TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:04 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 01, 2024 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இணையத்தில் சில சமயம் நல்லவர்கள் போல் உங்களை அழைக்கும் வல்லுனர்கள் பற்றி தெரியுமா?

3 posters

Go down

இணையத்தில் சில சமயம் நல்லவர்கள் போல் உங்களை அழைக்கும் வல்லுனர்கள் பற்றி தெரியுமா? Empty இணையத்தில் சில சமயம் நல்லவர்கள் போல் உங்களை அழைக்கும் வல்லுனர்கள் பற்றி தெரியுமா?

Post by sakthy Sat Oct 18, 2014 12:16 am

இணையத்தில் சில சமயம் நல்லவர்கள் போல் உங்களை அழைக்கும் வல்லுனர்கள் பற்றி தெரியுமா?

இணையத்தில் சில சமயம் கணினி விளையாட்டு,காணொளி, இப்படி சிலவற்றை பதிவிறக்கும் போது அல்லது கணினியில் கேட்க-பார்க்க முயலும் போது வரும் கணினி வல்லுனர்கள் தரும் -Scam-Malware- பற்றி அறிந்ததுண்டா?
இணையத்தில் சில சமயம் நல்லவர்கள் போல் உங்களை அழைக்கும் வல்லுனர்கள் பற்றி தெரியுமா? 300h85f

codec, player, browser update இப்படி சிலவற்றை பதிவிறக்கம் செய்யுங்கள் அல்லது அப்டேட் செய்யுங்கள் எனச் செய்தி வரும். அப்படி வருமானால் உடனே OK கொடுக்காதீர்கள்.

Netflix,  YouTube போன்றவற்றில் வராவிட்டாலும்,வேறு சில தளங்களில் இருந்து சத்தமில்லாது உள்ளே நுழைந்து codec, video player, software update என்ற பெயரில் malware கள் மறைந்திருந்து செயல்படுகிறது.
இணையத்தில் சில சமயம் நல்லவர்கள் போல் உங்களை அழைக்கும் வல்லுனர்கள் பற்றி தெரியுமா? Eq41lg

spyware ,adware ,malware,Trojan,விளம்பரங்கள் இப்படி ஏதாவது அழையா விருந்தாளியாக வந்து நுழைந்து விடும். இவை பற்றி எச்சரிக்கை தேவை.

இணையத்தில் காணொளியைக் காண்பதற்கு video playback plug-ins, Windows Media Player,QuickTime,RealPlayer, Flash,Java applets ,DivX , web player,Microsoft’s Silverlight எனப் பல முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இணையத்தில் சில சமயம் நல்லவர்கள் போல் உங்களை அழைக்கும் வல்லுனர்கள் பற்றி தெரியுமா? Rm44s2

கணினியில் பதிவிறக்கி பயன்படுத்தும் காணொளிகளில் சில  Player களுக்கு கோடெக் தேவைப்படுமாயின்,Codec packs முழுவதுமாக பதிவிறக்கிப் பயன்படுத்தலாம்.பொதுவாக தேவைப்படாது.

இணையத்தில் வைத்து காணொளி பயன்படுத்தும் போது  codec, video player, software update பதிவிறக்கும்படி கேட்டால் பதிவிறக்குவது ஆபத்தானதாகும்.

இணையத்தில் வைத்தோ அல்லது இணையத்தில் இருந்து பதிவிறக்கி பாவிக்கும் காணொளிகளுக்கு மேற்சொன்ன plug-ins  தேவைப்பட மாட்டாது.ஏமாற யாராவது இருந்தால் ஏமாற்ற ஒருவர் வரத்தானே வேண்டும்.

Adobe’s Flash Player plug-in நேரடியாக அடோப் தளத்தில் இருந்து தரவிறக்கலாம்.
இணையத்தில் சில சமயம் நல்லவர்கள் போல் உங்களை அழைக்கும் வல்லுனர்கள் பற்றி தெரியுமா? 2u8h4jp

Chrome, Firefox, Internet Explorer, Safari,  Opera போன்ற தற்போதய உலாவிகள் HTML5 ஐ -H.264 videos களைப் பாவிக்கிறார்கள்.

VLC media player எல்லா விதமான ஓடியோ-வீடியோக்களை பயன்படுத்த வகை செய்கிறது. இதையும் Videolan.org இல் இருந்து நேரடியாக பதிவிறக்கலாம்.

you need to update Java அல்லது you need to update Flash என வந்தால் கவனம் தேவை. சந்தேகம் இருந்தால் நேரடியாக அதிகாரபூர்வமான தளத்திற்கு சென்று பதிவிறக்கலாம்.

மெல்ல RealPlayer, QuickTime, Windows Media Player, Java applets,  DivX Web Player ,Silverlight போன்றவை வெளியேறி  HTML5 video பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சில நாட்களில் மேற்சொன்னவை அனைத்தும் அருங்ககாட்சியகத்திற்குச் சென்று விடும்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

இணையத்தில் சில சமயம் நல்லவர்கள் போல் உங்களை அழைக்கும் வல்லுனர்கள் பற்றி தெரியுமா? Empty Re: இணையத்தில் சில சமயம் நல்லவர்கள் போல் உங்களை அழைக்கும் வல்லுனர்கள் பற்றி தெரியுமா?

Post by ஜனனி Sat Oct 18, 2014 7:02 am

அருமை ...இது போன்ற அனுபவம் எனக்கும் உண்டு
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

இணையத்தில் சில சமயம் நல்லவர்கள் போல் உங்களை அழைக்கும் வல்லுனர்கள் பற்றி தெரியுமா? Empty Re: இணையத்தில் சில சமயம் நல்லவர்கள் போல் உங்களை அழைக்கும் வல்லுனர்கள் பற்றி தெரியுமா?

Post by அருள் Sun Oct 19, 2014 8:09 am

ஜனனி wrote:அருமை ...இது போன்ற அனுபவம் எனக்கும் உண்டு
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

இணையத்தில் சில சமயம் நல்லவர்கள் போல் உங்களை அழைக்கும் வல்லுனர்கள் பற்றி தெரியுமா? Empty Re: இணையத்தில் சில சமயம் நல்லவர்கள் போல் உங்களை அழைக்கும் வல்லுனர்கள் பற்றி தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» செல்ல நாய் உங்களை நக்குவதற்கான காரணம் தெரியுமா?
» இணையத்தில் You Tube மற்றும் காணொளிகளை விளம்பரங்கள் கருத்துகள் -comments -எதுவும் இல்லாது சினிமாப் படம் போல் காண மிகச் சிறந்த வசதி.
» விஜயகாந்த்தை பற்றி இணையத்தில் பரவும் கிண்டல், கேலிகள் குறித்து புகார்!
» உங்களுக்கு தெரியுமா C-Cleaner பற்றி?
» ஆண்களுக்கான ரொமான்ஸ் ஃபுட்ஸ் பற்றி தெரியுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum