TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


காவல் நிலையத்தில் வைத்து அப்பாவி முஸ்லிம் இளைஞனை துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற எஸ்.ஐ காளிதாஸ்

Go down

காவல் நிலையத்தில் வைத்து அப்பாவி முஸ்லிம் இளைஞனை துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற எஸ்.ஐ காளிதாஸ்  Empty காவல் நிலையத்தில் வைத்து அப்பாவி முஸ்லிம் இளைஞனை துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற எஸ்.ஐ காளிதாஸ்

Post by sakthy Wed Oct 15, 2014 2:32 pm

கொல்லப்பட்டவர்.
காவல் நிலையத்தில் வைத்து அப்பாவி முஸ்லிம் இளைஞனை துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற எஸ்.ஐ காளிதாஸ்  Bgv50o
கொன்றவர்.
காவல் நிலையத்தில் வைத்து அப்பாவி முஸ்லிம் இளைஞனை துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற எஸ்.ஐ காளிதாஸ்  262bn5u

ராமநாதபுரம் அருகே காவல் நிலையத்தில் வைத்து கைதியை எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள எஸ்.பி. பட்டினத்தைச் சேர்ந்தவர் செய்யது முகமது. இவர் அங்குள்ள கடைவீதிகளில், கத்தியைக் காட்டி மிரட்டி பணம் வசூல் செய்வதாக போலீசாரிடம் பொதுமக்கள் புகார் அளித்திருக்கின்றனர்.

இதையடுத்து, எஸ்.பி.பட்டினம் காவல்நிலைய எஸ்.ஐ. காளிதாஸ் சம்பவ இடத்திற்கு சென்று, செய்யது முகமதுவை பிடித்து வந்திருக்கிறார். காவல்நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தியது போது, செய்யது முகமது எஸ்.ஐ இன் சட்டைக் கொலரை பிடித்தாராம்.

எஸ்.ஐ. காளிதாஸ் தனது துப்பாக்கியால் செய்யது முகமதுவை நான்கு தடவைகள் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் செய்யது முகமது சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட செய்யது முகமதுவின் உடல், பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. காவல்நிலையத்தில் கைதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

............
இறந்து போன சையது முகம்மது என்ற இளைஞனுக்கு 25 வயது. இறால் பண்ணையில் வேலை பார்த்து வந்தான். அந்த இறால் பண்ணையின் முதலாளியின் இரு சக்கர வாகனத்தை எஸ்.பி பட்டிணத்தில், காவல் நிலையத்தின் அருகில் இருந்த ஒரு மெக்கானிக் கடையில் ரிப்பேருக்கு விட்டிருக்கிறான். இன்று மதியம் 1.30 மணியளவில், வண்டியை எடுக்கச் சென்றபோது, அந்த மெக்கானிக்குக்கும் சையதுக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது.

அந்த நேரத்தில் அந்தப்பக்கமாக வந்த காவல்துறையினர், சையதுவை அடித்து இழுத்து சென்றுள்ளனர். காவல்நிலையத்தில் சையது எதிர்த்து பேசுகிறான். என் முதலாளிக்கு தெரிந்தால் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்பார் என்று திமிராக பேசுகிறான். இப்படி வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோதே, உதவி ஆய்வாளர் காளிதாஸ் தன் துப்பாக்கியை எடுத்து சுடுகிறான்.

உடனடியாக சுருண்டு விழுந்து இறந்து போகிறான் சையது. இது நடக்கையில் மதியம் சுமார் இரண்டு மணி இருக்கும்.

மூன்று மணி வரை என்ன செய்வது என்றே தெரியாமல் விழிக்கின்றனர். உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்ததும், முதலில் உடலை அப்புறப்படுத்துங்கள் என்று கூறியதோடு, அந்த எஸ்.ஐ கையிலும், வயிற்றிலும் கத்தியால் காயம் ஏற்படுத்துங்கள். சையது, பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவன் என்று தகவலை பரப்புங்கள் என்று கூறுகின்றனர்.

ஆம்புலன்ஸை வரவைத்து, பாடியை எடுத்து செல்லாம் என்று திட்டமிட்டு ஆம்புலன்ஸை அழைத்தால், எஸ்.பி.பட்டிணத்தில் உள்ள ஒரே ஆம்புலன்ஸ். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஆம்புலன்ஸ் மட்டுமே. அவர்கள் எதற்காக ஆம்புலன்ஸ் என்று கேட்டதும், எஸ் ஐ காளிதாஸை தாக்க முயற்சி செய்தபோது, காலில் சுட்டு சையது முகம்மதுக்கு காயம் என்று கூறியுள்ளனர்.

ஆம்புலன்ஸ் வந்தபோது, ஊர் மக்களுக்கு தகவல் தெரிந்து வாயிலில் கூடி விடுகின்றனர். வேறு வழியின்றி, பின் வாசல் வழியாக, ஆம்புலன்ஸில் உடலை ஏற்றி தப்பி ஓடுகின்றனர். தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர், ஆம்புலன்ஸ் ட்ரைவரை தொடர்ந்து மொபைலில் அழைத்தபோது, அவரை பேச விடாமல், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இதற்குள், அனைத்து முஸ்லீம் அமைப்புகளும், பொதுமக்களும் ஒன்றுகூடி, எஸ்.பி பட்டிணத்தில் மறியலில் ஈடுபடுகின்றனர்.

உடனடியாக காளிதாஸை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த தென் மண்டல ஐஜி அபய் குமார் சிங், டிஐஜி ஆனந்த் குமார் சோமானி, கூடுதல் எஸ்.பி வெள்ளைத்துரை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். காளிதாஸை கைது செய்து விட்டதாகவும், அவரை ரகசிய இடத்தில் வைத்திருப்பதாகவும் கூறுகின்றனர். எப்ஐஆர் நகலை காட்டுங்கள் என்றதும், நீதித்துறை நடுவர் விசாரணை முடியாமல் எப்ஐஆர் போட முடியாது என்று சாக்கு போக்கு சொல்கின்றனர்.

நாளை நடக்கும் பிரேத பரிசோதனையை, இஸ்லாமிய அமைப்புகள் வீடியோ எடுக்க அனுதிக்கப்படும் என்ற அடிப்படையில் இன்று கூட்டம் முடிந்துள்ளது. நாளை காலை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், அனைத்து அமைப்புகளும் கூடுவதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா இல்லாமல் ஓ பன்னீர் செல்வம் இருப்பதால், காவல் உதவி ஆய்வாளரை கைது செய்தால் அரசுக்கு கெட்ட பெயர் வரும் என்று, இந்தப் பிரச்சினையை பெரிதாகாமல், இஸ்லாமிய அமைப்புகளுக்கு இருட்டுக்கடை அல்வா தருவதென்று, காவல்துறை கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சக ராணுவ வீரர்கள் அப்பாவி பொது மக்களின் நாக்குகளை துடிக்க துடிக்க அறுத்தனர், பெண்களை துன்புறுத்தி கற்பழித்தனர் : பெர்னாண்டோ ராணுவ வீரர் பேட்டி!
» அக்காள் மகனைச் சுட்டுக் கொன்ற குவைத் இளவரசருக்கு மரண தண்டனை!
» விஜயகாந்த் மீது காவல் நிலையத்தில் அதிமுகவினர் புகார்
» பள்ளிக்குழந்தைகளை கடத்திச் கொன்ற கொடூரன் சுட்டுக் கொலை
» கடத்திய போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்ற மாவோயிஸ்டுகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum