TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


திண்டுக்கல்லில் திருநங்கையை திருமணம் செய்ய கலெக்டரிடம் இளைஞர் மனு...

Go down

திண்டுக்கல்லில் திருநங்கையை திருமணம் செய்ய கலெக்டரிடம் இளைஞர் மனு... Empty திண்டுக்கல்லில் திருநங்கையை திருமணம் செய்ய கலெக்டரிடம் இளைஞர் மனு...

Post by மாலதி Thu Aug 07, 2014 7:36 am

திண்டுக்கல், ஆக.5–

தேனி மாவட்டம் போடியை சேர்ந்த திருநங்கை தாமரை (வயது26). 18 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவருக்கும் திண்டுக்கல் அருகே உள்ள வீரக்கல் வண்ணம்பட்டியை சேர்ந்த முத்து என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் திருநங்கையை திருமணம் செய்ய கலெக்டரிடம் இளைஞர் மனு... 4be45ef9-e8db-4857-af94-1cf36bea9950_S_secvpf
முத்து திண்டுக்கல்லில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். தாமரை சக திருநங்கைகளுடன் கடை வீதிகளில் சென்று உதவி கேட்டபோது முத்துவுடன் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பியதால் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு முத்துவின் பெற்றோர்களும் உறவினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து தாங்கள் திருமணம் செய்து கொள்ள அரசு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று திண்டுக்கல் கலெக்டர் வெங்கடாசலத்தை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:–

நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளோம். இதற்கு பெற்றோர், உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எங்களை பிரிக்கவும் முயற்சி செய்துள்ளனர்.

எங்கள் திருமணத்தை சமூகம்தான் அங்கீகரிக்கவில்லை அரசாவது அங்கீகாரம் வழங்க வேண்டும். திருமண உதவி தொகை, சேர்ந்து வாழ வீடு வழங்கி பாதுகாப்பும் கொடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இதுபற்றி விசாரிக்க இருவரையும் சமூக நலத்துறை அதிகாரி நாகபிரபாவிடம் கலெக்டர் அனுப்பி வைத்தார்.

இயற்கைக்கு முரணான இவர்களின் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்க சட்டத்தில் இடம் உள்ளதா? அவர்களுக்கு சட்டப்படி என்ன உதவி, பாதுகாப்பு வழங்கலாம் என சமூகநல அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

சமூக நலத்துறை அதிகாரி நாகபிரபா கூறுகையில், திருநங்கைகளில் 4 வகையினர் உள்ளனர். இதில் தாமரை எந்தவகை திருநங்கை என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். அதன்பின்னரே திருநங்கைகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை, அரசு உதவி பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருநங்கையை இளைஞர் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்படி அங்கீகாரம் கிடையாது. இந்த திருமணத்துக்கு எந்த திருமண உதவியும் வழங்க இயலாது. இவர்கள் பிரச்சினை பற்றி சமூக நலத்துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பி ஆலோசனை பெற உள்ளோம் என்றார்.

திருநங்கை தாமரை நிருபர்களிடம் கூறுகையில், அன்பு, அரவணைப்பு கிடைக்காததால் 18 வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன். அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு சக திருநங்கைகளுடன் கடை வீதிகளில் சென்று உதவி கேட்பேன்.

அப்போதுதான் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் முத்து பழக்கம் ஆனார். செல்லும் போதெல்லாம் அவர் மறுக்காமல் உதவி செய்வார். ஆறுதலாக பேசுவார். இதனால் அவர் மீது எனக்கு ஏற்பட்ட மரியாதை காதலாக மாறியது.

அவரை திருமணம் செய்தால் எனக்கு பாதுகாப்பும் அன்பும் கிடைக்கும் என நினைத்தேன். என்னுடைய இந்த விருப்பத்தை அவருடன் தெரிவித்தேன். அவர் என்னை ஏற்றுக்கொண்டார். அதனால் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளோம். திருமணம் என்பது குழந்தை பெற்றுக்கொள்வது, தாம்பத்திய வாழ்க்கை மட்டுமல்ல. அதையும் தாண்டி இனம்புரியாத அன்பின் அடையாளம் ஆகும் என்றார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» திருமணம் செய்ய ரத்தப் பொருத்தமும் கண்டிப்பாக பாருங்கள்!
» 13 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்ற 45 வயது பொலிஸ் அதிகாரி கைது
» மும்பையில் மகளை கற்பழித்து திருமணம் செய்ய முயன்றவர் கைது..
» "இராணுவத்தினர் திருமணம் செய்ய தமிழ்ப் பெண்கள் கட்டாயப்படுத்து கவலையாம் - கருணாநிதி"
» லெஸ்பியன் பழக்கம் உடைய பெண்ணை திருமணம் செய்ய ரூ.350 கோடி பரிசு வழங்கப்படும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum