TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:01 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலங்கையில் இடம்பெயர்ந்தோர் குறித்த அறிக்கை - ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்தவாரம் சமர்ப்பிக்கிறார் பெயானி!

Go down

இலங்கையில் இடம்பெயர்ந்தோர் குறித்த அறிக்கை - ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்தவாரம் சமர்ப்பிக்கிறார் பெயானி! Empty இலங்கையில் இடம்பெயர்ந்தோர் குறித்த அறிக்கை - ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்தவாரம் சமர்ப்பிக்கிறார் பெயானி!

Post by mmani Mon May 26, 2014 7:19 am

இலங்கையில் இடம்பெயர்ந்தோர் குறித்த அறிக்கை - ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்தவாரம் சமர்ப்பிக்கிறார் பெயானி!
இலங்கையில் இடம்பெயர்ந்தோர் குறித்த அறிக்கை - ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்தவாரம் சமர்ப்பிக்கிறார் பெயானி! 10380299_769779393062059_3660851263610959090_n
இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி சாலோகா பெயானி ஐ.நா மனித உரிமைகள் சபையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார். அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 26ம் அமர்வுகள் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. இதன்போதே அவர் அறிக்கையினை சமர்ப்பிக்கவுள்ளார்.ஏற்கனவே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கையில் யுத்தத்தின் பின்னர் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தொடர்ந்தும் உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்து வாழ்ந்து வருவதாக பெயானி கவலை தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னர் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வாழ்வோரின் எண்ணிக்கை மற்றும் சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றப்படாதோர் தொடர்பில் சரியான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இடம்பெயர் மக்களுக்கு நிரந்தரமான ஓர் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.பெயானி கடந்த டிசம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட அல்லது மீள்குடியேறிய மக்களின் பல்வேறு அடிப்படைத் தேவைகள் இதுவரையில் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். வாழ்வாதாரம், சமூக நலன் மற்றும் நிரந்தர வீடுகள் போன்ற பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கவனிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணிவெடி அகற்றுதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைக் கட்டியெழுப்ப இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து இடம்பெயர் மக்களினதும் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும், இடம்பெயர் மக்கள் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை தேவை! ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை
» ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 25வது கூட்டத்தொடரில் மார்ச் 25ம் நாள் சிறிலங்கா குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் !
» ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மற்றொரு சிக்கல்
» மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை சிக்க வைக்கும் அமெரிக்கா: சண்டே ரைம்ஸ்
» ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம்.- அமெரிக்கா அறிவிப்பு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum