TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சிறந்த பாதுகாப்பான உலாவிகள் எவை?

5 posters

Go down

சிறந்த பாதுகாப்பான உலாவிகள் எவை? Empty சிறந்த பாதுகாப்பான உலாவிகள் எவை?

Post by sakthy Sat Jun 07, 2014 5:35 pm

சிறந்த பாதுகாப்பான உலாவிகள் Browser எவை?

இணையத்தில் உலாவர ஏராளமான உலாவிகள் செயல்பட்டு வருகின்றன. பலரும் மைக்ரொசொப்ட்டின் IE ,கூகிள் குரோம்(Google Chrome),மொசில்லா பயர்பொக்ஸ்(Mozilla Firefox), Maxthon ,Sleipnir 5 ,Safari  எனப்பலவற்றையும் பாவித்து வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு உலாவியைப் பாவிப்பார்கள்.அதுதான் சிறந்தது என்று அடம் பிடிப்பார்கள். இவர்களைப் போல் தெரியாமல் இருக்கிறீர்களா?



சிலர் கணினியில் என்னைப் போல் பல உலாவிகளைப் பாவிப்பார்கள்.படிப்பு சம்பந்தமாக தேட ஒன்று,தமிழ் பக்கங்கள் என்றால் ஒன்று,வசதிகள் என்றால் ஒன்று இப்படி.
35007! ஏன் அப்படி என்று கேட்டால்,உங்களுக்கு கணினி அறிவு குறைவு என்று பொருள்.

ஆக,எந்த உலாவி சிறந்தது? என்றால் பதில் சொல்ல முடியாது. ஒவ்வொரு உலாவியும் ஒவ்வொரு வகையில் சிறந்தது தான். இணைப்புகளை விரும்புபவர்கள் பயர்பொக்ஸ் பாவிக்கிறார்கள், சிறிது வேகம் என்றதும் கூகிள் குரோம்,IE என சிலரும்,இல்லை ஒபெரா என்றும், torrent போன்ற தரவிறக்கத்திற்கு, Torch என்று சிலரும் வாதாடுவார்கள். அவை எல்லாம் அவரவர் வசதி,பாவிக்கும் கணினி,செல்லும் இணையப் பக்கங்களைப் பொறுத்துத் தான் அமைகிறது.

இண்டெர்நெட் உல‌கில் பிர‌வுச‌ருக்கேற்ற‌ இணைய‌த‌ள‌ம், என்ற ஒரு கோட்பாடு இருக்கிற‌து.அதாவ‌து குறிப்பிட்ட‌ பிர‌வுச‌ரில் சிற‌ப்பாக‌ தோன்ற‌க்கூடிய‌ வ‌கையில் இணைய‌த‌ள‌ம் உருவாக்க‌ப்ப‌ட்டிருக்கும்.

இணையத்தில் பயணம் செய்பவர்கள் இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு இணையப் பக்கமும் வெவ்வேறான உலாவிகளை மையமாக வைத்து, அல்லது குறிப்பிட்ட‌ ஒரு பிர‌வுச‌ரை ம‌ன‌தில் கொண்டு வ‌டிவ‌மைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. எல்லா உலாவிகளும் எல்லா இணையப் பக்கங்களிலும் சரியாக சிறப்பாக செயல்பட முடியாது. பெரும்பாலான‌ இணைய‌தள‌ங்க‌ள் , ம‌ற்ற‌ பிர‌வுச‌ர்க‌ளில் பார்க்க‌ப்ப‌டும் போது இந்த‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் சிக்க‌லை அல்லது சிறிய வேறுபாட்டை ஏற்ப‌டுத்த‌லாம்.

கல்வித்துறையில் இருப்பவர்கள்,மாணவர்கள் Wolfram தேடியைப் பாவிப்பது சிறந்தது. கூகிள் தேடியை விட DuckDuckGo தேடி இயந்திரம் சிறப்பாக தேடிதரும். தமிழில் தேட சில சிறந்த தேடிகள் இருக்கிறது.
இதுபோலவே உலாவிகளும் தேவைக்கு ஏற்ப வெவ்வேறு வகையில் செயல்படுகிறது. கணினியின் பாவனை அதிகரிக்க,அல்லது நாளாக ஆக உலாவியின் வேகமும் குறையத் தொடங்குகிறது. கணினியை சரியாக பராமரிப்பதன் மூலம் இவற்றை சரி செய்யலாம்.

பொதுவாக இணையப் பாவனையாளர்கள் இலகுவான,வேகமான,பாதுகாப்பான உலாவியை தேடலாம்.பயர்பொக்ஸ்,கூகிள்,IE மூன்றும் பொதுப் பாவனையாளர்களுக்கு உகந்தது. ஆனாலும் பயர்பொக்ஸ் சில வசதிகளுடன்(addons) இலகுவானது.அதிக இணையப் பாவனையாளர்கள், அதிக பாதுகாப்பும் ஹக்கர்களிடம் இருந்து தப்ப வேண்டுமானால், EMET உடன் கூடிய IE 11 ஐப் பாவிக்கலாம். EMET உடன் கூடிய Microsoft Internet Explorer 11 அதிக பாதுகாப்பும் வேகமும் கொண்டது.(XP பாவனையாளர்களும் இதைப் பாவிக்கலாம்.)

அதிக வேகம் IE , Firefox ,Chrome Opera , Safari.

எனவே ஒருவரின் தேடுதல் முறை,தேடும் விசயம், அமைப்பின்பால் உள்ள விருப்பம், பாவனையைப் பொறுத்தே உலாவிகளை தரப்படுத்த முடியுமே தவிர,வேகத்தையும் பாதுகாப்பையும் மட்டும் வைத்து, இதுதான் சிறந்தது என்று தரப்படுத்த முடியாது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

சிறந்த பாதுகாப்பான உலாவிகள் எவை? Empty Re: சிறந்த பாதுகாப்பான உலாவிகள் எவை?

Post by mmani Sat Jun 07, 2014 5:53 pm

நான் பாவிப்பது torch browser
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

சிறந்த பாதுகாப்பான உலாவிகள் எவை? Empty Re: சிறந்த பாதுகாப்பான உலாவிகள் எவை?

Post by logu Sun Jun 08, 2014 8:28 am

நான் firefox பாவிகிரைன்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

சிறந்த பாதுகாப்பான உலாவிகள் எவை? Empty Re: சிறந்த பாதுகாப்பான உலாவிகள் எவை?

Post by அனுராகவன் Sun Jun 08, 2014 5:43 pm

நான் குரோம் பாவிக்கிறேன்..
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai

Back to top Go down

சிறந்த பாதுகாப்பான உலாவிகள் எவை? Empty Re: சிறந்த பாதுகாப்பான உலாவிகள் எவை?

Post by KAPILS Sun Jun 08, 2014 9:59 pm

நான் பயன்படுத்தும் உலவி Firefox Addon சிறந்தமுறையில் உள்ளன
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

சிறந்த பாதுகாப்பான உலாவிகள் எவை? Empty Re: சிறந்த பாதுகாப்பான உலாவிகள் எவை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» கேடு விளைவிக்கும் பழைய உலாவிகள்
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
» குழந்தைகளுக்கான பாதுகாப்பான உலாவி
»  Filmfare Awards 2014- பிலிம்பேர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகை தீபிகா படுகோனே-சிறந்த அறிமுக நாயகன் தனுஷ்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum