TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கத்தி பட விளம்பரங்களில் இருந்து தயாரிப்பாளர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் விஜய்

3 posters

Go down

கத்தி பட விளம்பரங்களில் இருந்து தயாரிப்பாளர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் விஜய் Empty கத்தி பட விளம்பரங்களில் இருந்து தயாரிப்பாளர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் விஜய்

Post by ஜனனி Tue Oct 21, 2014 7:29 pm

கத்தி பட விளம்பரங்களில் இருந்து தயாரிப்பாளர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் விஜய், ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

விஜய் வெளியிட்டுள்ள அவ்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

கத்தி பட விளம்பரங்களில் இருந்து தயாரிப்பாளர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் விஜய் 10639703_876995408984974_5280988994122128237_n
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

கத்தி பட விளம்பரங்களில் இருந்து தயாரிப்பாளர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் விஜய் Empty Re: கத்தி பட விளம்பரங்களில் இருந்து தயாரிப்பாளர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் விஜய்

Post by sakthy Tue Oct 21, 2014 8:03 pm

விஜய் அறிக்கைக்கு லைகா சுபாஷ்கரண் பதிலடி.
நட்டமே வந்தாலும் லைக்கா பெயரில் தான்,நீக்கப்பட அனுமதிக்கப்படமாட்டாது.

கத்தியின் இணை தயாரிப்பாளர் ஐங்கரன் கருணாமூர்த்தி கமிஷனர் அலுவலகத்துக்கு சென்ற போது இதையேதான் அவரிடமும் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் லைகா பெயரில்தான் கத்தியை வெளியிடுவது என்பதில் லைகா சுபாஷ்கரண் உறுதியாக உள்ளார்.

ஒருவேளை தமிழகத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு நஷ்டமே ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

எப்படியும் தீபாவளிக்கு ஒன்றிரண்டு இடங்களிலாவது கத்தி பிரச்சனையை சந்திக்கும் என்றாலும் நஷ்டம் பரவாயில்லை என்கிற தயாரிப்பாளர் இருக்கையில் கத்திக்கோ, அது சம்பந்தப்பட்டவர்களுக்கோ எந்த கஷ்டமும் இருக்கப் போவதில்லை.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கத்தி பட விளம்பரங்களில் இருந்து தயாரிப்பாளர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் விஜய் Empty Re: கத்தி பட விளம்பரங்களில் இருந்து தயாரிப்பாளர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் விஜய்

Post by mmani Wed Oct 22, 2014 5:35 am

யாரை ஏமாற்றுகிறீர்கள் விஜய்?!
இது சினிமா விவகாரம் என்பதனால் சாமானியர்கள் பெரியளவில் இதனை கண்டுகொள்ளவில்லை. அதே நேரத்தில் நீங்கள் இன்று வெளியிட்ட அறிக்கையை பார்த்த பின்பு இதில் சில கேள்விகள் இயற்கையாகவே எழுகிறது. யார் உங்களிடம் வந்து, என்ன கோரிக்கை வைத்தார்கள்? லைக்கா என்ற பெயரை மட்டும் நீக்கினால் போதும் என்று சொன்ன மகராசன்கள் யார்?!
கடைசிவரை லைக்கா என்ற நிறுவனத்தை பற்றி எதுவுமே தெரியாததுபோல் ஒரு வெற்று அறிக்கையை வெளியிட்டுவிட்டு யாரை ஏமாற்றுகிறீர்கள்?!
மாண்புமிகு அம்மாவுக்கு நன்றி என்று அறிக்கையை ஆரம்பித்துவிட்டு, கத்தி படம் சுமூகமாக வெளிவர ஆதரவு தந்த மாண்புமிகு அம்மா அவர்கள் என்று கூசாமல் பொய் சொல்கிறீர்களே விஜய், இந்த அம்மாதான் அன்று முதலமைச்சராக இருந்தபோது சட்டமன்றத்தில் கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியவர், தமிழர்களை கொன்று குவித்த அந்த நாட்டுக்கு பொருளாதார தடை கொண்டு வர வேண்டும் என்றும் சொன்னவரை கொச்சப்படுத்துகிறீர்கள் விஜய்.
இங்கு யாரும் முருகதாஸ்க்கு எதிராகவோ, விஜய் என்ற நடிகருக்கு எதிராகவோ போராடவில்லை. லைக்கா என்ற நிறுவனத்துக்கு எதிராகத்தான் போராடுகிறார்கள்.. ஏன் , எதற்கு போராடுகிறார்கள் என்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா விஜய்?! தெரிந்தும் தெரியாமல்தான் இப்படி ஒரு அறிக்கையை உங்களால் வெளியிட முடிகிறதா?! இதனை நாங்கள் சந்தோஷமாக வேறு பார்த்து களிக்க வேண்டுமா? யாரை ஏமாற்றுகிறீர்கள்?!
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

கத்தி பட விளம்பரங்களில் இருந்து தயாரிப்பாளர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் விஜய் Empty Re: கத்தி பட விளம்பரங்களில் இருந்து தயாரிப்பாளர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் விஜய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நான் தியாகி அல்ல: கத்தி பட விழாவில் நடிகர் விஜய் ஆவேசம்!
» உலகின் சிறந்த விளம்பரங்களில் ஒன்றாகவும், காஸ்ட்லியான விளம்பரங்களில் ஒன்றாகவும் பெயர் பெற்றது.VIDEO
» விளம்பரங்களில் வரும் நடிகர், நடிகைகள், மீது வழக்கு தொடரலாம்!
» நொடித்துப் போன தயாரிப்பாளர் -கை கொடுக்கிறார் விஜய்!
» கழுத்தில் கத்தி.. கலக்கத்தில் விஜய்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum