TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆபாச படத்தை பார்த்து மாணவியை அடைய நினைத்தேன்: கைதான மாணவர் வாக்குமூலம்

Go down

ஆபாச படத்தை பார்த்து மாணவியை அடைய நினைத்தேன்: கைதான மாணவர் வாக்குமூலம் Empty ஆபாச படத்தை பார்த்து மாணவியை அடைய நினைத்தேன்: கைதான மாணவர் வாக்குமூலம்

Post by Tamil Thu Dec 18, 2014 9:32 pm

வேலூர்: நண்பர்களுடன் சேர்ந்து லேப் டாப்பில் ஆபாச படம் பார்த்து வந்தேன் என்றும், அந்த படத்தில் உள்ளது போல் உறவு கொள்ளும் எண்ணத்தில் கிருத்திகாவை அழைத்து சென்றேன் என்றும், ஆடையை கழற்ற முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்றும் கைதான மாணவர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பம் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவரது இளைய மகள் கிருத்திகா (11) மாச்சனூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 15ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் இரவு வரை எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.

மறுநாள் காலையில் காங்குப்பம் அருகே உள்ள மாந்தோப்பில் மாணவியின் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், ஆடைகள் அவிழ்ந்த நிலையிலும் பிணமாக கிடந்தார். அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. கே.வி.குப்பம் காவல்துறையினர் செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கொலையாளியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் விசாரணையில் கிருத்திகா படித்த அதே பள்ளியில் படிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் காணாமல் போனது தெரியவந்தது. அவரை காவல்துறையினர் தேடி வந்தனர்.

நேற்று அதிகாலை காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த அந்த மாணவனின் தந்தை செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த போனை வாங்கி காவல்துறையினர் எதிர்முனையில் பேசியவரிடம் விசாரித்தனர். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தன் தந்தையுடன் பேச வேண்டும் எனக்கூறியதால் போன் செய்ததாக கூறினார்.

சுதாரித்துக் கொண்ட காவல்துறையினர் அந்த மாணவர் கே.வி.குப்பத்தில் நடந்த மாணவி கொலையில் தேடப்பட்டு வருவதாகவும், அவன் தப்பிவிடாமல் பிடித்து வைத்துக் கொள்ளுமாறும் கூறினர். இதனையடுத்து அந்த ஆட்டோ டிரைவர் மாணவனிடம் எந்த தகவலும் கூறாமல், ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சுற்றியபடி இருந்தார்.

ஆபாச படத்தை பார்த்து மாணவியை அடைய நினைத்தேன்: கைதான மாணவர் வாக்குமூலம் Studenttts1218_1
அந்த செல்போன் இருக்கும் இடத்தை அறிந்து தனிப்படையினர் ஆட்டோவில் இருந்த மாணவனை பிடித்து கைது செய்து குடியாத்தம் கொண்டுவந்து விசாரித்தனர்.

காவல்துறையினரிடம் அந்த மாணவன் கொடுத்த வாக்குமூலத்தில், "நண்பர்களுடன் சேர்ந்து செல்போன் மற்றும் மடிக்கணினியில் ஆபாச படம் பார்த்து வந்தேன். அந்த படத்தில் உள்ளது போல் உறவு கொள்ளும் எண்ணத்தில் கிருத்திகாவை ஏமாற்றி திங்கட்கிழமை மதியம் பள்ளி முடிந்து வலுக்கட்டாயமாக ஒரு தோப்புக்குள் அழைத்து சென்றேன். அங்கு மாணவியை மிரட்டி ஆடைகளை அவிழ்க்க சொல்லி தவறாக நடக்க முயன்றேன். அப்போது அவள் சத்தம் போடவே கழுத்தை நெரித்தேன். இதனால் அவள் மயங்கி கீழே விழுந்தாள்.

உடனே மாணவியின் துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கினேன், அவள் தலையில் கட்டியிருந்த ரிப்பனை அவிழ்த்து கை, கால்களை கட்டினேன். மேலும் பாட்டிலால் தலையில் அடித்தும், நெஞ்சிலும் கிழித்தேன். இதனால் அவள் இறந்துவிட்டாள். பின்னர் மாணவியின் கொலுசு, சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டேன் " என்று கூறியுள்ளார்.

இதனிடையே, கிருத்திகாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து சொந்த கிராமத்தில் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். 

படங்கள்: ச.வெங்கடேசன்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மருமகளுடன் உல்லாசமாக இருக்க பேத்தியை கற்பழித்து கொன்றேன்: கைதான காமகொடூரன் வாக்குமூலம்
» பள்ளி மாணவியை கற்பழித்து ஆபாச படம் எடுத்த ஆசிரியர்
» மனைவி குடும்பத்தினரை கூண்டோடு கொலை செய்தது ஏன்?- மதுரையில் கைதான ராணுவ வீரர் வாக்குமூலம்
» சென்னை என்ஜினீயர் பார்த்தசாரதியை கொல்லும்படி சரண்யா தந்தை கெஞ்சினார்: கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்
» சொத்துக்களை விற்று உல்லாச வாழ்க்கை: செக்ஸ் தொல்லையால் கணவரை தீர்த்து கட்டினேன்- கைதான மனைவி வாக்குமூலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum