கும் கும்பல்
» உலா வரும் எஸ்.எம்.எஸ்., மோசடி: ஆசை காட்டி “வலை’ விரிக்கும் கும்பல்
» வாடிக்கையாளர்களின் பணத்தை கறக்கும் வெளிநாட்டு அழைப்பு : பி.எஸ்.என்.எல்., எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum