Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 10:39 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:48 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
உணவில் வொயிட்டா... ப்ரவுனா..? உங்கள் சாய்ஸ்!
Page 1 of 1
உணவில் வொயிட்டா... ப்ரவுனா..? உங்கள் சாய்ஸ்!
உங்களுக்கு வொயிட் பிடிக்குமா? ப்ரவுன் பிடிக்குமா? என்றால், அவரவருக்குப் பிடித்த நிறத்தை சொல்வார்கள். ஆனால், உணவு விஷயத்தில் நிறத்தைப் பார்த்து அதன் சத்துக்களை நிர்ணயிக்க முடியாது. எந்த நிற உணவுகள் நல்லது என்பதை முதலில் தெரிந்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் காக்கலாம்.
இந்த இரண்டும் தயாரிக்கச் சேர்க்கப்படும் மாவில்தான் அவற்றின் நிறமும், சுவையும், ஊட்டசத்துகளும் மாறுபடுகின்றன. வெள்ளை பிரெட்டில் தவிடும், அதன் சத்துகளும் நீக்கப்பட்டு வெறும் மாவுச்சத்துகள் மட்டும் அதிகம் இருக்கும். இதைச் சாப்பிட்டால் வயிறுதான் நிரம்புமே தவிர, ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. உடலில் எடை அதிகரிக்கும். ஆனால், பிரவுன் பிரெட்டில், தவிடுடன் சேர்த்த கோதுமை மாவை கொண்டு பிரெட் தயாரிப்பார்கள். நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இதில் அதிகம் இருக்கும். நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஈ மற்றும் பி, புரதம், இரும்புச் சத்து, மாங்கனீசு, பொட்டாசியம், பாஸ்பரஸ், ஜின்க் ஆகியவை உள்ளன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது.
வெள்ளையாகப் பளிச்சென இருக்கும் வெள்ளை அரிசியையே விரும்பி சாப்பிட்டு வருகிறோம். இதனால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. உமி, தவிட்டைத் தீட்டி தீட்டி வெள்ளையாக்கியப் பிறகு, அதில் உள்ள சத்துகள் எல்லாம் போய், சக்கைகளைச் சாப்பிடுவதில் எந்தப் பயனும் இல்லை. பிரவுன் அரிசியில் வெறும் உமி மட்டுமே நீக்கப்படும். மற்ற எல்லாச் சத்துகளும் அதில் பாதுகாக்கப்படும். இதைச் சாப்பிட்டால்தான் நம் உடலுக்கு நல்லது. ஏனெனில் உடல் எடை அதிகரிக்காது. டைப் 2 சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.
பிரவுன் சர்க்கரை / வொயிட் சர்க்கரை
கரும்பிலிருந்து சாறை எடுக்கும்போது பாக்டீரியா உருவாகும் என்பதால் அதில் ப்ளீச்சிங் பவுடர் சேர்க்கின்றனர். மேலும், அதில் அழுக்கை நீக்குவதற்குப் பாஸ்போரிக் அமிலத்தைப் பயன்படுத்துகின்றனர். சுண்ணாம்பு சேர்த்து வெள்ளையாக்குகின்றனர். பிறகு, வெப்ப நிலையில் கொதிக்க விட்டு காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா போட்டு வெண்மையாக்குகின்றனர். இப்படித் தயாராகும் சர்க்கரை உண்பதற்கா அல்லது துவைப்பதற்கா என்பதை நாம் தான் முடிவு செய்யவேண்டும். கரும்புச் சாறு பாகுவாகக் காய்ச்சப்பட்டு அவை குறிப்பிட்ட கொதிநிலையுடன் இருக்கையில் அதில் அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் உருவாக்கப்படுகிறது. இதனையே நாட்டு சர்க்கரை நாட்டு வெல்லம் என்கிறோம். இவற்றைச் சேர்த்துக் கொள்வதினால் எந்தப் பாதிப்புகளும் இருக்காது.
பிராய்லர் கோழிகள் வேகமாக வளர்வதற்கு ஊசிகள் போடப்படுகிறது. அதனால் அவை இடும் வெள்ளை முட்டைகளிலும் மருந்தின் வீரியமோ, தீவனத்தில் கலக்கப்படும் ரசாயனங்களோ நிச்சயம் கலந்திருக்கும். இவற்றை நாம் சாப்பிடுவதால் எந்த ஊட்டச்சத்துகளையும் எதிர்பார்க்க முடியாது. இதுவே, வீட்டில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளின் முட்டைகளில் எந்தவித கலப்படமும், ரசாயனங்களும் இல்லை என்பதால் சாப்பிடுவதற்கு உகந்தது நாட்டு முட்டைகளே.
-விகடன்-
உணவில் நீங்கள் தேர்ந்தெடுப்பது பிரவுனாக இருந்தால், உங்களின் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. மாறாக, வெள்ளைதான் வேண்டும் என்றால் அது உங்களின் ஆரோக்கியத்தைக் கெடுப்பதில் முதலிடமாக அமைந்து விடும். வெள்ளையா பிரவுனா... இனி உங்கள் சாய்ஸ்!
[You must be registered and logged in to see this image.]
பிரவுன் பிரெட் / வொயிட் பிரெட்இந்த இரண்டும் தயாரிக்கச் சேர்க்கப்படும் மாவில்தான் அவற்றின் நிறமும், சுவையும், ஊட்டசத்துகளும் மாறுபடுகின்றன. வெள்ளை பிரெட்டில் தவிடும், அதன் சத்துகளும் நீக்கப்பட்டு வெறும் மாவுச்சத்துகள் மட்டும் அதிகம் இருக்கும். இதைச் சாப்பிட்டால் வயிறுதான் நிரம்புமே தவிர, ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. உடலில் எடை அதிகரிக்கும். ஆனால், பிரவுன் பிரெட்டில், தவிடுடன் சேர்த்த கோதுமை மாவை கொண்டு பிரெட் தயாரிப்பார்கள். நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இதில் அதிகம் இருக்கும். நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஈ மற்றும் பி, புரதம், இரும்புச் சத்து, மாங்கனீசு, பொட்டாசியம், பாஸ்பரஸ், ஜின்க் ஆகியவை உள்ளன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது.
[You must be registered and logged in to see this image.]
பிரவுன் அரிசி / வெள்ளை அரிசிவெள்ளையாகப் பளிச்சென இருக்கும் வெள்ளை அரிசியையே விரும்பி சாப்பிட்டு வருகிறோம். இதனால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. உமி, தவிட்டைத் தீட்டி தீட்டி வெள்ளையாக்கியப் பிறகு, அதில் உள்ள சத்துகள் எல்லாம் போய், சக்கைகளைச் சாப்பிடுவதில் எந்தப் பயனும் இல்லை. பிரவுன் அரிசியில் வெறும் உமி மட்டுமே நீக்கப்படும். மற்ற எல்லாச் சத்துகளும் அதில் பாதுகாக்கப்படும். இதைச் சாப்பிட்டால்தான் நம் உடலுக்கு நல்லது. ஏனெனில் உடல் எடை அதிகரிக்காது. டைப் 2 சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.
பிரவுன் சர்க்கரை / வொயிட் சர்க்கரை
கரும்பிலிருந்து சாறை எடுக்கும்போது பாக்டீரியா உருவாகும் என்பதால் அதில் ப்ளீச்சிங் பவுடர் சேர்க்கின்றனர். மேலும், அதில் அழுக்கை நீக்குவதற்குப் பாஸ்போரிக் அமிலத்தைப் பயன்படுத்துகின்றனர். சுண்ணாம்பு சேர்த்து வெள்ளையாக்குகின்றனர். பிறகு, வெப்ப நிலையில் கொதிக்க விட்டு காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா போட்டு வெண்மையாக்குகின்றனர். இப்படித் தயாராகும் சர்க்கரை உண்பதற்கா அல்லது துவைப்பதற்கா என்பதை நாம் தான் முடிவு செய்யவேண்டும். கரும்புச் சாறு பாகுவாகக் காய்ச்சப்பட்டு அவை குறிப்பிட்ட கொதிநிலையுடன் இருக்கையில் அதில் அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் உருவாக்கப்படுகிறது. இதனையே நாட்டு சர்க்கரை நாட்டு வெல்லம் என்கிறோம். இவற்றைச் சேர்த்துக் கொள்வதினால் எந்தப் பாதிப்புகளும் இருக்காது.
[You must be registered and logged in to see this image.]
பிரவுன் முட்டை / வெள்ளை முட்டைபிராய்லர் கோழிகள் வேகமாக வளர்வதற்கு ஊசிகள் போடப்படுகிறது. அதனால் அவை இடும் வெள்ளை முட்டைகளிலும் மருந்தின் வீரியமோ, தீவனத்தில் கலக்கப்படும் ரசாயனங்களோ நிச்சயம் கலந்திருக்கும். இவற்றை நாம் சாப்பிடுவதால் எந்த ஊட்டச்சத்துகளையும் எதிர்பார்க்க முடியாது. இதுவே, வீட்டில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளின் முட்டைகளில் எந்தவித கலப்படமும், ரசாயனங்களும் இல்லை என்பதால் சாப்பிடுவதற்கு உகந்தது நாட்டு முட்டைகளே.
-விகடன்-
உணவில் நீங்கள் தேர்ந்தெடுப்பது பிரவுனாக இருந்தால், உங்களின் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. மாறாக, வெள்ளைதான் வேண்டும் என்றால் அது உங்களின் ஆரோக்கியத்தைக் கெடுப்பதில் முதலிடமாக அமைந்து விடும். வெள்ளையா பிரவுனா... இனி உங்கள் சாய்ஸ்!
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» இமெயில் ஐடியில் டொமைன் உங்கள் சாய்ஸ்!
» கனவுகள் உங்கள் சாய்ஸ்! லூசிட் டிரீம்
» உங்கள் உணவில் காளானும் இடம்பெறட்டும்!
» உங்கள் உணவில் விஷம்! பூச்சிக்கொல்லி பயங்கரம்
» நீரிழிவு உங்கள் உணவில் அவதானிக்க வேண்டியவை?
» கனவுகள் உங்கள் சாய்ஸ்! லூசிட் டிரீம்
» உங்கள் உணவில் காளானும் இடம்பெறட்டும்!
» உங்கள் உணவில் விஷம்! பூச்சிக்கொல்லி பயங்கரம்
» நீரிழிவு உங்கள் உணவில் அவதானிக்க வேண்டியவை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|